1 இராஜாக்கள் 20:42
அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இவன் அவனை நோக்கி: கொலைசெய்வதற்கு நான் நியமித்த மனிதனை உன்னுடைய கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டதால், உன்னுடைய உயிர் அவனுடைய உயிருக்கு ஈடாகவும், உன்னுடைய மக்கள் அவனுடைய மக்களுக்கு இணையாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Easy Reading Version
தீர்க்கதரிசி அரசனிடம், “கர்த்தர் உம்மிடம், ‘நான் உன்னிடம், மரிக்க வேண்டும் என்று சொன்னவனை விடுதலைச் செய்தாய். எனவே நீ அவனது இடத்தை அடுத்து நீ மரிப்பாய்! உனது ஜனங்கள் அவர்களின் பகைவர்களது இடத்தை எடுப்பார்கள். உன் ஜனங்களும் மரிப்பார்கள்!’ என்று சொல்லச்சொன்னார்” என்றான்.
திருவிவிலியம்
அப்போது இறைவாக்கினர் அரசனை நோக்கி, “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: சாவுக்குக் குறிக்கப்பட்டவனை நீ உன் கையிலிருந்து தப்பிப் போகும்படி செய்ததால், அவன் உயிருக்குப் பதிலாக உன் உயிரையும் அவன் மக்களுக்கு ஈடாக உன் மக்களையும் எடுத்துக் கொள்வேன்” என்றார்.
King James Version (KJV)
And he said unto him, Thus saith the LORD, Because thou hast let go out of thy hand a man whom I appointed to utter destruction, therefore thy life shall go for his life, and thy people for his people.
American Standard Version (ASV)
And he said unto him, Thus saith Jehovah, Because thou hast let go out of thy hand the man whom I had devoted to destruction, therefore thy life shall go for his life, and thy people for his people.
Bible in Basic English (BBE)
And he said to him, These are the words of the Lord: Because you have let go from your hands the man whom I had put to the curse, your life will be taken for his life, and your people for his people.
Darby English Bible (DBY)
And he said to him, Thus saith Jehovah: Because thou hast let go out of thy hand the man that I had devoted to destruction, thy life shall be for his life, and thy people for his people.
Webster’s Bible (WBT)
And he said to him, Thus saith the LORD, Because thou hast let go out of thy hand a man whom I appointed to utter destruction, therefore thy life shall go for his life, and thy people for his people.
World English Bible (WEB)
He said to him, Thus says Yahweh, Because you have let go out of your hand the man whom I had devoted to destruction, therefore your life shall go for his life, and your people for his people.
Young’s Literal Translation (YLT)
and he saith unto him, `Thus said Jehovah, Because thou hast sent away the man I devoted, out of `thy’ hand, even thy life hath been for his life, and thy people for his people;’
1 இராஜாக்கள் 1 Kings 20:42
அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
And he said unto him, Thus saith the LORD, Because thou hast let go out of thy hand a man whom I appointed to utter destruction, therefore thy life shall go for his life, and thy people for his people.
| And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלָ֗יו | ʾēlāyw | ay-LAV |
| him, Thus | כֹּ֚ה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| Because | יַ֛עַן | yaʿan | YA-an |
| go let hast thou | שִׁלַּ֥חְתָּ | šillaḥtā | shee-LAHK-ta |
| out of thy hand | אֶת | ʾet | et |
| אִישׁ | ʾîš | eesh | |
| man a | חֶרְמִ֖י | ḥermî | her-MEE |
| destruction, utter to appointed I whom | מִיָּ֑ד | miyyād | mee-YAHD |
| therefore thy life | וְהָֽיְתָ֤ה | wĕhāyĕtâ | veh-ha-yeh-TA |
| go shall | נַפְשְׁךָ֙ | napšĕkā | nahf-sheh-HA |
| for | תַּ֣חַת | taḥat | TA-haht |
| his life, | נַפְשׁ֔וֹ | napšô | nahf-SHOH |
| people thy and | וְעַמְּךָ֖ | wĕʿammĕkā | veh-ah-meh-HA |
| for | תַּ֥חַת | taḥat | TA-haht |
| his people. | עַמּֽוֹ׃ | ʿammô | ah-moh |
Tags அப்பொழுது இவன் அவனை நோக்கி சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால் உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும் உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
1 இராஜாக்கள் 20:42 Concordance 1 இராஜாக்கள் 20:42 Interlinear 1 இராஜாக்கள் 20:42 Image