Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 19:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 19 1 இராஜாக்கள் 19:20

1 இராஜாக்கள் 19:20
அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பின்னே ஓடி: நான் என்னுடைய தகப்பனையும் என்னுடைய தாயையும் முத்தம்செய்ய உத்திரவு கொடும், அதற்குப்பின்பு உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான்.

Tamil Easy Reading Version
உடனே அவன் தன் மாடுகளை விட்டு விட்டு, எலியாவின் பின்னால் போனான். எலிசா, “நான் என் தந்தையிடமும் தாயிடமும் முத்தமிட்டு விடைபெற்று வரட்டுமா?” எனக் கேட்டான். எலியாவோ, “நல்லது போ, என்னால் அதைத் தடுக்க முடியாது” என்றான்.

திருவிவிலியம்
எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, “நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன்” என்றார். அதற்கு அவர், “சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!” என்றார்.

1 Kings 19:191 Kings 191 Kings 19:21

King James Version (KJV)
And he left the oxen, and ran after Elijah, and said, Let me, I pray thee, kiss my father and my mother, and then I will follow thee. And he said unto him, Go back again: for what have I done to thee?

American Standard Version (ASV)
And he left the oxen, and ran after Elijah, and said, Let me, I pray thee, kiss my father and my mother, and then I will follow thee. And he said unto him, Go back again; for what have I done to thee?

Bible in Basic English (BBE)
And letting the oxen be where they were, he came running after Elijah, and said, Only let me give a kiss to my father and mother, and then I will come after you. But he said to him, Go back again; for what have I done to you?

Darby English Bible (DBY)
And he left the oxen, and ran after Elijah, and said, Let me, I pray thee, kiss my father and my mother, and I will follow thee. And he said to him, Go back again; for what have I done to thee?

Webster’s Bible (WBT)
And he left the oxen, and ran after Elijah, and said, Let me, I pray thee, kiss my father and my mother, and then I will follow thee. And he said to him, Go back again: for what have I done to thee?

World English Bible (WEB)
He left the oxen, and ran after Elijah, and said, Let me, I pray you, kiss my father and my mother, and then I will follow you. He said to him, Go back again; for what have I done to you?

Young’s Literal Translation (YLT)
and he forsaketh the oxen, and runneth after Elijah, and saith, `Let me give a kiss, I pray thee, to my father and to my mother, and I go after thee.’ And he saith to him, `Go, turn back, for what have I done to thee?’

1 இராஜாக்கள் 1 Kings 19:20
அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான்.
And he left the oxen, and ran after Elijah, and said, Let me, I pray thee, kiss my father and my mother, and then I will follow thee. And he said unto him, Go back again: for what have I done to thee?

And
he
left
וַיַּֽעֲזֹ֣בwayyaʿăzōbva-ya-uh-ZOVE

אֶתʾetet
oxen,
the
הַבָּקָ֗רhabbāqārha-ba-KAHR
and
ran
וַיָּ֙רָץ֙wayyārāṣva-YA-RAHTS
after
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
Elijah,
אֵֽלִיָּ֔הוּʾēliyyāhûay-lee-YA-hoo
said,
and
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
thee,
pray
I
me,
Let
אֶשְּׁקָהʾeššĕqâeh-sheh-KA
kiss
נָּא֙nāʾna
my
father
לְאָבִ֣יlĕʾābîleh-ah-VEE
mother,
my
and
וּלְאִמִּ֔יûlĕʾimmîoo-leh-ee-MEE
and
then
I
will
follow
וְאֵֽלְכָ֖הwĕʾēlĕkâveh-ay-leh-HA

אַֽחֲרֶ֑יךָʾaḥărêkāah-huh-RAY-ha
thee.
And
he
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
back
Go
him,
unto
לוֹ֙loh
again:
לֵ֣ךְlēklake
for
שׁ֔וּבšûbshoov
what
כִּ֥יkee
done
I
have
מֶֽהmemeh
to
thee?
עָשִׂ֖יתִיʿāśîtîah-SEE-tee
לָֽךְ׃lāklahk


Tags அப்பொழுது அவன் மாடுகளை விட்டு எலியாவின் பிறகே ஓடி நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும் அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான் அதற்கு அவன் போய்த் திரும்பிவா நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான்
1 இராஜாக்கள் 19:20 Concordance 1 இராஜாக்கள் 19:20 Interlinear 1 இராஜாக்கள் 19:20 Image