Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 2:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 2 1 இராஜாக்கள் 2:26

1 இராஜாக்கள் 2:26
ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன் நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குப் பாத்திரவானாயிருந்தும், நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்தபடியினாலும், என் தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீகூட அநுபவித்தபடியினாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலைசெய்யமாட்டேன் என்றான்.

Tamil Indian Revised Version
ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன்னுடைய நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குரியவனாக இருந்தும், நீ என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்ததாலும், என்னுடைய தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீ கூட அநுபவித்ததாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலை செய்யமாட்டேன் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு ஆசாரியனாகிய அபியத்தாரிடம் அரசனான சாலொமோன், “நான் உன்னைக் கொல்ல வேண்டும். ஆனால் உன்னை உனது வீடு இருக்கிற ஆனதோத்திற்குப் போக அனுமதிக்கிறேன். நான் இப்போது உன்னைக் கொல்லமாட்டேன். ஏனென்றால் என் தந்தையோடு பயணம்செய்யும்போது கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து சென்றாய். என் தந்தையின் துன்பங்களிலும் பங்கு பெற்றிருக்கிறாய் என்று தெரியும்” என்றான்.

திருவிவிலியம்
பிறகு, அரசர் குரு அபியத்தாரை நோக்கி, “உம் நிலங்கள் இருக்கிற அனத்தோத்திற்குப் போய்விடும். நீர் சாகவேண்டியவர். இருப்பினும், இன்று நான் உம்மைக் கொல்ல மாட்டேன். ஏனெனில், நீர் என் தந்தை தாவீதுக்கு முன்னால் தலைவராகிய ஆண்டவரின் பேழையைத் தூக்கி வந்தீர். மேலும், என் தந்தைக்குத் துன்பம் வந்த போதெல்லாம் நீரும் அவரோடிருந்து துன்பம் அனுபவித்தீர்” என்றார்.

Other Title
அபியத்தார் நாடு கடத்தப்படல்

1 Kings 2:251 Kings 21 Kings 2:27

King James Version (KJV)
And unto Abiathar the priest said the king, Get thee to Anathoth, unto thine own fields; for thou art worthy of death: but I will not at this time put thee to death, because thou barest the ark of the LORD God before David my father, and because thou hast been afflicted in all wherein my father was afflicted.

American Standard Version (ASV)
And unto Abiathar the priest said the king, Get thee to Anathoth, unto thine own fields; for thou art worthy of death: but I will not at this time put thee to death, because thou barest the ark of the Lord Jehovah before David my father, and because thou wast afflicted in all wherein my father was afflicted.

Bible in Basic English (BBE)
And to Abiathar the priest the king said, Go to Anathoth, to your fields; for death would be your right reward; but I will not put you to death now, because you took up the ark of the Lord God before David my father, and you were with him in all his troubles.

Darby English Bible (DBY)
And the king said to Abiathar the priest, Go to Anathoth, to thine own fields; for thou art worthy of death; but I will not at this time put thee to death, because thou didst bear the ark of Adonai Jehovah before David my father, and because thou hast been afflicted in all wherein my father was afflicted.

Webster’s Bible (WBT)
And to Abiathar the priest said the king, Depart to Anathoth, to thy own fields; for thou art worthy of death: but I will not at this time put thee to death, because thou didst bear the ark of the Lord GOD before David my father, and because thou hast been afflicted in all in which my father was afflicted.

World English Bible (WEB)
To Abiathar the priest said the king, Get you to Anathoth, to your own fields; for you are worthy of death: but I will not at this time put you to death, because you bear the ark of the Lord Yahweh before David my father, and because you were afflicted in all in which my father was afflicted.

Young’s Literal Translation (YLT)
And to Abiathar the priest said the king, `To Anathoth go, unto thy fields; for a man of death thou `art’, but in this day I do not put thee to death, because thou hast borne the ark of the Lord Jehovah before David my father, and because thou wast afflicted in all that my father was afflicted in.’

1 இராஜாக்கள் 1 Kings 2:26
ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன் நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குப் பாத்திரவானாயிருந்தும், நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்தபடியினாலும், என் தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீகூட அநுபவித்தபடியினாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலைசெய்யமாட்டேன் என்றான்.
And unto Abiathar the priest said the king, Get thee to Anathoth, unto thine own fields; for thou art worthy of death: but I will not at this time put thee to death, because thou barest the ark of the LORD God before David my father, and because thou hast been afflicted in all wherein my father was afflicted.

And
unto
Abiathar
וּלְאֶבְיָתָ֨רûlĕʾebyātāroo-leh-ev-ya-TAHR
the
priest
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE
said
אָמַ֣רʾāmarah-MAHR
king,
the
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
Get
עֲנָתֹת֙ʿănātōtuh-na-TOTE
thee
to
Anathoth,
לֵ֣ךְlēklake
unto
עַלʿalal
fields;
own
thine
שָׂדֶ֔יךָśādêkāsa-DAY-ha
for
כִּ֛יkee
thou
אִ֥ישׁʾîšeesh
art
worthy
מָ֖וֶתmāwetMA-vet
of
death:
אָ֑תָּהʾāttâAH-ta
not
will
I
but
וּבַיּ֨וֹםûbayyômoo-VA-yome
at
this
הַזֶּ֜הhazzeha-ZEH
time
לֹ֣אlōʾloh
death,
to
thee
put
אֲמִיתֶ֗ךָʾămîtekāuh-mee-TEH-ha
because
כִּֽיkee
thou
barest
נָשָׂ֜אתָnāśāʾtāna-SA-ta

אֶתʾetet
ark
the
אֲר֨וֹןʾărônuh-RONE
of
the
Lord
אֲדֹנָ֤יʾădōnāyuh-doh-NAI
God
יְהוִֹה֙yĕhôihyeh-hoh-EE
before
לִפְנֵי֙lipnēyleef-NAY
David
דָּוִ֣דdāwidda-VEED
father,
my
אָבִ֔יʾābîah-VEE
and
because
וְכִ֣יwĕkîveh-HEE
thou
hast
been
afflicted
הִתְעַנִּ֔יתָhitʿannîtāheet-ah-NEE-ta
all
in
בְּכֹ֥לbĕkōlbeh-HOLE
wherein
אֲשֶֽׁרʾăšeruh-SHER
my
father
הִתְעַנָּ֖הhitʿannâheet-ah-NA
was
afflicted.
אָבִֽי׃ʾābîah-VEE


Tags ராஜா ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி நீ உன் நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு நீ மரணத்திற்குப் பாத்திரவானாயிருந்தும் நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்தபடியினாலும் என் தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீகூட அநுபவித்தபடியினாலும் இன்றைய தினம் நான் உன்னைக் கொலைசெய்யமாட்டேன் என்றான்
1 இராஜாக்கள் 2:26 Concordance 1 இராஜாக்கள் 2:26 Interlinear 1 இராஜாக்கள் 2:26 Image