Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 20 1 இராஜாக்கள் 20:38

1 இராஜாக்கள் 20:38
அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன் முகத்தின்மேல் சாம்பலைப்போட்டு, வேஷமாறினவனாய் வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன்னுடைய முகத்தின்மேல் சாம்பலைப் போட்டு, மாறுவேடமிட்டு வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான்.

Tamil Easy Reading Version
எனவே, அந்த தீர்க்கதரிசி தன் முகத்திலே சாம்பலைப்போட்டு வேஷம்மாறி அரசனுக்காக வழியில் காத்திருந்தான்.

திருவிவிலியம்
அவ்விறைவாக்கினர் அங்கிருந்து சென்று தம் கண்ணைக் கட்டிக்கொண்டு, மாறுவேடத்தில் அரசனுக்காக வழியில் காத்திருந்தார்.

1 Kings 20:371 Kings 201 Kings 20:39

King James Version (KJV)
So the prophet departed, and waited for the king by the way, and disguised himself with ashes upon his face.

American Standard Version (ASV)
So the prophet departed, and waited for the king by the way, and disguised himself with his headband over his eyes.

Bible in Basic English (BBE)
So the prophet went away, and pulling his head-band over his eyes to keep his face covered, took his place by the road waiting for the king.

Darby English Bible (DBY)
And the prophet departed, and waited for the king by the way, and disguised himself with a sash over his eyes.

Webster’s Bible (WBT)
So the prophet departed, and waited for the king by the way, and disguised himself with ashes upon his face.

World English Bible (WEB)
So the prophet departed, and waited for the king by the way, and disguised himself with his headband over his eyes.

Young’s Literal Translation (YLT)
and the prophet goeth and standeth for the king on the way, and disguiseth himself with ashes on his eyes.

1 இராஜாக்கள் 1 Kings 20:38
அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன் முகத்தின்மேல் சாம்பலைப்போட்டு, வேஷமாறினவனாய் வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான்.
So the prophet departed, and waited for the king by the way, and disguised himself with ashes upon his face.

So
the
prophet
וַיֵּ֙לֶךְ֙wayyēlekva-YAY-lek
departed,
הַנָּבִ֔יאhannābîʾha-na-VEE
waited
and
וַיַּֽעֲמֹ֥דwayyaʿămōdva-ya-uh-MODE
for
the
king
לַמֶּ֖לֶךְlammelekla-MEH-lek
by
עַלʿalal
way,
the
הַדָּ֑רֶךְhaddārekha-DA-rek
and
disguised
himself
וַיִּתְחַפֵּ֥שׂwayyitḥappēśva-yeet-ha-PASE
with
ashes
בָּֽאֲפֵ֖רbāʾăpērba-uh-FARE
upon
עַלʿalal
his
face.
עֵינָֽיו׃ʿênāyway-NAIV

Tags அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய் தன் முகத்தின்மேல் சாம்பலைப்போட்டு வேஷமாறினவனாய் வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான்
1 இராஜாக்கள் 20:38 Concordance 1 இராஜாக்கள் 20:38 Interlinear 1 இராஜாக்கள் 20:38 Image