Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 22:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 22 1 இராஜாக்கள் 22:15

1 இராஜாக்கள் 22:15
அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: "போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின்கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் ராஜாவிடம் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப் போகலாமா, போகவேண்டாமா என்று கேட்டான். அதற்கு அவன்: நீர் போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்; என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு அவன் அரசனிடம் வந்து நின்றான். அரசனும், “நானும் யோசபாத்தும் சேரலாமா? சீரிய மன்னனோடு சண்டையிட ராமோத்துக்குப் போகலாமா?” என்று கேட்டான். அதற்கு மிகாயா, “சரி, நீ இப்போதே போய் சண்டையிடு, கர்த்தர் வெற்றிபெறச் செய்வார்” என்றான்.

திருவிவிலியம்
அவர் அரசன் முன் வந்து நிற்க, அவன் அவரை நோக்கி “மீக்காயா! நாங்கள் இராமோத்து-கிலயாதின்மீது போரிடப் போகலாமா? கூடாதா?” என்று கேட்டான். அதற்கு அவர், “போகலாம்! வெற்றிகொள்வீர்! அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்!” என்றார்.

1 Kings 22:141 Kings 221 Kings 22:16

King James Version (KJV)
So he came to the king. And the king said unto him, Micaiah, shall we go against Ramothgilead to battle, or shall we forbear? And he answered him, Go, and prosper: for the LORD shall deliver it into the hand of the king.

American Standard Version (ASV)
And when he was come to the king, the king said unto him, Micaiah, shall we go to Ramoth-gilead to battle, or shall we forbear? And he answered him, Go up and prosper; and Jehovah will deliver it into the hand of the king.

Bible in Basic English (BBE)
When he came to the king, the king said to him, Micaiah, are we to go to Ramoth-gilead to make war or not? And in answer he said, Go up, and it will go well for you; and the Lord will give it into the hands of the king.

Darby English Bible (DBY)
And he came to the king. And the king said to him, Micah, shall we go against Ramoth-Gilead to battle, or shall we forbear? And he said to him, Go up, and prosper; for Jehovah will give it into the hand of the king.

Webster’s Bible (WBT)
So he came to the king. And the king said to him, Micaiah, shall we go against Ramoth-gilead to battle, or shall we forbear? And he answered him, Go, and prosper: for the LORD will deliver it into the hand of the king.

World English Bible (WEB)
When he was come to the king, the king said to him, Micaiah, shall we go to Ramoth-gilead to battle, or shall we forbear? He answered him, Go up and prosper; and Yahweh will deliver it into the hand of the king.

Young’s Literal Translation (YLT)
And he cometh in unto the king, and the king saith unto him, `Micaiah, do we go unto Ramoth-Gilead, to battle, or do we forbear?’ and he saith unto him, `Go up, and prosper, and Jehovah hath given `it’ into the hand of the king.’

1 இராஜாக்கள் 1 Kings 22:15
அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின்கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
So he came to the king. And the king said unto him, Micaiah, shall we go against Ramothgilead to battle, or shall we forbear? And he answered him, Go, and prosper: for the LORD shall deliver it into the hand of the king.

So
he
came
וַיָּבוֹא֮wayyābôʾva-ya-VOH
to
אֶלʾelel
the
king.
הַמֶּלֶךְ֒hammelekha-meh-lek
king
the
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
unto
אֵלָ֗יוʾēlāyway-LAV
Micaiah,
him,
מִיכָ֙יְהוּ֙mîkāyĕhûmee-HA-yeh-HOO
shall
we
go
הֲנֵלֵ֞ךְhănēlēkhuh-nay-LAKE
against
אֶלʾelel
Ramoth-gilead
רָמֹ֥תrāmōtra-MOTE

גִּלְעָ֛דgilʿādɡeel-AD
to
battle,
לַמִּלְחָמָ֖הlammilḥāmâla-meel-ha-MA
or
אִםʾimeem
forbear?
we
shall
נֶחְדָּ֑לneḥdālnek-DAHL
And
he
answered
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer

אֵלָיו֙ʾēlāyway-lav
Go,
him,
עֲלֵ֣הʿălēuh-LAY
and
prosper:
וְהַצְלַ֔חwĕhaṣlaḥveh-hahts-LAHK
Lord
the
for
וְנָתַ֥ןwĕnātanveh-na-TAHN
shall
deliver
יְהוָ֖הyĕhwâyeh-VA
hand
the
into
it
בְּיַ֥דbĕyadbeh-YAHD
of
the
king.
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது ராஜா அவனைப் பார்த்து மிகாயாவே நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா போகலாகாதா என்று கேட்டான் அதற்கு அவன் போம் உமக்கு வாய்க்கும் கர்த்தர் அதை ராஜாவின்கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்
1 இராஜாக்கள் 22:15 Concordance 1 இராஜாக்கள் 22:15 Interlinear 1 இராஜாக்கள் 22:15 Image