Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 20 1 இராஜாக்கள் 20:34

1 இராஜாக்கள் 20:34
அப்பொழுது பெனாதாத் இவனைப் பார்த்து: என் தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என் தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கை பண்ணி அவனை அனுப்பிவிட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பெனாதாத் இவனைப்பார்த்து: என்னுடைய தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என்னுடைய தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கைசெய்து அவனை அனுப்பிவிட்டான்.

Tamil Easy Reading Version
பெனாதாத்தோ, “ஆகாப், என் தந்தை எடுத்துக்கொண்ட உங்கள் நகரங்களைத் திரும்பத்தருவேன். நீங்கள் தமஸ்குவிலே, கடை வீதிகளை என் தந்தை சமாரியாவில் செய்ததுபோன்று வைத்துக்கொள்ளலாம்” என்றான். ஆகாபோ, “இதற்கு நீ அனுமதித்தால், நான் உன்னை விட்டுவிடுவேன்” என்றான். இவ்வாறு இருவரும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். பெனாதாத் விடுதலை பெற்றான்.

திருவிவிலியம்
அப்போது பெனதாது அவனைப் பார்த்து, “என் தந்தை உம் தந்தையிடமிருந்து கைப்பற்றிய நகர்களை நான் திருப்பிக்கொடுத்து விடுகிறேன். என் தந்தை சமாரியாவில் செய்தது போல், நீரும் தமஸ்குவில் கடைவீதிகளை அமைத்துக்கொள்ளும். இதற்கான உடன்படிக்கை செய்து கொண்டபின், உம்மை நான் அனுப்பி வைப்பேன்” என்றான். அப்படியே ஆகாபு அவனோடு உடன்படிக்கை செய்து கொண்ட பின், அவனை அனுப்பிவைத்தான்.

1 Kings 20:331 Kings 201 Kings 20:35

King James Version (KJV)
And Ben-hadad said unto him, The cities, which my father took from thy father, I will restore; and thou shalt make streets for thee in Damascus, as my father made in Samaria. Then said Ahab, I will send thee away with this covenant. So he made a covenant with him, and sent him away.

American Standard Version (ASV)
And `Ben-hadad’ said unto him, The cities which my father took from thy father I will restore; and thou shalt make streets for thee in Damascus, as my father made in Samaria. And I, `said Ahab’, will let thee go with this covenant. So he made a covenant with him, and let him go.

Bible in Basic English (BBE)
And Ben-hadad said to him, The towns my father took from your father I will give back; and you may make streets for yourself in Damascus as my father did in Samaria. And as for me, at the price of this agreement you will let me go. So he made an agreement with him and let him go.

Darby English Bible (DBY)
And [Ben-Hadad] said to him, The cities that my father took from thy father I will restore; and thou shalt make streets for thyself in Damascus, as my father made in Samaria. And I [said Ahab] will send thee away with this covenant. So he made a covenant with him, and sent him away.

Webster’s Bible (WBT)
And Ben-hadad said to him, The cities, which my father took from thy father, I will restore; and thou shalt make streets for thee in Damascus, as my father made in Samaria. Then said Ahab, I will send thee away with this covenant. So he made a covenant with him, and sent him away.

World English Bible (WEB)
[Ben Hadad] said to him, The cities which my father took from your father I will restore; and you shall make streets for you in Damascus, as my father made in Samaria. I, [said Ahab], will let you go with this covenant. So he made a covenant with him, and let him go.

Young’s Literal Translation (YLT)
And he saith unto him, `The cities that my father took from thy father, I give back, and streets thou dost make for thee in Damascus, as my father did in Samaria;’ — `and I, with a covenant, send thee away;’ and he maketh with him a covenant, and sendeth him away.

1 இராஜாக்கள் 1 Kings 20:34
அப்பொழுது பெனாதாத் இவனைப் பார்த்து: என் தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என் தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கை பண்ணி அவனை அனுப்பிவிட்டான்.
And Ben-hadad said unto him, The cities, which my father took from thy father, I will restore; and thou shalt make streets for thee in Damascus, as my father made in Samaria. Then said Ahab, I will send thee away with this covenant. So he made a covenant with him, and sent him away.

And
Ben-hadad
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֡יוʾēlāyway-LAV
him,
The
cities,
הֶֽעָרִ֣יםheʿārîmheh-ah-REEM
which
אֲשֶׁרʾăšeruh-SHER
my
father
לָֽקַחlāqaḥLA-kahk
took
אָבִי֩ʾābiyah-VEE
from
מֵאֵ֨תmēʾētmay-ATE
thy
father,
אָבִ֜יךָʾābîkāah-VEE-ha
restore;
will
I
אָשִׁ֗יבʾāšîbah-SHEEV
and
thou
shalt
make
וְ֠חֻצוֹתwĕḥuṣôtVEH-hoo-tsote
streets
תָּשִׂ֨יםtāśîmta-SEEM
Damascus,
in
thee
for
לְךָ֤lĕkāleh-HA
as
בְדַמֶּ֙שֶׂק֙bĕdammeśeqveh-da-MEH-SEK
father
my
כַּֽאֲשֶׁרkaʾăšerKA-uh-sher
made
שָׂ֤םśāmsahm
in
Samaria.
אָבִי֙ʾābiyah-VEE
I
Ahab,
said
Then
בְּשֹׁ֣מְר֔וֹןbĕšōmĕrônbeh-SHOH-meh-RONE
will
send
thee
away
וַֽאֲנִ֖יwaʾănîva-uh-NEE
covenant.
this
with
בַּבְּרִ֣יתbabbĕrîtba-beh-REET
So
he
made
אֲשַׁלְּחֶ֑ךָּʾăšallĕḥekkāuh-sha-leh-HEH-ka
a
covenant
וַיִּכְרָתwayyikrātva-yeek-RAHT
him
sent
and
him,
with
away.
ל֥וֹloh
בְרִ֖יתbĕrîtveh-REET
וַֽיְשַׁלְּחֵֽהוּ׃wayšallĕḥēhûVA-sha-leh-HAY-hoo


Tags அப்பொழுது பெனாதாத் இவனைப் பார்த்து என் தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் என் தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான் அதற்கு அவன் இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி அவனோடு உடன்படிக்கை பண்ணி அவனை அனுப்பிவிட்டான்
1 இராஜாக்கள் 20:34 Concordance 1 இராஜாக்கள் 20:34 Interlinear 1 இராஜாக்கள் 20:34 Image