1 இராஜாக்கள் 2:25
ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் குமாரன் பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்து அவனை அனுப்பினான்; இவன் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்.
Tamil Indian Revised Version
ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்; பெனாயா அதோனியாவைக் கண்டுபிடித்து அவனைக் கொன்றுபோட்டான்.
Tamil Easy Reading Version
அரசனான சாலொமோன் அதை பெனாயாவிற்கு கட்டளையிட்டான். அவன் சென்று அதோனியாவைக் கொன்று விட்டான்.
திருவிவிலியம்
சாலமோன் அரசர் யோயாதாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார். அவனும் அதோனியாவைத் தாக்கவே, அவனும் இறந்தான்.
King James Version (KJV)
And king Solomon sent by the hand of Benaiah the son of Jehoiada; and he fell upon him that he died.
American Standard Version (ASV)
And king Solomon sent by Benaiah the son of Jehoiada; and he fell upon him, so that he died.
Bible in Basic English (BBE)
And King Solomon sent Benaiah, the son of Jehoiada, and he made an attack on him and put him to death.
Darby English Bible (DBY)
And king Solomon sent by the hand of Benaiah the son of Jehoiada; who fell on him, that he died.
Webster’s Bible (WBT)
And king Solomon sent by the hand of Benaiah the son of Jehoiada; and he fell upon him that he died.
World English Bible (WEB)
King Solomon sent by Benaiah the son of Jehoiada; and he fell on him, so that he died.
Young’s Literal Translation (YLT)
And king Solomon sendeth by the hand of Benaiah son of Jehoiada, and he falleth upon him, and he dieth.
1 இராஜாக்கள் 1 Kings 2:25
ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் குமாரன் பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்து அவனை அனுப்பினான்; இவன் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்.
And king Solomon sent by the hand of Benaiah the son of Jehoiada; and he fell upon him that he died.
| And king | וַיִּשְׁלַח֙ | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| Solomon | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
| sent | שְׁלֹמֹ֔ה | šĕlōmō | sheh-loh-MOH |
| hand the by | בְּיַ֖ד | bĕyad | beh-YAHD |
| of Benaiah | בְּנָיָ֣הוּ | bĕnāyāhû | beh-na-YA-hoo |
| son the | בֶן | ben | ven |
| of Jehoiada; | יְהֽוֹיָדָ֑ע | yĕhôyādāʿ | yeh-hoh-ya-DA |
| fell he and | וַיִּפְגַּע | wayyipgaʿ | va-yeef-ɡA |
| upon him that he died. | בּ֖וֹ | bô | boh |
| וַיָּמֹֽת׃ | wayyāmōt | va-ya-MOTE |
Tags ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் குமாரன் பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்து அவனை அனுப்பினான் இவன் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்
1 இராஜாக்கள் 2:25 Concordance 1 இராஜாக்கள் 2:25 Interlinear 1 இராஜாக்கள் 2:25 Image