Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 2:40

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 2 1 இராஜாக்கள் 2:40

1 இராஜாக்கள் 2:40
அப்பொழுது சீமேயி எழுந்து, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து, தன் வேலைக்காரரைத் தேட, காத் ஊரிலிருக்கிற ஆகீசிடத்துக்குப் புறப்பட்டுப் போனான்; இப்படிச் சீமேயி போய், தன் வேலைக்காரரைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சீமேயி எழுந்து, தன்னுடைய கழுதையின்மேல் சேணம் வைத்து, தன்னுடைய வேலைக்காரர்களைத் தேட, காத் ஊரிலிருக்கிற ஆகீசிடம் புறப்பட்டுப் போனான்; இப்படி சீமேயி போய், தன்னுடைய வேலைக்காரர்களைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான்.

Tamil Easy Reading Version
எனவே சீமேயி தனது கழுதையின் மீது சேணத்தைப் போட்டு காத்திலுள்ள ஆகீஸ் அரசனிடம் சென்றான். அவன் தன் அடிமைகளைக் கண்டுபிடித்து வீட்டிற்குத் திரும்ப அழைத்துக் கொண்டு வந்தான்.

திருவிவிலியம்
உடனே சிமயி தன் கழுதைக்குச் சேணம் பூட்டித் தன் அடிமைகளைத் தேடப் புறப்பட்டான். அவன் காத்திலிருந்து ஆக்கிசிடம் சென்று, தன் அடிமைகளைக் கண்டு அங்கிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தான்.⒫

1 Kings 2:391 Kings 21 Kings 2:41

King James Version (KJV)
And Shimei arose, and saddled his ass, and went to Gath to Achish to seek his servants: and Shimei went, and brought his servants from Gath.

American Standard Version (ASV)
And Shimei arose, and saddled his ass, and went to Gath to Achish, to seek his servants; and Shimei went, and brought his servants from Gath.

Bible in Basic English (BBE)
Then Shimei got up, and making ready his ass, he went to Gath, to Achish, in search of his servants; and he sent and got them from Gath.

Darby English Bible (DBY)
Then Shimei arose, and saddled his ass, and went to Gath, to Achish, to seek his servants; and Shimei went, and brought his servants from Gath.

Webster’s Bible (WBT)
And Shimei arose, and saddled his ass, and went to Gath to Achish to seek his servants: and Shimei went and brought his servants from Gath.

World English Bible (WEB)
Shimei arose, and saddled his donkey, and went to Gath to Achish, to seek his servants; and Shimei went, and brought his servants from Gath.

Young’s Literal Translation (YLT)
and Shimei riseth, and saddleth his ass, and goeth to Gath, unto Achish, to seek his servants, and Shimei goeth and bringeth his servants from Gath.

1 இராஜாக்கள் 1 Kings 2:40
அப்பொழுது சீமேயி எழுந்து, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து, தன் வேலைக்காரரைத் தேட, காத் ஊரிலிருக்கிற ஆகீசிடத்துக்குப் புறப்பட்டுப் போனான்; இப்படிச் சீமேயி போய், தன் வேலைக்காரரைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான்.
And Shimei arose, and saddled his ass, and went to Gath to Achish to seek his servants: and Shimei went, and brought his servants from Gath.

And
Shimei
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
arose,
שִׁמְעִ֗יšimʿîsheem-EE
and
saddled
וַֽיַּחֲבֹשׁ֙wayyaḥăbōšva-ya-huh-VOHSH

אֶתʾetet
ass,
his
חֲמֹר֔וֹḥămōrôhuh-moh-ROH
and
went
וַיֵּ֤לֶךְwayyēlekva-YAY-lek
to
Gath
גַּ֙תָה֙gatāhɡA-TA
to
אֶלʾelel
Achish
אָכִ֔ישׁʾākîšah-HEESH
seek
to
לְבַקֵּ֖שׁlĕbaqqēšleh-va-KAYSH

אֶתʾetet
his
servants:
עֲבָדָ֑יוʿăbādāywuh-va-DAV
and
Shimei
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
went,
שִׁמְעִ֔יšimʿîsheem-EE
brought
and
וַיָּבֵ֥אwayyābēʾva-ya-VAY

אֶתʾetet
his
servants
עֲבָדָ֖יוʿăbādāywuh-va-DAV
from
Gath.
מִגַּֽת׃miggatmee-ɡAHT


Tags அப்பொழுது சீமேயி எழுந்து தன் கழுதையின்மேல் சேணம்வைத்து தன் வேலைக்காரரைத் தேட காத் ஊரிலிருக்கிற ஆகீசிடத்துக்குப் புறப்பட்டுப் போனான் இப்படிச் சீமேயி போய் தன் வேலைக்காரரைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான்
1 இராஜாக்கள் 2:40 Concordance 1 இராஜாக்கள் 2:40 Interlinear 1 இராஜாக்கள் 2:40 Image