Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 20 1 இராஜாக்கள் 20:5

1 இராஜாக்கள் 20:5
அந்த ஸ்தானாபதிகள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால் உன் வெள்ளியையும், உன் பொன்னையும், உன் ஸ்திரீகளையும், உன் குமாரர்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே.

Tamil Indian Revised Version
அந்த தூதுவர்கள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய வெள்ளியையும், பொன்னையும், பெண்களையும், மகன்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே.

Tamil Easy Reading Version
மீண்டும் தூதுவர்கள் ஆகாபிடம் வந்தனர். “நாங்கள் அரசனிடம் நீங்கள் சொன்னவற்றைக் கூறினோம். பெனாதாத், ‘ஏற்கெனவே உங்கள் வெள்ளி, பொன், மனைவி ஜனங்கள் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தேன்.

திருவிவிலியம்
அத்தூதர்கள் மீண்டும் வந்து, “பெனதாது கூறுவது இதுவே: ‘உன் வெள்ளியையும் பொன்னையும் உன் மனைவியரையும் புதல்வியரையும் என்னிடம் அளித்துவிடு’ என்று நான் முன்பே உனக்குச் சொல்லி அனுப்பினேன்.

1 Kings 20:41 Kings 201 Kings 20:6

King James Version (KJV)
And the messengers came again, and said, Thus speaketh Benhadad, saying, Although I have sent unto thee, saying, Thou shalt deliver me thy silver, and thy gold, and thy wives, and thy children;

American Standard Version (ASV)
And the messengers came again, and said, Thus speaketh Ben-hadad, saying, I sent indeed unto thee, saying, Thou shalt deliver me thy silver, and thy gold, and thy wives, and thy children;

Bible in Basic English (BBE)
Then the representatives came back again, and said, These are the words of Ben-hadad: I sent to you saying, Give up to me your silver and your gold, your wives and your children;

Darby English Bible (DBY)
And the messengers came again, and said, Thus speaks Ben-Hadad saying: I sent to thee indeed, saying, Thou shalt deliver me thy silver, and thy gold, and thy wives, and thy children;

Webster’s Bible (WBT)
And the messengers came again, and said, Thus speaketh Ben-hadad, saying, Although I have sent to thee, saying, Thou shalt deliver to me thy silver, and thy gold, and thy wives, and thy children;

World English Bible (WEB)
The messengers came again, and said, Thus speaks Ben Hadad, saying, I sent indeed to you, saying, You shall deliver me your silver, and your gold, and your wives, and your children;

Young’s Literal Translation (YLT)
And the messengers turn back and say, `Thus spake Ben-Hadad, saying, Surely I sent unto thee, saying, Thy silver, and thy gold, and thy wives, and thy sons, to me thou dost give;

1 இராஜாக்கள் 1 Kings 20:5
அந்த ஸ்தானாபதிகள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால் உன் வெள்ளியையும், உன் பொன்னையும், உன் ஸ்திரீகளையும், உன் குமாரர்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே.
And the messengers came again, and said, Thus speaketh Benhadad, saying, Although I have sent unto thee, saying, Thou shalt deliver me thy silver, and thy gold, and thy wives, and thy children;

And
the
messengers
וַיָּשֻׁ֙בוּ֙wayyāšubûva-ya-SHOO-VOO
came
again,
הַמַּלְאָכִ֔יםhammalʾākîmha-mahl-ah-HEEM
and
said,
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
Thus
כֹּֽהkoh
speaketh
אָמַ֥רʾāmarah-MAHR
Ben-hadad,
בֶּןbenben
saying,
הֲדַ֖דhădadhuh-DAHD
Although
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
I
have
sent
כִּֽיkee
unto
שָׁלַ֤חְתִּיšālaḥtîsha-LAHK-tee
saying,
thee,
אֵלֶ֙יךָ֙ʾēlêkāay-LAY-HA
Thou
shalt
deliver
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
me
thy
silver,
כַּסְפְּךָ֧kaspĕkākahs-peh-HA
gold,
thy
and
וּֽזְהָבְךָ֛ûzĕhobkāoo-zeh-hove-HA
and
thy
wives,
וְנָשֶׁ֥יךָwĕnāšêkāveh-na-SHAY-ha
and
thy
children;
וּבָנֶ֖יךָûbānêkāoo-va-NAY-ha
לִ֥יlee
תִתֵּֽן׃tittēntee-TANE


Tags அந்த ஸ்தானாபதிகள் திரும்பவும் வந்து பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால் உன் வெள்ளியையும் உன் பொன்னையும் உன் ஸ்திரீகளையும் உன் குமாரர்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே
1 இராஜாக்கள் 20:5 Concordance 1 இராஜாக்கள் 20:5 Interlinear 1 இராஜாக்கள் 20:5 Image