1 இராஜாக்கள் 20:18
அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடு பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயிரோடு பிடியுங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
அதற்கு அவன், “அவர்கள் போரிட வந்திருக்கலாம். அல்லது சமாதானத்திற்கு வந்திருக்கலாம் அவர்களை உயிரோடு பிடியுங்கள்” என்றான்.
திருவிவிலியம்
அப்போது மன்னன், “அவர்கள் சமாதான நோக்கில் வந்திருந்தாலும், போரிடும் நோக்கில் வந்திருந்தாலும், அவர்களை உயிரோடு பிடியுங்கள்” என்றான்.⒫
King James Version (KJV)
And he said, Whether they be come out for peace, take them alive; or whether they be come out for war, take them alive.
American Standard Version (ASV)
And he said, Whether they are come out for peace, take them alive, or whether they are come out for war, taken them alive.
Bible in Basic English (BBE)
And he said, If they have come out for peace, take them living, and if they have come out for war, take them living.
Darby English Bible (DBY)
And he said, Whether they be come out for peace, take them alive; or whether they be come out for war, take them alive.
Webster’s Bible (WBT)
And he said, Whether they have come out for peace, take them alive; or whether they have come out for war, take them alive.
World English Bible (WEB)
He said, Whether they are come out for peace, take them alive, or whether they are come out for war, taken them alive.
Young’s Literal Translation (YLT)
And he saith, `If for peace they have come out — catch them alive; and if for battle they have come out — alive catch them.’
1 இராஜாக்கள் 1 Kings 20:18
அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்.
And he said, Whether they be come out for peace, take them alive; or whether they be come out for war, take them alive.
| And he said, | וַיֹּ֛אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Whether | אִם | ʾim | eem |
| out come be they | לְשָׁל֥וֹם | lĕšālôm | leh-sha-LOME |
| for peace, | יָצָ֖אוּ | yāṣāʾû | ya-TSA-oo |
| take | תִּפְשׂ֣וּם | tipśûm | teef-SOOM |
| alive; them | חַיִּ֑ים | ḥayyîm | ha-YEEM |
| or whether | וְאִ֧ם | wĕʾim | veh-EEM |
| out come be they | לְמִלְחָמָ֛ה | lĕmilḥāmâ | leh-meel-ha-MA |
| for war, | יָצָ֖אוּ | yāṣāʾû | ya-TSA-oo |
| take | חַיִּ֥ים | ḥayyîm | ha-YEEM |
| them alive. | תִּפְשֽׂוּם׃ | tipśûm | teef-SOOM |
Tags அப்பொழுது அவன் அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்
1 இராஜாக்கள் 20:18 Concordance 1 இராஜாக்கள் 20:18 Interlinear 1 இராஜாக்கள் 20:18 Image