1 இராஜாக்கள் 20:17
மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகர் முன்தண்டாகப் புறப்படுகிறபோது, பெனாதாத் அனுப்பின மனுஷர்: சமாரியாவிலிருந்து மனுஷர் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள்.
Tamil Indian Revised Version
மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்கள் முதலில் புறப்படுகிறபோது, பெனாதாத் அனுப்பின மனிதர்கள்: சமாரியாவிலிருந்து மனிதர்கள் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள்.
Tamil Easy Reading Version
முதலில் இளம் உதவியாளர்கள் தாக்கினர். பெனாதாத்தின் ஆட்கள் அரசனிடம் சென்று இவர்கள் சமாரியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள்.
திருவிவிலியம்
மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்கள் முதலில் வெளியே வந்தனர். பெனதாது அவர்கள் யாரென்று பார்த்து வர ஆள்களை அனுப்ப, “அவர்கள் சமாரியாவிலிருந்து வந்தவர்கள்” என்று அவனுக்கு அவர்கள் அறிவித்தனர்.
King James Version (KJV)
And the young men of the princes of the provinces went out first; and Benhadad sent out, and they told him, saying, There are men come out of Samaria.
American Standard Version (ASV)
And the young men of the princes of the provinces went out first; and Ben-hadad sent out, and they told him, saying, There are men come out from Samaria.
Bible in Basic English (BBE)
And the servants of the chiefs who were over the divisions of the land went forward first; and when Ben-hadad sent out, they gave him the news, saying, Men have come out from Samaria.
Darby English Bible (DBY)
And the servants of the princes of the provinces went out first; and Ben-Hadad sent out, and they told him saying, There are men come out of Samaria.
Webster’s Bible (WBT)
And the young men of the princes of the provinces went out first; and Ben-hadad sent out, and they told him, saying, There are men come out of Samaria.
World English Bible (WEB)
The young men of the princes of the provinces went out first; and Ben Hadad sent out, and they told him, saying, There are men come out from Samaria.
Young’s Literal Translation (YLT)
And the young men of the heads of the provinces go out at the first, and Ben-Hadad sendeth, and they declare to him, saying, `Men have come out of Samaria.’
1 இராஜாக்கள் 1 Kings 20:17
மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகர் முன்தண்டாகப் புறப்படுகிறபோது, பெனாதாத் அனுப்பின மனுஷர்: சமாரியாவிலிருந்து மனுஷர் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள்.
And the young men of the princes of the provinces went out first; and Benhadad sent out, and they told him, saying, There are men come out of Samaria.
| And the young men | וַיֵּֽצְא֗וּ | wayyēṣĕʾû | va-yay-tseh-OO |
| of the princes | נַֽעֲרֵ֛י | naʿărê | na-uh-RAY |
| provinces the of | שָׂרֵ֥י | śārê | sa-RAY |
| went out | הַמְּדִינ֖וֹת | hammĕdînôt | ha-meh-dee-NOTE |
| first; | בָּרִֽאשֹׁנָ֑ה | bāriʾšōnâ | ba-ree-shoh-NA |
| Ben-hadad and | וַיִּשְׁלַ֣ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| sent out, | בֶּן | ben | ben |
| and they told | הֲדַ֗ד | hădad | huh-DAHD |
| saying, him, | וַיַּגִּ֤ידוּ | wayyaggîdû | va-ya-ɡEE-doo |
| There are men | לוֹ֙ | lô | loh |
| come out | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| of Samaria. | אֲנָשִׁ֕ים | ʾănāšîm | uh-na-SHEEM |
| יָֽצְא֖וּ | yāṣĕʾû | ya-tseh-OO | |
| מִשֹּֽׁמְרֽוֹן׃ | miššōmĕrôn | mee-SHOH-meh-RONE |
Tags மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகர் முன்தண்டாகப் புறப்படுகிறபோது பெனாதாத் அனுப்பின மனுஷர் சமாரியாவிலிருந்து மனுஷர் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள்
1 இராஜாக்கள் 20:17 Concordance 1 இராஜாக்கள் 20:17 Interlinear 1 இராஜாக்கள் 20:17 Image