1 இராஜாக்கள் 2:16
இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
Tamil Indian Revised Version
இப்பொழுது நான் உம்மிடம் ஒரு விண்ணப்பத்தைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
Tamil Easy Reading Version
இப்போது உங்களிடம் கேட்க ஒரு காரியம் உள்ளது. தயவு செய்து மறுத்துவிடாதீர்கள்” என்றான். பத்சேபாள், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.
திருவிவிலியம்
அது ஆண்டவரின் திருவுளம். ஆயினும், உம்மிடம் ஒன்று வேண்டிக் கொள்ள விரும்புகிறேன். அதை நீர் எனக்கு மறுக்கக்கூடாது” என்றான்.
King James Version (KJV)
And now I ask one petition of thee, deny me not. And she said unto him, Say on.
American Standard Version (ASV)
And now I ask one petition of thee; deny me not. And she said unto him, Say on.
Bible in Basic English (BBE)
Now I have one request to make to you, and do not say, No, to me. And she said to him, Say on.
Darby English Bible (DBY)
And now I ask one petition of thee; refuse me not. And she said to him, Speak.
Webster’s Bible (WBT)
And now I ask one petition of thee, deny me not. And she said to him, Say on.
World English Bible (WEB)
Now I ask one petition of you; don’t deny me. She said to him, Say on.
Young’s Literal Translation (YLT)
and now, one petition I am asking of thee — turn not back my face;’ and she saith unto him, `Speak.’
1 இராஜாக்கள் 1 Kings 2:16
இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
And now I ask one petition of thee, deny me not. And she said unto him, Say on.
| And now | וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA |
| I | שְׁאֵלָ֤ה | šĕʾēlâ | sheh-ay-LA |
| ask | אַחַת֙ | ʾaḥat | ah-HAHT |
| one | אָֽנֹכִי֙ | ʾānōkiy | ah-noh-HEE |
| petition | שֹׁאֵ֣ל | šōʾēl | shoh-ALE |
| of | מֵֽאִתָּ֔ךְ | mēʾittāk | may-ee-TAHK |
| thee, deny | אַל | ʾal | al |
| תָּשִׁ֖בִי | tāšibî | ta-SHEE-vee | |
| me | אֶת | ʾet | et |
| not. | פָּנָ֑י | pānāy | pa-NAI |
| And she said | וַתֹּ֥אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| unto | אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV |
| him, Say on. | דַּבֵּֽר׃ | dabbēr | da-BARE |
Tags இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன் அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான் அவள் சொல் என்றாள்
1 இராஜாக்கள் 2:16 Concordance 1 இராஜாக்கள் 2:16 Interlinear 1 இராஜாக்கள் 2:16 Image