1 இராஜாக்கள் 4:22
நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும்,
Tamil Indian Revised Version
ஒரு நாளுக்கு சாலொமோனுக்கு ஆகும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும்,
Tamil Easy Reading Version
சாலொமோனுக்கும் அவனோடு மேஜையில் உணவைச் சேர்ந்து உண்ணும் மற்றவர்களுக்கும் ஒரு நாளுக்கு கீழ்க்கண்ட பொருட்கள் தேவைப்பட்டன: 30 மரக்கால் மெல்லியமாவு, 60 மரக்கால் மாவு, 10 கொழுத்த பசுமாடுகள், 2 நன்றாக மேய்ந்த பசுமாடுகள், 100 ஆடுகள், கலைமான்கள், வெளிமான்கள், பறவைகள்.
திருவிவிலியம்
சாலமோன் வீட்டில் நாள்தோறும் உணவுக்காகத் தேவைப்பட்டவை; முப்பது ‘கலம்’* மிருதுவான மாவு; அறுபது “கலம்’** நொய்;
King James Version (KJV)
And Solomon’s provision for one day was thirty measures of fine flour, and threescore measures of meal,
American Standard Version (ASV)
And Solomon’s provision for one day was thirty measures of fine flour, and threescore measures of meal,
Bible in Basic English (BBE)
And the amount of Solomon’s food for one day was thirty measures of crushed grain and sixty measures of meal;
Darby English Bible (DBY)
And Solomon’s provision for one day was thirty measures of fine flour, and sixty measures of meal,
Webster’s Bible (WBT)
And Solomon’s provision for one day was thirty measures of fine flour, and sixty measures of meal.
World English Bible (WEB)
Solomon’s provision for one day was thirty measures of fine flour, and sixty measures of meal,
Young’s Literal Translation (YLT)
And the provision of Solomon for one day is thirty cors of flour, and sixty cors of meal;
1 இராஜாக்கள் 1 Kings 4:22
நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும்,
And Solomon's provision for one day was thirty measures of fine flour, and threescore measures of meal,
| And Solomon's | וַיְהִ֥י | wayhî | vai-HEE |
| provision | לֶֽחֶם | leḥem | LEH-hem |
| for one | שְׁלֹמֹ֖ה | šĕlōmō | sheh-loh-MOH |
| day | לְי֣וֹם | lĕyôm | leh-YOME |
| was | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| thirty | שְׁלֹשִׁ֥ים | šĕlōšîm | sheh-loh-SHEEM |
| measures | כֹּר֙ | kōr | kore |
| of fine flour, | סֹ֔לֶת | sōlet | SOH-let |
| and threescore | וְשִׁשִּׁ֥ים | wĕšiššîm | veh-shee-SHEEM |
| measures | כֹּ֖ר | kōr | kore |
| of meal, | קָֽמַח׃ | qāmaḥ | KA-mahk |
Tags நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு முப்பது மரக்கால் மெல்லிய மாவும் அறுபது மரக்கால் மாவும்
1 இராஜாக்கள் 4:22 Concordance 1 இராஜாக்கள் 4:22 Interlinear 1 இராஜாக்கள் 4:22 Image