1 இராஜாக்கள் 2:17
அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊராளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம் பண்ணிக்கொடுக்க, அவரோடே பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை எனக்கு அவர் திருமணம் செய்துகொடுக்க, அவரோடு பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
அதோனியா, “அரசனாகிய சாலொமோனிடம் நீ என்ன கேட்டாலும் அவன் கொடுப்பான் என்பது எனக்குத் தெரியும். அவன், நான் சூனேம் ஊராளாகிய அபிஷாகை மணக்கும்படி செய்யவேண்டும்” என்று கேட்டான்.
திருவிவிலியம்
அதற்கு அவர், “அது என்ன? சொல்” என, அவன், “அரசர் சாலமோன் உம் சொல்லைத் தட்டமாட்டார். சூனேமைச் சார்ந்த அபிசாகை எனக்கு மணமுடித்து வைக்கும்படி அவரிடம் சொல்லும்” என்றான்.
King James Version (KJV)
And he said, Speak, I pray thee, unto Solomon the king, (for he will not say thee nay,) that he give me Abishag the Shunammite to wife.
American Standard Version (ASV)
And he said, Speak, I pray thee, unto Solomon the king (for he will not say thee nay), that he give me Abishag the Shunammite to wife.
Bible in Basic English (BBE)
Then he said, Will you go to Solomon the king (for he will not say, No, to you) and put before him my request that he will give me Abishag the Shunammite for a wife?
Darby English Bible (DBY)
And he said, Speak, I pray thee, to Solomon the king — for he will not refuse thee — that he give me Abishag the Shunammite as wife.
Webster’s Bible (WBT)
And he said, Speak, I pray thee, to Solomon the king, (for he will not say to thee no,) that he give me Abishag the Shunamite for a wife.
World English Bible (WEB)
He said, Please speak to Solomon the king (for he will not tell you ‘no’), that he give me Abishag the Shunammite as wife.
Young’s Literal Translation (YLT)
And he saith, `Speak, I pray thee, to Solomon the king, for he doth not turn back thy face, and he doth give to me Abishag the Shunammite for a wife.’
1 இராஜாக்கள் 1 Kings 2:17
அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊராளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம் பண்ணிக்கொடுக்க, அவரோடே பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.
And he said, Speak, I pray thee, unto Solomon the king, (for he will not say thee nay,) that he give me Abishag the Shunammite to wife.
| And he said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Speak, | אִמְרִי | ʾimrî | eem-REE |
| thee, pray I | נָא֙ | nāʾ | na |
| unto Solomon | לִשְׁלֹמֹ֣ה | lišlōmō | leesh-loh-MOH |
| the king, | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| (for | כִּ֥י | kî | kee |
| not will he | לֹֽא | lōʾ | loh |
| say nay,) | יָשִׁ֖יב | yāšîb | ya-SHEEV |
| thee | אֶת | ʾet | et |
| פָּנָ֑יִךְ | pānāyik | pa-NA-yeek | |
| give he that | וְיִתֶּן | wĕyitten | veh-yee-TEN |
| me | לִ֛י | lî | lee |
| Abishag | אֶת | ʾet | et |
| the Shunammite | אֲבִישַׁ֥ג | ʾăbîšag | uh-vee-SHAHɡ |
| to wife. | הַשּֽׁוּנַמִּ֖ית | haššûnammît | ha-shoo-na-MEET |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |
Tags அப்பொழுது அவன் ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை சூனேம் ஊராளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம் பண்ணிக்கொடுக்க அவரோடே பேசும்படி வேண்டுகிறேன் என்றான்
1 இராஜாக்கள் 2:17 Concordance 1 இராஜாக்கள் 2:17 Interlinear 1 இராஜாக்கள் 2:17 Image