Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 22:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 22 1 இராஜாக்கள் 22:41

1 இராஜாக்கள் 22:41
ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
ஆசாவின் மகனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் அரசாட்சி செய்த நான்காம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் அரசனாக ஆகாப் இருந்த நாலாவது ஆண்டில், யூதாவில் யோசபாத் அரசனானான். இவன் ஆசாவின் மகன்

திருவிவிலியம்
இஸ்ரயேலின் அரசன் ஆகாபு ஆட்சி தொடங்கிய நான்காம் ஆண்டில், ஆசாவின் மகன் யோசபாத்து யூதாவின் அரசன் ஆனான்.

Title
யூதாவின் அரசனான யோசபாத்

Other Title
யூதா அரசன் யோசபாத்து§(2 குறி 20:31-21:1)

1 Kings 22:401 Kings 221 Kings 22:42

King James Version (KJV)
And Jehoshaphat the son of Asa began to reign over Judah in the fourth year of Ahab king of Israel.

American Standard Version (ASV)
And Jehoshaphat the son of Asa began to reign over Judah in the fourth year of Ahab king of Israel.

Bible in Basic English (BBE)
And Jehoshaphat, the son of Asa, became king over Judah in the fourth year of Ahab’s rule over Israel.

Darby English Bible (DBY)
And Jehoshaphat the son of Asa began to reign over Judah in the fourth year of Ahab king of Israel.

Webster’s Bible (WBT)
And Jehoshaphat the son of Asa began to reign over Judah in the fourth year of Ahab king of Israel.

World English Bible (WEB)
Jehoshaphat the son of Asa began to reign over Judah in the fourth year of Ahab king of Israel.

Young’s Literal Translation (YLT)
And Jehoshaphat son of Asa hath reigned over Judah in the fourth year of Ahab king of Israel,

1 இராஜாக்கள் 1 Kings 22:41
ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
And Jehoshaphat the son of Asa began to reign over Judah in the fourth year of Ahab king of Israel.

And
Jehoshaphat
וִיהֽוֹשָׁפָט֙wîhôšāpāṭvee-hoh-sha-FAHT
the
son
בֶּןbenben
Asa
of
אָסָ֔אʾāsāʾah-SA
began
to
reign
מָלַ֖ךְmālakma-LAHK
over
עַלʿalal
Judah
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
in
the
fourth
בִּשְׁנַ֣תbišnatbeesh-NAHT
year
אַרְבַּ֔עʾarbaʿar-BA
of
Ahab
לְאַחְאָ֖בlĕʾaḥʾābleh-ak-AV
king
מֶ֥לֶךְmelekMEH-lek
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

Tags ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்
1 இராஜாக்கள் 22:41 Concordance 1 இராஜாக்கள் 22:41 Interlinear 1 இராஜாக்கள் 22:41 Image