1 இராஜாக்கள் 4:12
அகிலூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும் யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.
Tamil Indian Revised Version
அகிலூதின் மகனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான்துவங்கி ஆபேல் மெகொலாவரை யக்மெயாமுக்கு மறுபக்கம்வரை இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.
Tamil Easy Reading Version
அகிலூதின் மகனான பானா, தானாகு, மெகிதோ, சர்த்தனாவுக்கு அருகிலும் ஆளுநர். இது யெஸ்ரயேலுக்கு கீழாகவும் பெத்செயான் முதல் ஆபேல்மெகொல்லா வரையிலும் யக்மெயாமுக்கு அப்புறம் மட்டும் இருந்தது.
திருவிவிலியம்
அகிலூதின் மகன் பாகனா — தானாக்கு, மெகிதோ, பெத்சான் நகர்ப் பகுதிகளும் சாரத்தானை அடுத்து, இஸ்ரயேலுக்குத் தெற்கே, பெத்சானிலிருந்து ஆபேல் மெகோலா வரை, யோக்மாயாமின் மறுபக்கம் உள்ள பகுதியும் இவனுக்குரியவை.
King James Version (KJV)
Baana the son of Ahilud; to him pertained Taanach and Megiddo, and all Bethshean, which is by Zartanah beneath Jezreel, from Bethshean to Abelmeholah, even unto the place that is beyond Jokneam:
American Standard Version (ASV)
Baana the son of Ahilud, in Taanach and Megiddo, and all Beth-shean which is beside Zarethan, beneath Jezreel, from Beth-shean to Abel-meholah, as far as beyond Jokmeam;
Bible in Basic English (BBE)
Baana, the son of Ahilud, in Taanach and Megiddo, and all Beth-shean which is by the side of Zarethan, under Jezreel, from Beth-shean to Abel-meholah, as far as the far side of Jokmeam;
Darby English Bible (DBY)
Baana the son of Ahilud had Taanach and Megiddo, and all Beth-shean, which is by Zaretan beneath Jizreel, from Beth-shean to Abel-Meholah, as far as beyond Jokneam.
Webster’s Bible (WBT)
Baana the son of Ahilud; to him pertained Taanach and Megiddo, and all Beth-shean, which is by Zartanah beneath Jezreel, from Beth-shean to Abel-meholah, even to the place that is beyond Jokneam:
World English Bible (WEB)
Baana the son of Ahilud, in Taanach and Megiddo, and all Beth-shean which is beside Zarethan, beneath Jezreel, from Beth-shean to Abel Meholah, as far as beyond Jokmeam;
Young’s Literal Translation (YLT)
Baana Ben-Ahilud `hath’ Taanach and Megiddo, and all Beth-Shean, which `is’ by Zartanah beneath Jezreel, from Beth-Shean unto Abel-Meholah, unto beyond Jokneam.
1 இராஜாக்கள் 1 Kings 4:12
அகிலுூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும் யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.
Baana the son of Ahilud; to him pertained Taanach and Megiddo, and all Bethshean, which is by Zartanah beneath Jezreel, from Bethshean to Abelmeholah, even unto the place that is beyond Jokneam:
| Baana | בַּֽעֲנָא֙ | baʿănāʾ | ba-uh-NA |
| the son | בֶּן | ben | ben |
| of Ahilud; | אֲחִיל֔וּד | ʾăḥîlûd | uh-hee-LOOD |
| Taanach pertained him to | תַּעְנַ֖ךְ | taʿnak | ta-NAHK |
| and Megiddo, | וּמְגִדּ֑וֹ | ûmĕgiddô | oo-meh-ɡEE-doh |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| Beth-shean, | בֵּ֣ית | bêt | bate |
| which | שְׁאָ֡ן | šĕʾān | sheh-AN |
| by is | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| Zartanah | אֵ֨צֶל | ʾēṣel | A-tsel |
| beneath | צָֽרְתַ֜נָה | ṣārĕtanâ | tsa-reh-TA-na |
| Jezreel, | מִתַּ֣חַת | mittaḥat | mee-TA-haht |
| from Beth-shean | לְיִזְרְעֶ֗אל | lĕyizrĕʿel | leh-yeez-reh-EL |
| to | מִבֵּ֤ית | mibbêt | mee-BATE |
| Abel-meholah, | שְׁאָן֙ | šĕʾān | sheh-AN |
| unto even | עַ֚ד | ʿad | ad |
| the place that is beyond | אָבֵ֣ל | ʾābēl | ah-VALE |
| Jokneam: | מְחוֹלָ֔ה | mĕḥôlâ | meh-hoh-LA |
| עַ֖ד | ʿad | ad | |
| מֵעֵ֥בֶר | mēʿēber | may-A-ver | |
| לְיָקְמֳעָֽם׃ | lĕyoqmŏʿām | leh-yoke-moh-AM |
Tags அகிலுூதின் குமாரனாகிய பானா இவன் விசாரிப்பில் தானாகும் மெகிதோவும் சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும் யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது
1 இராஜாக்கள் 4:12 Concordance 1 இராஜாக்கள் 4:12 Interlinear 1 இராஜாக்கள் 4:12 Image