Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 2:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 2 1 இராஜாக்கள் 2:13

1 இராஜாக்கள் 2:13
ஆகித்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த் தான் வருகிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
ஆகீத்தின் மகனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடம் வந்தான். நீ சமாதானமாக வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாகத்தான் வருகிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
ஆகீத்தின் மகனான அதோனியா சாலொமோனின் தாயான பத்சேபாளிடம் வந்தான். அவள் அவனிடம், “நீ சமாதானத்தோடு வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள். அவனோ, “ஆமாம், இது ஒரு சமாதான வருகையே ஆகும்.

திருவிவிலியம்
அகித்தின் மகன் அதோனியா சாலமோனின் தாய் பத்சேபாவிடம் வந்தான். “நீ வருவதன் நோக்கம் என்ன? சமாதானமா?” என்று அவர் கேட்டார்.

Other Title
அதோனியா கொலை செய்யப்படல்

1 Kings 2:121 Kings 21 Kings 2:14

King James Version (KJV)
And Adonijah the son of Haggith came to Bathsheba the mother of Solomon. And she said, Comest thou peaceably? And he said, Peaceably.

American Standard Version (ASV)
Then Adonijah the son of Haggith came to Bath-sheba the mother of Solomon. And she said, Comest thou peaceably? And he said, Peaceably.

Bible in Basic English (BBE)
Then Adonijah, the son of Haggith, came to Bath-sheba, the mother of Solomon. And she said, Come you in peace? And he said, Yes, in peace.

Darby English Bible (DBY)
And Adonijah the son of Haggith came to Bathsheba the mother of Solomon. And she said, Comest thou peaceably? And he said, Peaceably.

Webster’s Bible (WBT)
And Adonijah the son of Haggith came to Bath-sheba the mother of Solomon. And she said, Comest thou peaceably? and he said, Peaceably.

World English Bible (WEB)
Then Adonijah the son of Haggith came to Bathsheba the mother of Solomon. She said, Come you peaceably? He said, Peaceably.

Young’s Literal Translation (YLT)
and Adonijah son of Haggith cometh in unto Bath-Sheba, mother of Solomon, and she saith, `Is thy coming peace?’ and he saith, `Peace.’

1 இராஜாக்கள் 1 Kings 2:13
ஆகித்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த் தான் வருகிறேன் என்றான்.
And Adonijah the son of Haggith came to Bathsheba the mother of Solomon. And she said, Comest thou peaceably? And he said, Peaceably.

And
Adonijah
וַיָּבֹ֞אwayyābōʾva-ya-VOH
the
son
of
אֲדֹֽנִיָּ֣הוּʾădōniyyāhûuh-doh-nee-YA-hoo
Haggith
בֶןbenven
came
חַגִּ֗יתḥaggîtha-ɡEET
to
אֶלʾelel
Bath-sheba
בַּתbatbaht
the
mother
שֶׁ֙בַע֙šebaʿSHEH-VA
Solomon.
of
אֵםʾēmame
And
she
said,
שְׁלֹמֹ֔הšĕlōmōsheh-loh-MOH
Comest
וַתֹּ֖אמֶרwattōʾmerva-TOH-mer
peaceably?
thou
הֲשָׁל֣וֹםhăšālômhuh-sha-LOME
And
he
said,
בֹּאֶ֑ךָbōʾekāboh-EH-ha
Peaceably.
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
שָׁלֽוֹם׃šālômsha-LOME


Tags ஆகித்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான் நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு சமாதானமாய்த் தான் வருகிறேன் என்றான்
1 இராஜாக்கள் 2:13 Concordance 1 இராஜாக்கள் 2:13 Interlinear 1 இராஜாக்கள் 2:13 Image