Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 20 1 இராஜாக்கள் 20:7

1 இராஜாக்கள் 20:7
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பரையெல்லாம் அழைப்பித்து: இவன் பொல்லாப்புத் தேடுகிற விதத்தைக் கவனித்துப்பாருங்கள்; என் ஸ்திரீகளையும், என் குமாரர்களையும், என் வெள்ளியையும், என் பொன்னையும் கேட்க, இவன் என்னிடத்தில் ஆள் அனுப்பினபோது, நான் கொடுக்கமாட்டேன் என்று இவனுக்கு மறுக்கவில்லையே என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பர்களையெல்லாம் அழைத்து: இவன் ஆபத்தைத் தேடுகிற விதத்தைக் கவனித்துப் பாருங்கள்; என்னுடைய பெண்களையும், என்னுடைய மகன்களையும், என்னுடைய வெள்ளியையும், என்னுடைய பொன்னையும் கேட்க, இவன் என்னிடம் ஆள் அனுப்பினபோது, நான் கொடுக்கமாட்டேன் என்று இவனுக்கு மறுக்கவில்லையே என்றான்.

Tamil Easy Reading Version
எனவே ஆகாப் தன் நாட்டிலுள்ள மூப்பர்களை அழைத்து ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் போட்டான். அவன், “பாருங்கள், பெனாதாத் தொல்லை தர வந்துள்ளான். முதலில் அவன் எனது வெள்ளி, பொன், மனைவி, ஜனங்கள் அனைத்தையும் கேட்டான். நான் அவற்றைக் கொடுக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது அவன் எல்லாவற்றையும் விரும்புகிறான். நாம் என்ன செய்யலாம்” என ஆலோசித்தான்.

திருவிவிலியம்
அப்போது இஸ்ரயேலின் அரசன் நாட்டின் பெரியோர்களை எல்லாம் அழைத்து, “இவன் நமக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்யும் விதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். பாருங்கள்! இவன் என் மனைவியரையும் மைந்தரையும் என் வெள்ளியையும் பொன்னையும் கேட்டான். அவற்றைக் கொடுக்க நான் மறுக்கவில்லையே!” என்று கூறினான்.

1 Kings 20:61 Kings 201 Kings 20:8

King James Version (KJV)
Then the king of Israel called all the elders of the land, and said, Mark, I pray you, and see how this man seeketh mischief: for he sent unto me for my wives, and for my children, and for my silver, and for my gold; and I denied him not.

American Standard Version (ASV)
Then the king of Israel called all the elders of the land, and said, Mark, I pray you, and see how this man seeketh mischief: for he sent unto me for my wives, and for my children, and for my silver, and for my gold; and I denied him not.

Bible in Basic English (BBE)
Then the king of Israel sent for all the responsible men of the land, and said, Now will you take note and see the evil purpose of this man: he sent for my wives and my children, my silver and my gold, and I did not keep them back.

Darby English Bible (DBY)
And the king of Israel called all the elders of the land and said, Mark, I pray you, and see how this [man] seeks mischief; for he sent to me for my wives, and for my children, and for my silver, and for my gold; and I denied him not.

Webster’s Bible (WBT)
Then the king of Israel called all the elders of the land, and said, Mark, I pray you, and see how this man seeketh mischief: for he sent to me for my wives, and for my children, and for my silver, and for my gold, and I denied him not.

World English Bible (WEB)
Then the king of Israel called all the elders of the land, and said, Please notice how this man seeks mischief: for he sent to me for my wives, and for my children, and for my silver, and for my gold; and I didn’t deny him.

Young’s Literal Translation (YLT)
And the king of Israel calleth to all the elders of the land, and saith, `Know, I pray you, and see that evil this `one’ is seeking, for he sent unto me for my wives, and for my sons, and for my silver, and for my gold, and I withheld not from him.’

1 இராஜாக்கள் 1 Kings 20:7
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பரையெல்லாம் அழைப்பித்து: இவன் பொல்லாப்புத் தேடுகிற விதத்தைக் கவனித்துப்பாருங்கள்; என் ஸ்திரீகளையும், என் குமாரர்களையும், என் வெள்ளியையும், என் பொன்னையும் கேட்க, இவன் என்னிடத்தில் ஆள் அனுப்பினபோது, நான் கொடுக்கமாட்டேன் என்று இவனுக்கு மறுக்கவில்லையே என்றான்.
Then the king of Israel called all the elders of the land, and said, Mark, I pray you, and see how this man seeketh mischief: for he sent unto me for my wives, and for my children, and for my silver, and for my gold; and I denied him not.

Then
the
king
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
of
Israel
מֶֽלֶךְmelekMEH-lek
called
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
all
לְכָלlĕkālleh-HAHL
the
elders
זִקְנֵ֣יziqnêzeek-NAY
of
the
land,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
said,
and
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
Mark,
דְּעוּdĕʿûdeh-OO
I
pray
you,
נָ֣אnāʾna
see
and
וּרְא֔וּûrĕʾûoo-reh-OO
how
כִּ֥יkee
this
רָעָ֖הrāʿâra-AH
man
seeketh
זֶ֣הzezeh
mischief:
מְבַקֵּ֑שׁmĕbaqqēšmeh-va-KAYSH
for
כִּֽיkee
he
sent
שָׁלַ֨חšālaḥsha-LAHK
unto
אֵלַ֜יʾēlayay-LAI
wives,
my
for
me
לְנָשַׁ֤יlĕnāšayleh-na-SHAI
and
for
my
children,
וּלְבָנַי֙ûlĕbānayoo-leh-va-NA
silver,
my
for
and
וּלְכַסְפִּ֣יûlĕkaspîoo-leh-hahs-PEE
and
for
my
gold;
וְלִזְהָבִ֔יwĕlizhābîveh-leez-ha-VEE
denied
I
and
וְלֹ֥אwĕlōʾveh-LOH

מָנַ֖עְתִּיmānaʿtîma-NA-tee
him
not.
מִמֶּֽנּוּ׃mimmennûmee-MEH-noo

Tags அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேசத்தின் மூப்பரையெல்லாம் அழைப்பித்து இவன் பொல்லாப்புத் தேடுகிற விதத்தைக் கவனித்துப்பாருங்கள் என் ஸ்திரீகளையும் என் குமாரர்களையும் என் வெள்ளியையும் என் பொன்னையும் கேட்க இவன் என்னிடத்தில் ஆள் அனுப்பினபோது நான் கொடுக்கமாட்டேன் என்று இவனுக்கு மறுக்கவில்லையே என்றான்
1 இராஜாக்கள் 20:7 Concordance 1 இராஜாக்கள் 20:7 Interlinear 1 இராஜாக்கள் 20:7 Image