1 இராஜாக்கள் 20:40
ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் அலுவலாயிருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான்.
Tamil Indian Revised Version
ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் வேலையாக இருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான்.
Tamil Easy Reading Version
நான் வேறு வேலைகளில் இருந்தபோது அவன் தப்பித்துவிட்டான்” என முறையிட்டான். அதற்கு இஸ்ரவேல் அரசன், “நீ ஒரு வீரனை தப்பவிட்டதற்கான குற்றவாளி ஆகிறாய். எனவே அவன் சொன்னபடிசெய்” என்றான்.
திருவிவிலியம்
உம் அடியான் இங்குமங்கும் வேலையாய் இருந்தபோது, அவனைக் காணவில்லை” என்றார். இஸ்ரயேலின் அரசன் அவரைப் பார்த்து “உன் தீர்ப்பை நீயே உனக்கு அளித்துவிட்டாய்” என்றான்.
King James Version (KJV)
And as thy servant was busy here and there, he was gone. And the king of Israel said unto him, So shall thy judgment be; thyself hast decided it.
American Standard Version (ASV)
And as thy servant was busy here and there, he was gone. And the king of Israel said unto him, So shall thy judgment be; thyself hast decided it.
Bible in Basic English (BBE)
But while your servant was turning this way and that, he was gone. Then the king of Israel said to him, You are responsible; you have given the decision against yourself.
Darby English Bible (DBY)
And as thy servant was busy here and there, he was gone. And the king of Israel said to him, So [is] thy judgment: thyself hast decided [it].
Webster’s Bible (WBT)
And as thy servant was busy here and there, he was gone. And the king of Israel said to him, So shall thy judgment be; thyself hast decided it.
World English Bible (WEB)
As your servant was busy here and there, he was gone. The king of Israel said to him, So shall your judgment be; yourself have decided it.
Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, thy servant is working hither and thither, and he is not!’ and the king of Israel saith unto him, Right `is’ thy judgment; thou hast determined `it’.’
1 இராஜாக்கள் 1 Kings 20:40
ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் அலுவலாயிருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான்.
And as thy servant was busy here and there, he was gone. And the king of Israel said unto him, So shall thy judgment be; thyself hast decided it.
| And as thy servant | וַיְהִ֣י | wayhî | vai-HEE |
| was | עַבְדְּךָ֗ | ʿabdĕkā | av-deh-HA |
| busy | עֹשֵׂ֥ה | ʿōśē | oh-SAY |
| here | הֵ֛נָּה | hēnnâ | HAY-na |
| and there, | וָהֵ֖נָּה | wāhēnnâ | va-HAY-na |
| he | וְה֣וּא | wĕhûʾ | veh-HOO |
| was gone. | אֵינֶ֑נּוּ | ʾênennû | ay-NEH-noo |
| king the And | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| of Israel | אֵלָ֧יו | ʾēlāyw | ay-LAV |
| said | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| unto | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| him, So | כֵּ֥ן | kēn | kane |
| judgment thy shall | מִשְׁפָּטֶ֖ךָ | mišpāṭekā | meesh-pa-TEH-ha |
| be; thyself | אַתָּ֥ה | ʾattâ | ah-TA |
| hast decided | חָרָֽצְתָּ׃ | ḥārāṣĕttā | ha-RA-tseh-ta |
Tags ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் அலுவலாயிருக்கும்போது அவன் போய்விட்டான் என்றான் இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான்
1 இராஜாக்கள் 20:40 Concordance 1 இராஜாக்கள் 20:40 Interlinear 1 இராஜாக்கள் 20:40 Image