1 இராஜாக்கள் 20:24
அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்கள் ஸ்தலத்திலிருந்து மாற்றி, அவர்களுக்குப் பதிலாகச் சேனாபதிகளை ஏற்படுத்தி;
Tamil Indian Revised Version
அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்களுடைய இடத்திலிருந்து மாற்றி, அவர்களுக்குப் பதிலாக வீரர்களை ஏற்படுத்தி;
Tamil Easy Reading Version
இனிமேல் செய்ய வேண்டியது இதுதான். 32 அரசர்களும் கட்டளையிடும்படி அனுமதிக்காதே. ஒவ்வொரு தளபதியும் தம் படைகளை நடத்தட்டும்.
திருவிவிலியம்
இதற்கு ஏற்ற வழியாதெனில் மன்னர்களைப் படைத் தலைமையினின்று நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாகப் படைத்தலைவர்களை நீர் நியமிக்க வேண்டும்.
King James Version (KJV)
And do this thing, Take the kings away, every man out of his place, and put captains in their rooms:
American Standard Version (ASV)
And do this thing: take the kings away, every man out of his place, and put captains in their room;
Bible in Basic English (BBE)
This is what you have to do: take away the kings from their positions, and put captains in their places;
Darby English Bible (DBY)
And do this: take the kings away, every man out of his place, and put governors in their stead;
Webster’s Bible (WBT)
And do this thing, Take the kings away, every man out of his place, and put captains in their rooms:
World English Bible (WEB)
Do this thing: take the kings away, every man out of his place, and put captains in their room;
Young’s Literal Translation (YLT)
`And this thing do thou: turn aside the kings each out of his place, and set captains in their stead;
1 இராஜாக்கள் 1 Kings 20:24
அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்கள் ஸ்தலத்திலிருந்து மாற்றி, அவர்களுக்குப் பதிலாகச் சேனாபதிகளை ஏற்படுத்தி;
And do this thing, Take the kings away, every man out of his place, and put captains in their rooms:
| And do | וְאֶת | wĕʾet | veh-ET |
| this | הַדָּבָ֥ר | haddābār | ha-da-VAHR |
| thing, | הַזֶּ֖ה | hazze | ha-ZEH |
| Take | עֲשֵׂ֑ה | ʿăśē | uh-SAY |
| kings the | הָסֵ֤ר | hāsēr | ha-SARE |
| away, every man | הַמְּלָכִים֙ | hammĕlākîm | ha-meh-la-HEEM |
| place, his of out | אִ֣ישׁ | ʾîš | eesh |
| and put | מִמְּקֹמ֔וֹ | mimmĕqōmô | mee-meh-koh-MOH |
| captains | וְשִׂ֥ים | wĕśîm | veh-SEEM |
| in their rooms: | פַּח֖וֹת | paḥôt | pa-HOTE |
| תַּחְתֵּיהֶֽם׃ | taḥtêhem | tahk-tay-HEM |
Tags அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால் இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்கள் ஸ்தலத்திலிருந்து மாற்றி அவர்களுக்குப் பதிலாகச் சேனாபதிகளை ஏற்படுத்தி
1 இராஜாக்கள் 20:24 Concordance 1 இராஜாக்கள் 20:24 Interlinear 1 இராஜாக்கள் 20:24 Image