Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 2:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 2 1 இராஜாக்கள் 2:20

1 இராஜாக்கள் 2:20
அப்பொழுது அவள்: நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவள்: நான் உம்மிடம் ஒரு சிறிய விண்ணப்பத்தைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என்னுடைய தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.

Tamil Easy Reading Version
பத்சேபாள் அவனிடம், “நான் உன்னிடம் கேட்பதற்கு ஒரு சிறிய காரியம் உள்ளது. தயவுசெய்து மறுத்துவிடாதே” என்றாள். அதற்கு அரசன், “அம்மா, நீங்கள் என்னிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். நான் மறுக்கமாட்டேன்” என்றான்.

திருவிவிலியம்
அப்போது அவர், “நான் உன்னிடம் கேட்க விரும்பும் சிறு வேண்டுகோள் ஒன்று உண்டு. அதை நீ மறுக்கக்கூடாது” என்றார். அதற்கு அரசர், “கேளுங்கள் அம்மா! நான் மறுக்கமாட்டேன்” என்றார்.

1 Kings 2:191 Kings 21 Kings 2:21

King James Version (KJV)
Then she said, I desire one small petition of thee; I pray thee, say me not nay. And the king said unto her, Ask on, my mother: for I will not say thee nay.

American Standard Version (ASV)
Then she said, I ask one small petition of thee; deny me not. And the king said unto her, Ask on, my mother; for I will not deny thee.

Bible in Basic English (BBE)
Then she said, I have one small request to make to you; do not say, No, to me. And the king said, Say on, my mother, for I will not say, No, to you.

Darby English Bible (DBY)
Then she said, I desire one small petition of thee; refuse me not. And the king said to her, Ask, my mother, for I will not refuse thee.

Webster’s Bible (WBT)
Then she said, I desire one small petition of thee; I pray thee, deny me not. And the king said to her, Ask on, my mother: for I will not deny thee.

World English Bible (WEB)
Then she said, I ask one small petition of you; don’t deny me. The king said to her, Ask on, my mother; for I will not deny you.

Young’s Literal Translation (YLT)
And she saith, `One small petition I ask of thee, turn not back my face;’ and the king saith to her, `Ask, my mother, for I do not turn back thy face.’

1 இராஜாக்கள் 1 Kings 2:20
அப்பொழுது அவள்: நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.
Then she said, I desire one small petition of thee; I pray thee, say me not nay. And the king said unto her, Ask on, my mother: for I will not say thee nay.

Then
she
said,
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
I
שְׁאֵלָ֨הšĕʾēlâsheh-ay-LA
thee;
of
desire
אַחַ֤תʾaḥatah-HAHT
one
קְטַנָּה֙qĕṭannāhkeh-ta-NA
small
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
petition
שֹׁאֶ֣לֶתšōʾeletshoh-EH-let
nay.
say
thee,
pray
I
מֵֽאִתָּ֔ךְmēʾittākmay-ee-TAHK
me
אַלʾalal
not
תָּ֖שֶׁבtāšebTA-shev

אֶתʾetet
king
the
And
פָּנָ֑יpānāypa-NAI
said
וַיֹּֽאמֶרwayyōʾmerva-YOH-mer
unto
her,
Ask
on,
לָ֤הּlāhla
my
mother:
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
for
שַֽׁאֲלִ֣יšaʾălîsha-uh-LEE
not
אִמִּ֔יʾimmîee-MEE
I
will
say
nay.
כִּ֥יkee
thee
לֹֽאlōʾloh

אָשִׁ֖יבʾāšîbah-SHEEV
אֶתʾetet
פָּנָֽיִךְ׃pānāyikpa-NA-yeek


Tags அப்பொழுது அவள் நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன் எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள் அதற்கு ராஜா என் தாயாரே கேளும் நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்
1 இராஜாக்கள் 2:20 Concordance 1 இராஜாக்கள் 2:20 Interlinear 1 இராஜாக்கள் 2:20 Image