Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 20 1 இராஜாக்கள் 20:3

1 இராஜாக்கள் 20:3
உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய ஸ்திரீகளும் உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.

Tamil Indian Revised Version
உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய பெண்களும் உன்னுடைய மகன்களுக்குள் சிறந்தவர்களாக இருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான்.

Tamil Easy Reading Version
“உனது வெள்ளியையும் பொன்னையும் எனக்குக் கொடுக்கவேண்டும். உனது தேர்ந்தெடுக்கப்பட்ட மனைவியரையும் குழந்தைகளையும் எனக்குக் கொடுக்கவேண்டும்.”

திருவிவிலியம்
“உன் வெள்ளியும் பொன்னும் என்னுடையவை. உன் மனைவியரிலும் புதல்வியரிலும் சிறந்தவர் என் உடைமை ஆவர்” என்று சொல்லச் சொன்னான்.

1 Kings 20:21 Kings 201 Kings 20:4

King James Version (KJV)
Thy silver and thy gold is mine; thy wives also and thy children, even the goodliest, are mine.

American Standard Version (ASV)
Thy silver and thy gold is mine; thy wives also and thy children, even the goodliest, are mine.

Bible in Basic English (BBE)
And they said to him, Ben-hadad says, Your silver and your gold are mine; and your wives and children are mine.

Darby English Bible (DBY)
Thy silver and thy gold is mine; thy wives also and thy children, the goodliest, are mine.

Webster’s Bible (WBT)
Thy silver and thy gold is mine; thy wives also and thy children, even the most comely, are mine.

World English Bible (WEB)
Your silver and your gold is mine; your wives also and your children, even the best, are mine.

Young’s Literal Translation (YLT)
and saith to him, `Thus said Ben-Hadad, `Thy silver and thy gold are mine, and thy wives and thy sons — the best — are mine.’

1 இராஜாக்கள் 1 Kings 20:3
உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய ஸ்திரீகளும் உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.
Thy silver and thy gold is mine; thy wives also and thy children, even the goodliest, are mine.

Thy
silver
כַּסְפְּךָ֥kaspĕkākahs-peh-HA
and
thy
gold
וּֽזְהָבְךָ֖ûzĕhobkāoo-zeh-hove-HA
wives
thy
mine;
is
לִיlee
children,
thy
and
also
ה֑וּאhûʾhoo
even
the
goodliest,
וְנָשֶׁ֧יךָwĕnāšêkāveh-na-SHAY-ha
are
mine.
וּבָנֶ֛יךָûbānêkāoo-va-NAY-ha
הַטּוֹבִ֖יםhaṭṭôbîmha-toh-VEEM
לִיlee
הֵֽם׃hēmhame


Tags உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது உன்னுடைய ஸ்திரீகளும் உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்
1 இராஜாக்கள் 20:3 Concordance 1 இராஜாக்கள் 20:3 Interlinear 1 இராஜாக்கள் 20:3 Image