Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 22:50

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 22 1 இராஜாக்கள் 22:50

1 இராஜாக்கள் 22:50
யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
யோசபாத் மரணமடைந்து, தாவீதின் நகரத்தில் தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
யோசபாத் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரில் அடக்கம் செய்யப்பட்டான். பின் அவனது மகன் யோராம் அரசன் ஆனான்.

திருவிவிலியம்
யோசபாத்து தன் மூதாதையருடன் துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் யோராம் அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.

Other Title
இஸ்ரயேல் அரசன் அகசியா

1 Kings 22:491 Kings 221 Kings 22:51

King James Version (KJV)
And Jehoshaphat slept with his fathers, and was buried with his fathers in the city of David his father: and Jehoram his son reigned in his stead.

American Standard Version (ASV)
And Jehoshaphat slept with his fathers, and was buried with his fathers in the city of David his father; And Jehoram his son reigned in his stead.

Bible in Basic English (BBE)
Then Jehoshaphat went to rest with his fathers, and his body was put into the earth in the town of David his father; and Jehoram his son became king in his place.

Darby English Bible (DBY)
And Jehoshaphat slept with his fathers, and was buried with his fathers in the city of David his father; and Jehoram his son reigned in his stead.

Webster’s Bible (WBT)
Then said Ahaziah the son of Ahab to Jehoshaphat, Let my servants go with thy servants in the ships. But Jehoshaphat would not.

World English Bible (WEB)
Jehoshaphat slept with his fathers, and was buried with his fathers in the city of David his father; Jehoram his son reigned in his place.

Young’s Literal Translation (YLT)
And Jehoshaphat lieth with his fathers, and is buried with his fathers in the city of David his father, and Jehoram his son reigneth in his stead.

1 இராஜாக்கள் 1 Kings 22:50
யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And Jehoshaphat slept with his fathers, and was buried with his fathers in the city of David his father: and Jehoram his son reigned in his stead.

And
Jehoshaphat
וַיִּשְׁכַּ֤בwayyiškabva-yeesh-KAHV
slept
יְהֽוֹשָׁפָט֙yĕhôšāpāṭyeh-hoh-sha-FAHT
with
עִםʿimeem
his
fathers,
אֲבֹתָ֔יוʾăbōtāywuh-voh-TAV
buried
was
and
וַיִּקָּבֵר֙wayyiqqābērva-yee-ka-VARE
with
עִםʿimeem
his
fathers
אֲבֹתָ֔יוʾăbōtāywuh-voh-TAV
city
the
in
בְּעִ֖ירbĕʿîrbeh-EER
of
David
דָּוִ֣דdāwidda-VEED
his
father:
אָבִ֑יוʾābîwah-VEEOO
Jehoram
and
וַיִּמְלֹ֛ךְwayyimlōkva-yeem-LOKE
his
son
יְהוֹרָ֥םyĕhôrāmyeh-hoh-RAHM
reigned
בְּנ֖וֹbĕnôbeh-NOH
in
his
stead.
תַּחְתָּֽיו׃taḥtāywtahk-TAIV


Tags யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான் அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
1 இராஜாக்கள் 22:50 Concordance 1 இராஜாக்கள் 22:50 Interlinear 1 இராஜாக்கள் 22:50 Image