Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 3:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 3 1 இராஜாக்கள் 3:6

1 இராஜாக்கள் 3:6
அதற்குச் சாலொமோன் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்.

Tamil Indian Revised Version
அதற்கு சாலொமோன்: என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் செம்மையான இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்த நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ஒரு மகனை அவருக்குத் தந்தீர்.

Tamil Easy Reading Version
சாலொமோனும், “உங்கள் ஊழியனான என் தந்தை தாவீதிடம் நீர் மிகுந்த கருணையுடன் இருந்தீர். அவரும் உம்மை பின்பற்றினார். அவர் நல்லவராகவும் சரியானவராகவும் வாழ்ந்தார். அவரது மகனை அவருக்குப் பின் சிங்காசனத்தில் அமர வைத்ததன் மூலம் கருணையைக் காட்டிவிட்டீர்.

திருவிவிலியம்
அதற்குச் சாலமோன், “உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர்.

1 Kings 3:51 Kings 31 Kings 3:7

King James Version (KJV)
And Solomon said, Thou hast showed unto thy servant David my father great mercy, according as he walked before thee in truth, and in righteousness, and in uprightness of heart with thee; and thou hast kept for him this great kindness, that thou hast given him a son to sit on his throne, as it is this day.

American Standard Version (ASV)
And Solomon said, Thou hast showed unto thy servant David my father great lovingkindness, according as he walked before thee in truth, and in righteousness, and in uprightness of heart with thee; and thou hast kept for him this great lovingkindness, that thou hast given him a son to sit on his throne, as it is this day.

Bible in Basic English (BBE)
And Solomon said, Great was your mercy to David my father, as his life before you was true and upright and his heart was true to you; and you have kept for him this greatest mercy, a son to take his place this day.

Darby English Bible (DBY)
And Solomon said, Thou hast shewn unto thy servant David my father great loving-kindness, according as he walked before thee in truth, and in righteousness, and in uprightness of heart with thee; and thou hast kept for him this great loving-kindness, that thou hast given him a son who sits upon his throne, as it is this day.

Webster’s Bible (WBT)
And Solomon said, Thou hast shown to thy servant David my father great mercy, according as he walked before thee in truth, and in righteousness, and in uprightness of heart with thee; and thou hast kept for him this great kindness, that thou hast given him a son to sit on his throne, as it is this day.

World English Bible (WEB)
Solomon said, You have shown to your servant David my father great loving kindness, according as he walked before you in truth, and in righteousness, and in uprightness of heart with you; and you have kept for him this great loving kindness, that you have given him a son to sit on his throne, as it is this day.

Young’s Literal Translation (YLT)
And Solomon saith, `Thou hast done with Thy servant David my father great kindness, as he walked before Thee in truth and in righteousness, and in uprightness of heart with Thee, and Thou dost keep for him this great kindness, and dost give to him a son sitting on his throne, as `at’ this day.

1 இராஜாக்கள் 1 Kings 3:6
அதற்குச் சாலொமோன் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்.
And Solomon said, Thou hast showed unto thy servant David my father great mercy, according as he walked before thee in truth, and in righteousness, and in uprightness of heart with thee; and thou hast kept for him this great kindness, that thou hast given him a son to sit on his throne, as it is this day.

And
Solomon
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
שְׁלֹמֹ֗הšĕlōmōsheh-loh-MOH
Thou
אַתָּ֨הʾattâah-TA
hast
shewed
עָשִׂ֜יתָʿāśîtāah-SEE-ta
unto
עִםʿimeem
servant
thy
עַבְדְּךָ֙ʿabdĕkāav-deh-HA
David
דָוִ֣דdāwidda-VEED
my
father
אָבִי֮ʾābiyah-VEE
great
חֶ֣סֶדḥesedHEH-sed
mercy,
גָּדוֹל֒gādôlɡa-DOLE
as
according
כַּֽאֲשֶׁר֩kaʾăšerka-uh-SHER
he
walked
הָלַ֨ךְhālakha-LAHK
before
לְפָנֶ֜יךָlĕpānêkāleh-fa-NAY-ha
thee
in
truth,
בֶּֽאֱמֶ֧תbeʾĕmetbeh-ay-MET
righteousness,
in
and
וּבִצְדָקָ֛הûbiṣdāqâoo-veets-da-KA
and
in
uprightness
וּבְיִשְׁרַ֥תûbĕyišratoo-veh-yeesh-RAHT
heart
of
לֵבָ֖בlēbāblay-VAHV
with
עִמָּ֑ךְʿimmākee-MAHK
thee;
and
thou
hast
kept
וַתִּשְׁמָרwattišmārva-teesh-MAHR

him
for
ל֗וֹloh
this
אֶתʾetet
great
הַחֶ֤סֶדhaḥesedha-HEH-sed
kindness,
הַגָּדוֹל֙haggādôlha-ɡa-DOLE
given
hast
thou
that
הַזֶּ֔הhazzeha-ZEH
him
a
son
וַתִּתֶּןwattittenva-tee-TEN
to
sit
ל֥וֹloh
on
בֵ֛ןbēnvane
his
throne,
יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
as
it
is
this
עַלʿalal
day.
כִּסְא֖וֹkisʾôkees-OH
כַּיּ֥וֹםkayyômKA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags அதற்குச் சாலொமோன் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்
1 இராஜாக்கள் 3:6 Concordance 1 இராஜாக்கள் 3:6 Interlinear 1 இராஜாக்கள் 3:6 Image