1 இராஜாக்கள் 3:16
அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது வேசிகளான இரண்டு பெண்கள் ராஜாவிடம் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
Tamil Easy Reading Version
ஒரு நாள் இரு வேசிகள் சாலொமோனிடம் வந்தனர். அவர்கள் அரசன் முன்பு நின்றனர்.
திருவிவிலியம்
ஒரு நாள், இரு விலைமாதர் அரசர் முன்னிலையில் வந்து நின்றனர்.
Other Title
சாலமோனின் ஞானமிகு தீர்ப்பு
King James Version (KJV)
Then came there two women, that were harlots, unto the king, and stood before him.
American Standard Version (ASV)
Then there came two women that were harlots, unto the king, and stood before him.
Bible in Basic English (BBE)
Then two loose women of the town came and took their places before the king;
Darby English Bible (DBY)
Then came two women, harlots, to the king, and stood before him.
Webster’s Bible (WBT)
Then came there two women, that were harlots, to the king, and stood before him.
World English Bible (WEB)
Then there came two women who were prostitutes, to the king, and stood before him.
Young’s Literal Translation (YLT)
then come in do two women, harlots, unto the king, and stand before him,
1 இராஜாக்கள் 1 Kings 3:16
அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
Then came there two women, that were harlots, unto the king, and stood before him.
| Then | אָ֣ז | ʾāz | az |
| came | תָּבֹ֗אנָה | tābōʾnâ | ta-VOH-na |
| there two | שְׁתַּ֛יִם | šĕttayim | sheh-TA-yeem |
| women, | נָשִׁ֥ים | nāšîm | na-SHEEM |
| harlots, were that | זֹנ֖וֹת | zōnôt | zoh-NOTE |
| unto | אֶל | ʾel | el |
| the king, | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| and stood | וַֽתַּעֲמֹ֖דְנָה | wattaʿămōdĕnâ | va-ta-uh-MOH-deh-na |
| before | לְפָנָֽיו׃ | lĕpānāyw | leh-fa-NAIV |
Tags அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து அவனுக்கு முன்பாக நின்றார்கள்
1 இராஜாக்கள் 3:16 Concordance 1 இராஜாக்கள் 3:16 Interlinear 1 இராஜாக்கள் 3:16 Image