1 இராஜாக்கள் 3:17
அவர்களில் ஒருத்தி: என் ஆண்டவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன்.
Tamil Indian Revised Version
அவர்களில் ஒருத்தி: என்னுடைய எஜமானனே, நானும் இந்த பெண்ணும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடு வீட்டிலிருக்கும்போது ஆண்பிள்ளை பெற்றேன்.
Tamil Easy Reading Version
அதில் ஒருத்தி, “ஐயா, இவளும் நானும் ஒரே வீட்டில் வாழ்கிறோம். நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் கர்ப்பமாகி குழந்தைப் பேற்றுக்குத் தயாராக இருந்தோம். நான் குழந்தை பெறும்போது இவளும் கூட இருந்தாள்.
திருவிவிலியம்
அவர்களுள் ஒருத்தி, “என் தலைவரே! இந்தப் பெண்ணும் நானும் ஒரே வீட்டில் குடியிருக்கிறோம். அந்த வீட்டில் அவள் என்னுடன் இருந்தபோது நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன்.
King James Version (KJV)
And the one woman said, O my lord, I and this woman dwell in one house; and I was delivered of a child with her in the house.
American Standard Version (ASV)
And the one woman said, Oh, my lord, I and this woman dwell in one house; and I was delivered of a child with her in the house.
Bible in Basic English (BBE)
And one of them said, O my lord, I and this woman are living in the same house; and I gave birth to a child by her side in the house.
Darby English Bible (DBY)
And the first woman said, Ah, my lord! I and this woman abode in one house; and I was delivered of a child with her in the house.
Webster’s Bible (WBT)
And the one woman said, O my lord, I and this woman dwell in one house; and I was delivered of a child with her in the house.
World English Bible (WEB)
The one woman said, Oh, my lord, I and this woman dwell in one house; and I was delivered of a child with her in the house.
Young’s Literal Translation (YLT)
and the one woman saith, `O, my lord, I and this woman are dwelling in one house, and I bring forth with her, in the house;
1 இராஜாக்கள் 1 Kings 3:17
அவர்களில் ஒருத்தி: என் ஆண்டவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன்.
And the one woman said, O my lord, I and this woman dwell in one house; and I was delivered of a child with her in the house.
| And the one | וַתֹּ֜אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| woman | הָֽאִשָּׁ֤ה | hāʾiššâ | ha-ee-SHA |
| said, | הָֽאַחַת֙ | hāʾaḥat | ha-ah-HAHT |
| O | בִּ֣י | bî | bee |
| lord, my | אֲדֹנִ֔י | ʾădōnî | uh-doh-NEE |
| I | אֲנִי֙ | ʾăniy | uh-NEE |
| and this | וְהָֽאִשָּׁ֣ה | wĕhāʾiššâ | veh-ha-ee-SHA |
| woman | הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE |
| dwell | יֹֽשְׁבֹ֖ת | yōšĕbōt | yoh-sheh-VOTE |
| one in | בְּבַ֣יִת | bĕbayit | beh-VA-yeet |
| house; | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| child a of delivered was I and | וָֽאֵלֵ֥ד | wāʾēlēd | va-ay-LADE |
| with | עִמָּ֖הּ | ʿimmāh | ee-MA |
| her in the house. | בַּבָּֽיִת׃ | babbāyit | ba-BA-yeet |
Tags அவர்களில் ஒருத்தி என் ஆண்டவனே நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம் நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன்
1 இராஜாக்கள் 3:17 Concordance 1 இராஜாக்கள் 3:17 Interlinear 1 இராஜாக்கள் 3:17 Image