1 இராஜாக்கள் 3:19
இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று.
Tamil Indian Revised Version
இரவு தூக்கத்திலே இந்த பெண் தன்னுடைய பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததால் அது செத்துப்போனது.
Tamil Easy Reading Version
ஒரு இரவில் இவள் தன் குழந்தையோடு தூங்கும்போது, குழந்தை மரித்துப்போனது.
திருவிவிலியம்
இவள் இரவில் தூங்கும்போது தன் மகன் மீது புரண்டுவிட்டதால் அவன் இறந்துபோனான்.
King James Version (KJV)
And this woman’s child died in the night; because she overlaid it.
American Standard Version (ASV)
And this woman’s child died in the night, because she lay upon it.
Bible in Basic English (BBE)
In the night, this woman, sleeping on her child, was the cause of its death.
Darby English Bible (DBY)
And this woman’s child died in the night; because she had lain upon it.
Webster’s Bible (WBT)
And this woman’s child died in the night; because she overlaid it.
World English Bible (WEB)
This woman’s child died in the night, because she lay on it.
Young’s Literal Translation (YLT)
And the son of this woman dieth at night, because she hath lain upon it,
1 இராஜாக்கள் 1 Kings 3:19
இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று.
And this woman's child died in the night; because she overlaid it.
| And this | וַיָּ֛מָת | wayyāmot | va-YA-mote |
| woman's | בֶּן | ben | ben |
| child | הָֽאִשָּׁ֥ה | hāʾiššâ | ha-ee-SHA |
| died | הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE |
| night; the in | לָ֑יְלָה | lāyĕlâ | LA-yeh-la |
| because | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| she overlaid | שָֽׁכְבָ֖ה | šākĕbâ | sha-heh-VA |
| עָלָֽיו׃ | ʿālāyw | ah-LAIV |
Tags இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று
1 இராஜாக்கள் 3:19 Concordance 1 இராஜாக்கள் 3:19 Interlinear 1 இராஜாக்கள் 3:19 Image