1 இராஜாக்கள் 4:19
ஊரியின் குமாரன் கேபேர், இவன் Ύமோரியரின் ராஜாவாகிய சீகோனுΕ்கும் பாΚானின் ராஜாவாகிய ஓՠρக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத்தேசத்தில் இருந்தான்; இவன்மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான்.
Tamil Indian Revised Version
ஊரியின் மகன் கேபேர், இவன் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத் தேசத்தில் இருந்தான்; இவன் மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாக இருந்தான்.
Tamil Easy Reading Version
ஊரியின் மகன் கேபேர் கீலேயாத் நாட்டில் ஆளுநர். இங்கு எமோரியரின் அரசனாகிய சீகோனும் பாசானின் அரசனாகிய ஓகு ஜனங்களும் வாழ்ந்தனர். எனினும் இவன் மட்டுமே இங்கு ஆளுநராக இருந்தான்.
திருவிவிலியம்
ஊரியின் மகன் கெபேர் — எமேரியரின் மகன் சீகோனுக்கும் பாசானின் மன்னன் ஓகுக்கும் உரியதாய் இருந்த கிலயாது நாடு இவனுக்குரியது.
King James Version (KJV)
Geber the son of Uri was in the country of Gilead, in the country of Sihon king of the Amorites, and of Og king of Bashan; and he was the only officer which was in the land.
American Standard Version (ASV)
Geber the son of Uri, in the land of Gilead, the country of Sihon king of the Amorites and of Og king of Bashan; and `he was’ the only officer that was in the land.
Bible in Basic English (BBE)
Geber, the son of Uri, in the land of Gilead, the country of Sihon, king of the Amorites, and Og, king of Bashan; and one overseer had authority over all the overseers who were in the land.
Darby English Bible (DBY)
Geber the son of Uri, in the land of Gilead, the land of Sihon the king of the Amorites, and of Og the king of Bashan; and [he was] the only superintendent that was in the land.
Webster’s Bible (WBT)
Geber the son of Uri was in the country of Gilead, in the country of Sihon king of the Amorites, and of Og king of Bashan; and he was the only officer who was in the land.
World English Bible (WEB)
Geber the son of Uri, in the land of Gilead, the country of Sihon king of the Amorites and of Og king of Bashan; and [he was] the only officer who was in the land.
Young’s Literal Translation (YLT)
Geber Ben-Uri `is’ in the land of Gilead, the land of Sihon king of the Amorite, and of Og king of Bashan: and one officer who `is’ in the land.
1 இராஜாக்கள் 1 Kings 4:19
ஊரியின் குமாரன் கேபேர், இவன் Ύமோரியரின் ராஜாவாகிய சீகோனுΕ்கும் பாΚானின் ராஜாவாகிய ஓՠρக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத்தேசத்தில் இருந்தான்; இவன்மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான்.
Geber the son of Uri was in the country of Gilead, in the country of Sihon king of the Amorites, and of Og king of Bashan; and he was the only officer which was in the land.
| Geber | גֶּ֥בֶר | geber | ɡEH-ver |
| the son | בֶּן | ben | ben |
| of Uri | אֻרִ֖י | ʾurî | oo-REE |
| country the in was | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| Gilead, of | גִּלְעָ֑ד | gilʿād | ɡeel-AD |
| in the country | אֶ֜רֶץ | ʾereṣ | EH-rets |
| of Sihon | סִיח֣וֹן׀ | sîḥôn | see-HONE |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| Amorites, the of | הָֽאֱמֹרִ֗י | hāʾĕmōrî | ha-ay-moh-REE |
| and of Og | וְעֹג֙ | wĕʿōg | veh-OɡE |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Bashan; | הַבָּשָׁ֔ן | habbāšān | ha-ba-SHAHN |
| only the was he and | וּנְצִ֥יב | ûnĕṣîb | oo-neh-TSEEV |
| officer | אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| was in the land. | בָּאָֽרֶץ׃ | bāʾāreṣ | ba-AH-rets |
Tags ஊரியின் குமாரன் கேபேர் இவன் Ύமோரியரின் ராஜாவாகிய சீகோனுΕ்கும் பாΚானின் ராஜாவாகிய ஓՠρக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத்தேசத்தில் இருந்தான் இவன்மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான்
1 இராஜாக்கள் 4:19 Concordance 1 இராஜாக்கள் 4:19 Interlinear 1 இராஜாக்கள் 4:19 Image