1 இராஜாக்கள் 3:26
அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது உயிரோடு இருக்கிற பிள்ளையின் தாய், தன்னுடைய பிள்ளைக்காக அவள் இருதயம் துடித்ததால், ராஜாவை நோக்கி: ஐயோ, என்னுடைய எஜமானனே, உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள்.
Tamil Easy Reading Version
இரண்டாவது பெண், “அதுதான் நல்லது. குழந்தையை இரண்டாக வெட்டுங்கள். பிறகு இருவருக்குமே கிடைக்காமல் போகும்” என்றாள். ஆனால் முதல் பெண், அக்குழந்தை மேல் மிகுந்த அன்பு கொண்டவள். அவளே உண்மையான தாய், அவள் அரசனிடம், “ஐயா அந்தக் குழந்தையைக் கொல்லவேண்டாம்! அதனை அவளிடமே கொடுத்துவிடுங்கள்” என்றாள்.
திருவிவிலியம்
உடனே, உயிரோடிருந்த பிள்ளையின் தாய் தன் மகனுக்காக நெஞ்சம் பதறி அரசரிடம், “வேண்டாம் என் தலைவரே! கொல்ல வேண்டாம். உயிரோடிருக்கும் குழந்தையை அவளிடமே கொடுத்து விடுங்கள்” என்று வேண்டினாள். மற்றவளோ, “அது எனக்கும் வேண்டாம்; உனக்கும் வேண்டாம்; அதை இரண்டாக வெட்டுங்கள்” என்றாள்.
King James Version (KJV)
Then spake the woman whose the living child was unto the king, for her bowels yearned upon her son, and she said, O my lord, give her the living child, and in no wise slay it. But the other said, Let it be neither mine nor thine, but divide it.
American Standard Version (ASV)
Then spake the woman whose the living child was unto the king, for her heart yearned over her son, and she said, Oh, my lord, give her the living child, and in no wise slay it. But the other said, It shall be neither mine nor thine; divide it.
Bible in Basic English (BBE)
Then the mother of the living child came forward, for her heart went out to her son, and she said, O my lord, give her the child; do not on any account put it to death. But the other woman said, It will not be mine or yours; let it be cut in two.
Darby English Bible (DBY)
Then spoke the woman whose was the living child to the king, for her bowels yearned over her son, and she said, Ah, my lord! give her the living child, and in no wise put it to death. But the other said, Let it be neither mine nor thine; divide it.
Webster’s Bible (WBT)
Then spoke the woman whose the living child was to the king, for her bowels yearned upon her son, and she said, O my lord, give her the living child, and in no wise slay it. But the other said, Let it be neither mine nor thine, but divide it.
World English Bible (WEB)
Then spoke the woman whose the living child was to the king, for her heart yearned over her son, and she said, Oh, my lord, give her the living child, and in no way kill it. But the other said, It shall be neither mine nor yours; divide it.
Young’s Literal Translation (YLT)
And the woman whose son `is’ the living one saith unto the king (for her bowels yearned over her son), yea, she saith, `O, my lord, give to her the living child, and put it not at all to death;’ and this `one’ saith, `Let it be neither mine or thine — cut `it’.’
1 இராஜாக்கள் 1 Kings 3:26
அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள்.
Then spake the woman whose the living child was unto the king, for her bowels yearned upon her son, and she said, O my lord, give her the living child, and in no wise slay it. But the other said, Let it be neither mine nor thine, but divide it.
| Then spake | וַתֹּ֣אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| the woman | הָֽאִשָּׁה֩ | hāʾiššāh | ha-ee-SHA |
| whose | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the living | בְּנָ֨הּ | bĕnāh | beh-NA |
| child | הַחַ֜י | haḥay | ha-HAI |
| was unto | אֶל | ʾel | el |
| the king, | הַמֶּ֗לֶךְ | hammelek | ha-MEH-lek |
| for | כִּֽי | kî | kee |
| bowels her | נִכְמְר֣וּ | nikmĕrû | neek-meh-ROO |
| yearned | רַֽחֲמֶיהָ֮ | raḥămêhā | ra-huh-may-HA |
| upon | עַל | ʿal | al |
| her son, | בְּנָהּ֒ | bĕnāh | beh-NA |
| said, she and | וַתֹּ֣אמֶר׀ | wattōʾmer | va-TOH-mer |
| O | בִּ֣י | bî | bee |
| my lord, | אֲדֹנִ֗י | ʾădōnî | uh-doh-NEE |
| give | תְּנוּ | tĕnû | teh-NOO |
her | לָהּ֙ | lāh | la |
| the living | אֶת | ʾet | et |
| child, | הַיָּל֣וּד | hayyālûd | ha-ya-LOOD |
| no in and | הַחַ֔י | haḥay | ha-HAI |
| wise | וְהָמֵ֖ת | wĕhāmēt | veh-ha-MATE |
| slay | אַל | ʾal | al |
| other the But it. | תְּמִיתֻ֑הוּ | tĕmîtuhû | teh-mee-TOO-hoo |
| said, | וְזֹ֣את | wĕzōt | veh-ZOTE |
| Let it be | אֹמֶ֗רֶת | ʾōmeret | oh-MEH-ret |
| neither | גַּם | gam | ɡahm |
| לִ֥י | lî | lee | |
| mine nor | גַם | gam | ɡahm |
| thine, but divide | לָ֛ךְ | lāk | lahk |
| it. | לֹ֥א | lōʾ | loh |
| יִֽהְיֶ֖ה | yihĕye | yee-heh-YEH | |
| גְּזֹֽרוּ׃ | gĕzōrû | ɡeh-zoh-ROO |
Tags அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய் தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால் ராஜாவை நோக்கி ஐயோ என் ஆண்டவனே உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம் அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள் மற்றவள் அது எனக்கும் வேண்டாம் உனக்கும் வேண்டாம் பிளந்து போடுங்கள் என்றாள்
1 இராஜாக்கள் 3:26 Concordance 1 இராஜாக்கள் 3:26 Interlinear 1 இராஜாக்கள் 3:26 Image