Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 20 1 இராஜாக்கள் 20:9

1 இராஜாக்கள் 20:9
அதினால் அவன் பெனாதாத்தின் ஸ்தானாபதிகளை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என் ஆண்டவனுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், நீர் முதல் விசை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக் கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; ஸ்தானாபதிகள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அதினால் அவன் பெனாதாத்தின் தூதுவர்களை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என்னுடைய எஜமானுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், நீர் முதல்முறை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; தூதுவர்கள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
எனவே ஆகாப் பெனாதாத்துக்குத் தூதுவனை அனுப்பி, “நான் உனது முதல் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். ஆனால் இரண்டாவது கட்டளைக்குக் கீழ்ப்படியமாட்டேன்” என்றான். பெனாதாத் செய்தியை அறிந்துக்கொண்டான்.

திருவிவிலியம்
அவன் பெனதாதின் தூதரை நோக்கி, “நீங்கள் அரசராகிய என் தலைவரிடம் சென்று, ‘நீர் உம் அடியவனாகிய என்னிடம் முதல் முறை சொல்லியனுப்பியவாறு நான் யாவற்றையும் செய்து தருவேன். ஆனால், இம்முறை நீர் கேட்பவற்றை என்னால் தர முடியாது’ என்று தெரிவியுங்கள்” என்றான். அத்தூதரும் திரும்பிச் சென்று இப்பதிலை அவனுக்குத் தெரிவித்தனர்.

1 Kings 20:81 Kings 201 Kings 20:10

King James Version (KJV)
Wherefore he said unto the messengers of Benhadad, Tell my lord the king, All that thou didst send for to thy servant at the first I will do: but this thing I may not do. And the messengers departed, and brought him word again.

American Standard Version (ASV)
Wherefore he said unto the messengers of Ben-hadad, Tell my lord the king, All that thou didst send for to thy servant at the first I will do; but this thing I may not do. And the messengers departed, and brought him word again.

Bible in Basic English (BBE)
So he said to the representatives of Ben-hadad, Say to my lord the king, All the orders you sent the first time I will do; but this thing I may not do. And the representatives went back with this answer.

Darby English Bible (DBY)
And he said to the messengers of Ben-Hadad, Tell my lord the king, All that thou didst send for to thy servant at the first I will do; but this thing I cannot do. And the messengers departed, and brought him word again.

Webster’s Bible (WBT)
Wherefore he said to the messengers of Ben-hadad, Tell my lord the king, All that thou didst send for to thy servant at the first, I will do: but this thing I may not do. And the messengers departed, and brought him word again.

World English Bible (WEB)
Therefore he said to the messengers of Ben Hadad, Tell my lord the king, All that you did send for to your servant at the first I will do; but this thing I may not do. The messengers departed, and brought him word again.

Young’s Literal Translation (YLT)
And he saith to the messengers of Ben-Hadad, `Say to my lord the king, All that thou didst send for unto thy servant at the first I do, and this thing I am not able to do;’ and the messengers go and take him back word.

1 இராஜாக்கள் 1 Kings 20:9
அதினால் அவன் பெனாதாத்தின் ஸ்தானாபதிகளை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என் ஆண்டவனுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், நீர் முதல் விசை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக் கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; ஸ்தானாபதிகள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள்.
Wherefore he said unto the messengers of Benhadad, Tell my lord the king, All that thou didst send for to thy servant at the first I will do: but this thing I may not do. And the messengers departed, and brought him word again.

Wherefore
he
said
וַיֹּ֜אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
the
messengers
לְמַלְאֲכֵ֣יlĕmalʾăkêleh-mahl-uh-HAY
Ben-hadad,
of
בֶןbenven
Tell
הֲדַ֗דhădadhuh-DAHD
my
lord
אִמְר֞וּʾimrûeem-ROO
king,
the
לַֽאדֹנִ֤יlaʾdōnîla-doh-NEE
All
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
that
כֹּל֩kōlkole
send
didst
thou
אֲשֶׁרʾăšeruh-SHER
for
to
שָׁלַ֨חְתָּšālaḥtāsha-LAHK-ta
thy
servant
אֶלʾelel
first
the
at
עַבְדְּךָ֤ʿabdĕkāav-deh-HA
I
will
do:
בָרִֽאשֹׁנָה֙bāriʾšōnāhva-ree-shoh-NA
this
but
אֶֽעֱשֶׂ֔הʾeʿĕśeeh-ay-SEH
thing
וְהַדָּבָ֣רwĕhaddābārveh-ha-da-VAHR
I
may
הַזֶּ֔הhazzeha-ZEH
not
לֹ֥אlōʾloh
do.
אוּכַ֖לʾûkaloo-HAHL
And
the
messengers
לַֽעֲשׂ֑וֹתlaʿăśôtla-uh-SOTE
departed,
וַיֵּֽלְכוּ֙wayyēlĕkûva-yay-leh-HOO
and
brought
הַמַּלְאָכִ֔יםhammalʾākîmha-mahl-ah-HEEM
him
word
וַיְשִׁבֻ֖הוּwayšibuhûvai-shee-VOO-hoo
again.
דָּבָֽר׃dābārda-VAHR


Tags அதினால் அவன் பெனாதாத்தின் ஸ்தானாபதிகளை நோக்கி நீங்கள் ராஜாவாகிய என் ஆண்டவனுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால் நீர் முதல் விசை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன் இந்தக் காரியத்தையோ நான் செய்யக் கூடாது என்று சொல்லுங்கள் என்றான் ஸ்தானாபதிகள் போய் இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள்
1 இராஜாக்கள் 20:9 Concordance 1 இராஜாக்கள் 20:9 Interlinear 1 இராஜாக்கள் 20:9 Image