1 இராஜாக்கள் 22:29
பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு ஆகாபும் யோசபாத்தும் ராமோத்திற்கு ஆராமோடு சண்டையிடப் போனார்கள். அவ்விடம் கீலேயாத்தில் உள்ளது.
திருவிவிலியம்
பின்பு, இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் இராமோத்து-கிலயாதை நோக்கிச் சென்றனர்.
Title
கிலேயாத்திலுள்ள ராமோத்தில் நடந்த போர்
Other Title
ஆகாபின் சாவு§(2 குறி 18:28-34)
King James Version (KJV)
So the king of Israel and Jehoshaphat the king of Judah went up to Ramothgilead.
American Standard Version (ASV)
So the king of Israel and Jehoshaphat the king of Judah went up to Ramoth-gilead.
Bible in Basic English (BBE)
So the king of Israel and Jehoshaphat, the king of Judah, went up to Ramoth-gilead.
Darby English Bible (DBY)
And the king of Israel and Jehoshaphat the king of Judah went up to Ramoth-Gilead.
Webster’s Bible (WBT)
So the king of Israel and Jehoshaphat the king of Judah went up to Ramoth-gilead.
World English Bible (WEB)
So the king of Israel and Jehoshaphat the king of Judah went up to Ramoth-gilead.
Young’s Literal Translation (YLT)
And the king of Israel goeth up, and Jehoshaphat king of Judah, to Ramoth-Gilead.
1 இராஜாக்கள் 1 Kings 22:29
பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
So the king of Israel and Jehoshaphat the king of Judah went up to Ramothgilead.
| So the king | וַיַּ֧עַל | wayyaʿal | va-YA-al |
| of Israel | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| and Jehoshaphat | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| king the | וִיהֽוֹשָׁפָ֥ט | wîhôšāpāṭ | vee-hoh-sha-FAHT |
| of Judah | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| went up | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| to Ramoth-gilead. | רָמֹ֥ת | rāmōt | ra-MOTE |
| גִּלְעָֽד׃ | gilʿād | ɡeel-AD |
Tags பின்பு இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்
1 இராஜாக்கள் 22:29 Concordance 1 இராஜாக்கள் 22:29 Interlinear 1 இராஜாக்கள் 22:29 Image