1 இராஜாக்கள் 2:33
இப்படியே அவர்களுடைய இரத்தப்பழி என்றும் யேޠεாபுடைய தலையின் மǠβும், அவன் சந்ததியாரின் தலையின் மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவர் சந்ததியாருக்கும் அவர் வீட்டாருக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் கர்த்தராலே சமாதானம் உண்டாயிருக்கவும் கடவது என்றான்.
Tamil Indian Revised Version
இப்படியே அவர்களுடைய இரத்தப் பழி என்றும் யோவாபுடைய தலையின்மேலும், அவனுடைய சந்ததியினர்களின் தலையின்மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவருடைய சந்ததியினர்களுக்கும் அவருடைய வீட்டார்களுக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் கர்த்தராலே சமாதானம் உண்டாயிருக்கவும்கடவது என்றான்.
Tamil Easy Reading Version
அவர்களின் மரணத்துக்கு அவனே காரணம், அவனது குடும்பத்திற்கும் இப்பழி எக்காலத்திற்கும் உரியதாகும். ஆனால் தேவன் தாவீதிற்கும், அவனது சந்ததியினருக்கும், குடும்பத்திற்கும், அரசாங்கத்திற்கும் எக்காலத்திலும் சமாதானத்தை உருவாக்குவார்” என்றான்.
திருவிவிலியம்
இந்த இரத்தப்பழி யோவாபின் தலைமேல் மட்டுமன்று; அவன் வழி மரபினர் தலை மேலும் என்றென்றும் இருப்பதாக! ஆனால், தாவீது, அவர் வழிமரபினர், அவர் வீட்டார் ஆகியோர் மீதும் அவர் அரியணை மீதும் என்றென்றும் ஆண்டவரின் சமாதானம் தங்கி இருப்பதாக!” என்றார்.
King James Version (KJV)
Their blood shall therefore return upon the head of Joab, and upon the head of his seed for ever: but upon David, and upon his seed, and upon his house, and upon his throne, shall there be peace for ever from the LORD.
American Standard Version (ASV)
So shall their blood return upon the head of Joab, and upon the head of his seed for ever: but unto David, and unto his seed, and unto his house, and unto his throne, shall there be peace for ever from Jehovah.
Bible in Basic English (BBE)
So their blood will be on the head of Joab, and on the head of his seed for ever; but for David and his seed and his family and the seat of his kingdom, there will be peace for ever from the Lord.
Darby English Bible (DBY)
And their blood shall be requited upon the head of Joab, and upon the head of his seed for ever; but upon David, and upon his seed, and upon his house, and upon his throne, shall there be peace for ever from Jehovah.
Webster’s Bible (WBT)
Their blood shall therefore return upon the head of Joab, and upon the head of his seed for ever: but upon David, and upon his seed, and upon his house, and upon his throne, shall there be peace forever from the LORD.
World English Bible (WEB)
So shall their blood return on the head of Joab, and on the head of his seed forever: but to David, and to his seed, and to his house, and to his throne, shall there be peace for ever from Yahweh.
Young’s Literal Translation (YLT)
yea, turned back hath their blood on the head of Joab, and on the head of his seed to the age; and for David, and for his seed, and for his house, and for his throne, there is peace unto the age, from Jehovah.’
1 இராஜாக்கள் 1 Kings 2:33
இப்படியே அவர்களுடைய இரத்தப்பழி என்றும் யேޠεாபுடைய தலையின் மǠβும், அவன் சந்ததியாரின் தலையின் மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவர் சந்ததியாருக்கும் அவர் வீட்டாருக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் கர்த்தராலே சமாதானம் உண்டாயிருக்கவும் கடவது என்றான்.
Their blood shall therefore return upon the head of Joab, and upon the head of his seed for ever: but upon David, and upon his seed, and upon his house, and upon his throne, shall there be peace for ever from the LORD.
| Their blood | וְשָׁ֤בוּ | wĕšābû | veh-SHA-voo |
| shall therefore return | דְמֵיהֶם֙ | dĕmêhem | deh-may-HEM |
| head the upon | בְּרֹ֣אשׁ | bĕrōš | beh-ROHSH |
| of Joab, | יוֹאָ֔ב | yôʾāb | yoh-AV |
| head the upon and | וּבְרֹ֥אשׁ | ûbĕrōš | oo-veh-ROHSH |
| of his seed | זַרְע֖וֹ | zarʿô | zahr-OH |
| for ever: | לְעֹלָ֑ם | lĕʿōlām | leh-oh-LAHM |
| David, upon but | וּלְדָוִ֡ד | ûlĕdāwid | oo-leh-da-VEED |
| and upon his seed, | וּ֠לְזַרְעוֹ | ûlĕzarʿô | OO-leh-zahr-oh |
| house, his upon and | וּלְבֵית֨וֹ | ûlĕbêtô | oo-leh-vay-TOH |
| throne, his upon and | וּלְכִסְא֜וֹ | ûlĕkisʾô | oo-leh-hees-OH |
| shall there be | יִֽהְיֶ֥ה | yihĕye | yee-heh-YEH |
| peace | שָׁל֛וֹם | šālôm | sha-LOME |
| for | עַד | ʿad | ad |
| ever | עוֹלָ֖ם | ʿôlām | oh-LAHM |
| from | מֵעִ֥ם | mēʿim | may-EEM |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags இப்படியே அவர்களுடைய இரத்தப்பழி என்றும் யேޠεாபுடைய தலையின் மǠβும் அவன் சந்ததியாரின் தலையின் மேலும் திரும்பவும் தாவீதுக்கும் அவர் சந்ததியாருக்கும் அவர் வீட்டாருக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் கர்த்தராலே சமாதானம் உண்டாயிருக்கவும் கடவது என்றான்
1 இராஜாக்கள் 2:33 Concordance 1 இராஜாக்கள் 2:33 Interlinear 1 இராஜாக்கள் 2:33 Image