Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 3:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 3 1 இராஜாக்கள் 3:23

1 இராஜாக்கள் 3:23
அப்பொழுது ராஜா: உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா: உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை, செத்தது உன்னுடைய பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன்னுடைய பிள்ளை, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
பிறகு சாலொமோன் அரசன், “இருவருமே உயிரோடுள்ள குழந்தை உங்களுடையது என்று கூறுகிறீர்கள். ஒவ்வொருத்தியும் மரித்துப்போன குழந்தை மற்றவளுடையது என்று கூறுகிறீர்கள்” என்றான்.

திருவிவிலியம்
அப்பொழுது அரசர், “என்ன இது? ஒருத்தி, ‘உயிரோடு இருக்கிற இவன் என் மகன்; செத்துவிட்டவன் உன் மகன்’ என்கிறாள். மற்றவளோ ‘இல்லை! செத்துவிட்டவன் உன் மகன்; உயிரோடு இருக்கிறவன் என் மகன்’ என்கிறாள்” என்றார்.

1 Kings 3:221 Kings 31 Kings 3:24

King James Version (KJV)
Then said the king, The one saith, This is my son that liveth, and thy son is the dead: and the other saith, Nay; but thy son is the dead, and my son is the living.

American Standard Version (ASV)
Then said the king, The one saith, This is my son that liveth, and thy son is the dead: and the other saith, Nay; but thy son is the dead, and my son is the living.

Bible in Basic English (BBE)
Then the king said, One says, The living child is my son, and yours is the dead: and the other says, Not so; but your son is the dead one and mine is the living.

Darby English Bible (DBY)
Then said the king, The one says, This that is living is my son, and thy son is the dead; and the other says, No, for thy son is the dead, and my son is the living.

Webster’s Bible (WBT)
Then said the king, The one saith, This is my son that liveth, and thy son is the dead; and the other saith, No; but thy son is the dead, and my son is the living.

World English Bible (WEB)
Then said the king, The one says, This is my son who lives, and your son is the dead: and the other says, No; but your son is the dead, and my son is the living.

Young’s Literal Translation (YLT)
And the king saith, `This `one’ saith, This `is’ my son, the living, and thy son `is’ the dead; and that `one’ saith, Nay, but thy son `is’ the dead, and my son the living.’

1 இராஜாக்கள் 1 Kings 3:23
அப்பொழுது ராஜா: உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,
Then said the king, The one saith, This is my son that liveth, and thy son is the dead: and the other saith, Nay; but thy son is the dead, and my son is the living.

Then
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
the
king,
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
The
one
זֹ֣אתzōtzote
saith,
אֹמֶ֔רֶתʾōmeretoh-MEH-ret
This
זֶהzezeh
son
my
is
בְּנִ֥יbĕnîbeh-NEE
that
liveth,
הַחַ֖יhaḥayha-HAI
and
thy
son
וּבְנֵ֣ךְûbĕnēkoo-veh-NAKE
dead:
the
is
הַמֵּ֑תhammētha-MATE
and
the
other
וְזֹ֤אתwĕzōtveh-ZOTE
saith,
אֹמֶ֙רֶת֙ʾōmeretoh-MEH-RET
Nay;
לֹ֣אlōʾloh
but
כִ֔יhee
thy
son
בְּנֵ֥ךְbĕnēkbeh-NAKE
dead,
the
is
הַמֵּ֖תhammētha-MATE
and
my
son
וּבְנִ֥יûbĕnîoo-veh-NEE
is
the
living.
הֶחָֽי׃heḥāyheh-HAI


Tags அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிறது என் பிள்ளை செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள் அப்படியல்ல செத்தது உன் பிள்ளை உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி
1 இராஜாக்கள் 3:23 Concordance 1 இராஜாக்கள் 3:23 Interlinear 1 இராஜாக்கள் 3:23 Image