Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 2:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 2 1 இராஜாக்கள் 2:9

1 இராஜாக்கள் 2:9
ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று நினைக்காதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமுடியை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கச்செய்ய, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.

Tamil Easy Reading Version
எனினும், அவனை குற்றமற்றவன் என்று எண்ணி நீ தண்டிக்காமல் விட்டுவிடாதே. அவனை என்ன செய்யவேண்டும் என்று உனக்குத் தெரியும். அவனையும் முதியவயதில் சமாதானத்தோடு மரிக்குமாறு விட்டுவிடாதே” என்றான்.

திருவிவிலியம்
எனினும், நீ அவனைக் குற்றமற்றவனென எண்ணி விடாதே. நீ விவேகமுள்ளவன். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியும். அவன் நரைமுடியனாய் இரத்தத்தில் தோய்ந்து பாதாளத்தில் இறங்கும்படி செய்.”

1 Kings 2:81 Kings 21 Kings 2:10

King James Version (KJV)
Now therefore hold him not guiltless: for thou art a wise man, and knowest what thou oughtest to do unto him; but his hoar head bring thou down to the grave with blood.

American Standard Version (ASV)
Now therefore hold him not guiltless, for thou art a wise man; and thou wilt know what thou oughtest to do unto him, and thou shalt bring his hoar head down to Sheol with blood.

Bible in Basic English (BBE)
But do not let him be free from punishment, for you are a wise man; and it will be clear to you what you have to do with him; see that his white head goes down to the underworld in blood.

Darby English Bible (DBY)
And now hold him not guiltless; for thou art a wise man, and thou shalt know what thou oughtest to do to him; but bring his hoar head down to Sheol with blood.

Webster’s Bible (WBT)
Now therefore hold him not guiltless: for thou art a wise man, and knowest what thou oughtest to do to him; but his hoary head do thou bring down to the grave with blood.

World English Bible (WEB)
Now therefore don’t hold him guiltless, for you are a wise man; and you will know what you ought to do to him, and you shall bring his gray head down to Sheol with blood.

Young’s Literal Translation (YLT)
and now, acquit him not, for a wise man thou `art’, and thou hast known that which thou dost to him, and hast brought down his old age with blood to Sheol.’

1 இராஜாக்கள் 1 Kings 2:9
ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.
Now therefore hold him not guiltless: for thou art a wise man, and knowest what thou oughtest to do unto him; but his hoar head bring thou down to the grave with blood.

Now
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
guiltless:
not
him
hold
therefore
אַלʾalal

תְּנַקֵּ֔הוּtĕnaqqēhûteh-na-KAY-hoo
for
כִּ֛יkee
thou
אִ֥ישׁʾîšeesh
wise
a
art
חָכָ֖םḥākāmha-HAHM
man,
אָ֑תָּהʾāttâAH-ta
and
knowest
וְיָֽדַעְתָּ֙wĕyādaʿtāveh-ya-da-TA

אֵ֣תʾētate
what
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
do
to
oughtest
thou
תַּֽעֲשֶׂהtaʿăśeTA-uh-seh
unto
him;
but
his

לּ֔וֹloh
head
hoar
וְהֽוֹרַדְתָּ֧wĕhôradtāveh-hoh-rahd-TA
bring
thou
down
אֶתʾetet
to
the
grave
שֵֽׂיבָת֛וֹśêbātôsay-va-TOH
with
blood.
בְּדָ֖םbĕdāmbeh-DAHM
שְׁאֽוֹל׃šĕʾôlsheh-OLE


Tags ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே நீ புத்திமான் அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்
1 இராஜாக்கள் 2:9 Concordance 1 இராஜாக்கள் 2:9 Interlinear 1 இராஜாக்கள் 2:9 Image