1 இராஜாக்கள் 21:10
தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டு பேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
Tamil Indian Revised Version
தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற வஞ்சகமான இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படி அவன் மீது கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
Tamil Easy Reading Version
அவன் மீது பொய்க்குற்றம் சாட்ட இரண்டு ஏமாற்றுக்காரர்கள் வேண்டும். அவன் அரசனுக்கும் தேவனுக்கும் எதிராகப் பேசினான் என்று கூறவேண்டும். பின் அவனை ஊருக்கு வெளியே கல்லெறிந்த கொல்லவேண்டும்” என்று எழுதியிருந்தது.
திருவிவிலியம்
அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவி விட்டு, ‘நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்’ என்று அவன் மீது குற்றம் சாட்டச்செய்யுங்கள். பின்னர், அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள்” என்று எழுதியிருந்தாள்.⒫
King James Version (KJV)
And set two men, sons of Belial, before him, to bear witness against him, saying, Thou didst blaspheme God and the king. And then carry him out, and stone him, that he may die.
American Standard Version (ASV)
and set two men, base fellows, before him, and let them bear witness against him, saying, Thou didst curse God and the king. And then carry him out, and stone him to death.
Bible in Basic English (BBE)
And get two good-for-nothing persons to come before him and give witness that he has been cursing God and the king. Then take him out and have him stoned to death.
Darby English Bible (DBY)
and set two men, sons of Belial, before him, and they shall bear witness against him saying, Thou didst curse God and the king; and carry him out, and stone him, that he may die.
Webster’s Bible (WBT)
And set two men, sons of Belial, before him, to bear witness against him, saying, Thou didst blaspheme God and the king. And then carry him out, and stone him, that he may die.
World English Bible (WEB)
and set two men, base fellows, before him, and let them testify against him, saying, You did curse God and the king. Then carry him out, and stone him to death.
Young’s Literal Translation (YLT)
and cause two men — sons of worthlessness — to sit over-against him, and they testify of him, saying, Thou hast blessed God and Melech; and they have brought him out, and stoned him, and he dieth.’
1 இராஜாக்கள் 1 Kings 21:10
தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டு பேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
And set two men, sons of Belial, before him, to bear witness against him, saying, Thou didst blaspheme God and the king. And then carry him out, and stone him, that he may die.
| And set | וְ֠הוֹשִׁיבוּ | wĕhôšîbû | VEH-hoh-shee-voo |
| two | שְׁנַ֨יִם | šĕnayim | sheh-NA-yeem |
| men, | אֲנָשִׁ֥ים | ʾănāšîm | uh-na-SHEEM |
| sons | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| Belial, of | בְלִיַּעַל֮ | bĕliyyaʿal | veh-lee-ya-AL |
| before | נֶגְדּוֹ֒ | negdô | neɡ-DOH |
| against witness bear to him, | וִֽיעִדֻ֣הוּ | wîʿiduhû | vee-ee-DOO-hoo |
| him, saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| blaspheme didst Thou | בֵּרַ֥כְתָּ | bēraktā | bay-RAHK-ta |
| God | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| and the king. | וָמֶ֑לֶךְ | wāmelek | va-MEH-lek |
| out, him carry then And | וְהֽוֹצִיאֻ֥הוּ | wĕhôṣîʾuhû | veh-hoh-tsee-OO-hoo |
| and stone | וְסִקְלֻ֖הוּ | wĕsiqluhû | veh-seek-LOO-hoo |
| him, that he may die. | וְיָמֹֽת׃ | wĕyāmōt | veh-ya-MOTE |
Tags தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டு பேரை அவனுக்கு எதிராக நிறுத்தி அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்
1 இராஜாக்கள் 21:10 Concordance 1 இராஜாக்கள் 21:10 Interlinear 1 இராஜாக்கள் 21:10 Image