1 இராஜாக்கள் 22:1
சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது.
Tamil Indian Revised Version
சீரியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் மூன்று வருடங்கள் யுத்தமில்லாமல் இருந்தது.
Tamil Easy Reading Version
அடுத்த இரு ஆண்டுகளில், இஸ்ரவேலுக்கும் சீரியாவுக்கும் சமாதானம் நிலவியது.
திருவிவிலியம்
மூன்று ஆண்டுகளாகச் சிரியாவுக்கும் இஸ்ரயேலுக்குமிடையே போர் எதுவும் நடக்கவில்லை.
Title
மிகாயா ஆகாபை எச்சரித்தது
Other Title
இறைவாக்கினர் மீக்காயா ஆகாபைக் கண்டித்தல்§(2 குறி 18:2-27)
King James Version (KJV)
And they continued three years without war between Syria and Israel.
American Standard Version (ASV)
And they continued three years without war between Syria and Israel.
Bible in Basic English (BBE)
Now for three years there was no war between Aram and Israel.
Darby English Bible (DBY)
And they continued three years without war between Syria and Israel.
Webster’s Bible (WBT)
And they continued three years without war between Syria and Israel.
World English Bible (WEB)
They continued three years without war between Syria and Israel.
Young’s Literal Translation (YLT)
And they sit still three years, there is no war between Aram and Israel,
1 இராஜாக்கள் 1 Kings 22:1
சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது.
And they continued three years without war between Syria and Israel.
| And they continued | וַיֵּֽשְׁב֖וּ | wayyēšĕbû | va-yay-sheh-VOO |
| three | שָׁלֹ֣שׁ | šālōš | sha-LOHSH |
| years | שָׁנִ֑ים | šānîm | sha-NEEM |
| without | אֵ֚ין | ʾên | ane |
| war | מִלְחָמָ֔ה | milḥāmâ | meel-ha-MA |
| between | בֵּ֥ין | bên | bane |
| Syria | אֲרָ֖ם | ʾărām | uh-RAHM |
| and Israel. | וּבֵ֥ין | ûbên | oo-VANE |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது
1 இராஜாக்கள் 22:1 Concordance 1 இராஜாக்கள் 22:1 Interlinear 1 இராஜாக்கள் 22:1 Image