1 இராஜாக்கள் 2:32
அவன் தன்னைப்பார்க்கிலும் நீதியும் நற்குணமுமுள்ள இரண்டுபேராகிய நேரின் குமாரன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவன் மேலும், ஏதேரின் குமாரன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவன்மேலும் விழுந்து, என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் கர்த்தர் அவனுடைய தலையின்மேல் திரும்பப்பண்ணுவாராக.
Tamil Indian Revised Version
அவன் தன்னைவிட நீதியும் நற்குணமும் உள்ள இரண்டு பேர்களாகிய நேரின் மகன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவனையும், ஏதேரின் மகன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவனையும் தாக்கி, என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் கர்த்தர் அவனுடைய தலையின்மேல் திரும்பச்செய்வாராக.
Tamil Easy Reading Version
யோவாப் அவனைவிட மிகச்சிறந்த இரண்டு பேரைக் கொன்றிருக்கிறான். அவர்கள் நேரின் மகனான அப்னேரும் ஏதேரின் மகனான அமாசாவும் ஆவார்கள். அப்னேர் இஸ்ரவேல் படையின் தளபதியாகவும் அமாசா யூதேயா படையின் தளபதியாகவும் இருந்தனர். அந்தக் காலத்தில் அவர்களை யோவாப்தான் கொன்றான் என்பது என் தந்தையான தாவீதிற்குத் தெரியாது. எனவே கர்த்தர் அவனைக் கொலையுறும்படி தண்டித்துள்ளார்.
திருவிவிலியம்
இந்த இரத்தப் பழியை ஆண்டவர் அவன் தலைமேலேயே விழச் செய்வாராக! ஏனெனில், அவன் தன்னை விட நேர்மையிலும் பண்பிலும் சிறந்தவர்களான நேரின் மகனும் இஸ்ரயேலின் படைத் தலைவனுமான அப்னேர், எத்தேரின் மகனும் யூதாவின் படைத்தலைவனுமான அமாசா ஆகியோரை என் தந்தை தாவீதுக்குத் தெரியாமல் தாக்கி வாளால் கொன்றான்.
King James Version (KJV)
And the LORD shall return his blood upon his own head, who fell upon two men more righteous and better than he, and slew them with the sword, my father David not knowing thereof, to wit, Abner the son of Ner, captain of the host of Israel, and Amasa the son of Jether, captain of the host of Judah.
American Standard Version (ASV)
And Jehovah will return his blood upon his own head, because he fell upon two men more righteous and better than he, and slew them with the sword, and my father David knew it not, `to wit’, Abner the son of Ner, captain of the host of Israel, and Amasa the son of Jether, captain of the host of Judah.
Bible in Basic English (BBE)
And the Lord will send back his blood on his head, because of the attack he made on two men more upright and better than himself, putting them to the sword without my father’s knowledge; even Abner, the son of Ner, captain of the army of Israel, and Amasa, the son of Jether, captain of the army of Judah.
Darby English Bible (DBY)
And Jehovah shall requite the blood which he shed upon his own head, because he fell upon two men more righteous and better than he, and slew them with the sword, without my father David’s knowledge: Abner the son of Ner, captain of the host of Israel, and Amasa the son of Jether, captain of the host of Judah.
Webster’s Bible (WBT)
And the LORD shall return his blood upon his own head, who fell upon two men more righteous and better than he, and slew them with the sword, my father David not knowing of it, to wit, Abner the son of Ner captain of the host of Israel, and Amasa the son of Jether, captain of the host of Judah.
World English Bible (WEB)
Yahweh will return his blood on his own head, because he fell on two men more righteous and better than he, and killed them with the sword, and my father David didn’t know it, [to wit], Abner the son of Ner, captain of the host of Israel, and Amasa the son of Jether, captain of the host of Judah.
Young’s Literal Translation (YLT)
and Jehovah hath turned back his blood on his own head, who hath fallen on two men more righteous and better than he, and slayeth them with the sword, — and my father David knew not — Abner son of Ner, head of the host of Israel, and Amasa son of Jether, head of the host of Judah;
1 இராஜாக்கள் 1 Kings 2:32
அவன் தன்னைப்பார்க்கிலும் நீதியும் நற்குணமுமுள்ள இரண்டுபேராகிய நேரின் குமாரன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவன் மேலும், ஏதேரின் குமாரன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவன்மேலும் விழுந்து, என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் கர்த்தர் அவனுடைய தலையின்மேல் திரும்பப்பண்ணுவாராக.
And the LORD shall return his blood upon his own head, who fell upon two men more righteous and better than he, and slew them with the sword, my father David not knowing thereof, to wit, Abner the son of Ner, captain of the host of Israel, and Amasa the son of Jether, captain of the host of Judah.
| And the Lord | וְהֵשִׁיב֩ | wĕhēšîb | veh-hay-SHEEV |
| shall return | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| blood his | דָּמ֜וֹ | dāmô | da-MOH |
| upon | עַל | ʿal | al |
| his own head, | רֹאשׁ֗וֹ | rōʾšô | roh-SHOH |
| who | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| fell | פָּגַ֣ע | pāgaʿ | pa-ɡA |
| two upon | בִּשְׁנֵֽי | bišnê | beesh-NAY |
| men | אֲ֠נָשִׁים | ʾănāšîm | UH-na-sheem |
| more righteous | צַדִּקִ֨ים | ṣaddiqîm | tsa-dee-KEEM |
| and better | וְטֹבִ֤ים | wĕṭōbîm | veh-toh-VEEM |
| than | מִמֶּ֙נּוּ֙ | mimmennû | mee-MEH-NOO |
| slew and he, | וַיַּֽהַרְגֵ֣ם | wayyahargēm | va-ya-hahr-ɡAME |
| them with the sword, | בַּחֶ֔רֶב | baḥereb | ba-HEH-rev |
| father my | וְאָבִ֥י | wĕʾābî | veh-ah-VEE |
| David | דָוִ֖ד | dāwid | da-VEED |
| not | לֹ֣א | lōʾ | loh |
| knowing | יָדָ֑ע | yādāʿ | ya-DA |
wit, to thereof, | אֶת | ʾet | et |
| Abner | אַבְנֵ֤ר | ʾabnēr | av-NARE |
| the son | בֶּן | ben | ben |
| of Ner, | נֵר֙ | nēr | nare |
| captain | שַׂר | śar | sahr |
| host the of | צְבָ֣א | ṣĕbāʾ | tseh-VA |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and Amasa | וְאֶת | wĕʾet | veh-ET |
| the son | עֲמָשָׂ֥א | ʿămāśāʾ | uh-ma-SA |
| Jether, of | בֶן | ben | ven |
| captain | יֶ֖תֶר | yeter | YEH-ter |
| of the host | שַׂר | śar | sahr |
| of Judah. | צְבָ֥א | ṣĕbāʾ | tseh-VA |
| יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
Tags அவன் தன்னைப்பார்க்கிலும் நீதியும் நற்குணமுமுள்ள இரண்டுபேராகிய நேரின் குமாரன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவன் மேலும் ஏதேரின் குமாரன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவன்மேலும் விழுந்து என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் கர்த்தர் அவனுடைய தலையின்மேல் திரும்பப்பண்ணுவாராக
1 இராஜாக்கள் 2:32 Concordance 1 இராஜாக்கள் 2:32 Interlinear 1 இராஜாக்கள் 2:32 Image