1 இராஜாக்கள் 20:15
அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரை இலக்கம் பார்த்தான், அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டுபேர்; அவர்களுக்குப்பின்பு, இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனத்தின் இலக்கமும் பார்த்து ஏழாயிரம்பேர் என்று கண்டான்.
Tamil Indian Revised Version
அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களை எண்ணிப்பார்த்தான், அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டுபேர்; அவர்களுக்குப்பின்பு, இஸ்ரவேல் மக்களாகிய எல்லா மக்களின் எண்ணிக்கையும் பார்த்து ஏழாயிரம்பேர் என்று கண்டான்.
Tamil Easy Reading Version
எனவே ஆகாப் அரசாங்க அதிகாரிகளின் இளம் உதவியாளர்களில் 232 பேரைச் சேர்த்தான். இதனோடு இஸ்ரவேல் படையின் எண்ணிக்கை 7,000 ஆயிற்று.
திருவிவிலியம்
மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்களைக் கூட்டிச் சேர்க்க, அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டு பேர் இருந்தனர். பின்பு, இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் கூட்டிச் சேர்க்க அவர்கள் ஏழாயிரம் பேர் இருந்தனர்.⒫
King James Version (KJV)
Then he numbered the young men of the princes of the provinces, and they were two hundred and thirty two: and after them he numbered all the people, even all the children of Israel, being seven thousand.
American Standard Version (ASV)
Then he mustered the young men of the princes of the provinces, and they were two hundred and thirty-two: and after them he mustered all the people, even all the children of Israel, being seven thousand.
Bible in Basic English (BBE)
Then he got together the servants of all the chiefs who were over the divisions of the land, two hundred and thirty-two of them; and after them, he got together all the people, all the children of Israel, seven thousand.
Darby English Bible (DBY)
And he numbered the servants of the princes of the provinces, and they were two hundred and thirty-two; and after them he numbered all the people, all the children of Israel, seven thousand.
Webster’s Bible (WBT)
Then he numbered the young men of the princes of the provinces, and they were two hundred and thirty two: and after them he numbered all the people, even all the children of Israel, being seven thousand.
World English Bible (WEB)
Then he mustered the young men of the princes of the provinces, and they were two hundred and thirty-two: and after them he mustered all the people, even all the children of Israel, being seven thousand.
Young’s Literal Translation (YLT)
And he inspecteth the young men of the heads of the provinces, and they are two hundred, two and thirty, and after them he hath inspecteth the whole of the people, all the sons of Israel, seven thousand,
1 இராஜாக்கள் 1 Kings 20:15
அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரை இலக்கம் பார்த்தான், அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டுபேர்; அவர்களுக்குப்பின்பு, இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனத்தின் இலக்கமும் பார்த்து ஏழாயிரம்பேர் என்று கண்டான்.
Then he numbered the young men of the princes of the provinces, and they were two hundred and thirty two: and after them he numbered all the people, even all the children of Israel, being seven thousand.
| Then he numbered | וַיִּפְקֹ֗ד | wayyipqōd | va-yeef-KODE |
| אֶֽת | ʾet | et | |
| the young men | נַעֲרֵי֙ | naʿărēy | na-uh-RAY |
| princes the of | שָׂרֵ֣י | śārê | sa-RAY |
| of the provinces, | הַמְּדִינ֔וֹת | hammĕdînôt | ha-meh-dee-NOTE |
| were they and | וַיִּֽהְי֕וּ | wayyihĕyû | va-yee-heh-YOO |
| two hundred | מָאתַ֖יִם | māʾtayim | ma-TA-yeem |
| thirty and | שְׁנַ֣יִם | šĕnayim | sheh-NA-yeem |
| two: | וּשְׁלֹשִׁ֑ים | ûšĕlōšîm | oo-sheh-loh-SHEEM |
| and after | וְאַֽחֲרֵיהֶ֗ם | wĕʾaḥărêhem | veh-ah-huh-ray-HEM |
| numbered he them | פָּקַ֧ד | pāqad | pa-KAHD |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| people, the | הָעָ֛ם | hāʿām | ha-AM |
| even all | כָּל | kāl | kahl |
| the children | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| Israel, of | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| being seven | שִׁבְעַ֥ת | šibʿat | sheev-AT |
| thousand. | אֲלָפִֽים׃ | ʾălāpîm | uh-la-FEEM |
Tags அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரை இலக்கம் பார்த்தான் அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டுபேர் அவர்களுக்குப்பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனத்தின் இலக்கமும் பார்த்து ஏழாயிரம்பேர் என்று கண்டான்
1 இராஜாக்கள் 20:15 Concordance 1 இராஜாக்கள் 20:15 Interlinear 1 இராஜாக்கள் 20:15 Image