1 இராஜாக்கள் 21:22
நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.
Tamil Indian Revised Version
நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவம் செய்யச்செய்ததால், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் குடும்பத்திற்கும், அகியாவின் மகனாகிய பாஷாவின் குடும்பத்திற்கும் சமமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.
Tamil Easy Reading Version
உனது குடும்பமானது நேபாத்தின் மகனான அரசன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போன்று அழியும். பாஷாவின் குடும்பத்தைப்போல் அழியும். இந்த இரு குடும்பங்களும் முழுவதுமாக அழிந்துவிட்டன. நீ எனக்குக் கோபத்தைத் தந்ததால் நானும் அதுபோல் செய்வேன். இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்யவும் காரணமானாய்’ என்றார்.
திருவிவிலியம்
நெபாற்றின் மகன் எரொபவாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோல, உன் குடும்பத்திற்கும் செய்வேன். ஏனெனில், நீ இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கி எனக்குப் பெருஞ்சினம் மூட்டினாய்.
King James Version (KJV)
And will make thine house like the house of Jeroboam the son of Nebat, and like the house of Baasha the son of Ahijah, for the provocation wherewith thou hast provoked me to anger, and made Israel to sin.
American Standard Version (ASV)
and I will make thy house like the house of Jeroboam the son of Nebat, and like the house of Baasha the son of Ahijah for the provocation wherewith thou hast provoked me to anger, and hast made Israel to sin.
Bible in Basic English (BBE)
And I will make your family like the family of Jeroboam, the son of Nebat, and like the family of Baasha, the son of Ahijah, because you have made me angry, and have made Israel do evil.
Darby English Bible (DBY)
and I will make thy house like the house of Jeroboam the son of Nebat, and like the house of Baasha the son of Ahijah, for the provocation wherewith thou hast provoked me to anger, and made Israel to sin.
Webster’s Bible (WBT)
And will make thy house like the house of Jeroboam the son of Nebat, and like the house of Baasha the son of Ahijah, for the provocation with which thou hast provoked me to anger, and made Israel to sin.
World English Bible (WEB)
and I will make your house like the house of Jeroboam the son of Nebat, and like the house of Baasha the son of Ahijah for the provocation with which you have provoked me to anger, and have made Israel to sin.
Young’s Literal Translation (YLT)
and given up thy house like the house of Jeroboam son of Nebat, and like the house of Baasha son of Ahijah, for the provocation with which thou hast provoked `Me’, and dost cause Israel to sin.
1 இராஜாக்கள் 1 Kings 21:22
நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.
And will make thine house like the house of Jeroboam the son of Nebat, and like the house of Baasha the son of Ahijah, for the provocation wherewith thou hast provoked me to anger, and made Israel to sin.
| And will make | וְנָֽתַתִּ֣י | wĕnātattî | veh-na-ta-TEE |
| אֶת | ʾet | et | |
| house thine | בֵּֽיתְךָ֗ | bêtĕkā | bay-teh-HA |
| like the house | כְּבֵית֙ | kĕbêt | keh-VATE |
| Jeroboam of | יָֽרָבְעָ֣ם | yārobʿām | ya-rove-AM |
| the son | בֶּן | ben | ben |
| of Nebat, | נְבָ֔ט | nĕbāṭ | neh-VAHT |
| house the like and | וּכְבֵ֖ית | ûkĕbêt | oo-heh-VATE |
| Baasha of | בַּעְשָׁ֣א | baʿšāʾ | ba-SHA |
| the son | בֶן | ben | ven |
| of Ahijah, | אֲחִיָּ֑ה | ʾăḥiyyâ | uh-hee-YA |
| for | אֶל | ʾel | el |
| provocation the | הַכַּ֙עַס֙ | hakkaʿas | ha-KA-AS |
| wherewith | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| anger, to me provoked hast thou | הִכְעַ֔סְתָּ | hikʿastā | heek-AS-ta |
| and made Israel | וַֽתַּחֲטִ֖א | wattaḥăṭiʾ | va-ta-huh-TEE |
| to sin. | אֶת | ʾet | et |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags நீ எனக்குக் கோபம் உண்டாக்கி இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம் உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும் அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்
1 இராஜாக்கள் 21:22 Concordance 1 இராஜாக்கள் 21:22 Interlinear 1 இராஜாக்கள் 21:22 Image