1 இராஜாக்கள் 4:27
மேற்சொல்லிய மணியகாரரில் ஒவ்வொருவரும் தன் தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவுக்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் வேண்டியவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து,
Tamil Indian Revised Version
மேற்சொல்லிய அதிகாரிகளில் ஒவ்வொருவரும் தன்தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவிற்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் தேவையானவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து,
Tamil Easy Reading Version
ஒவ்வொரு மாதமும் பன்னிரெண்டு மாவட்டங்களிலும் உள்ள ஆளுநர்களும் அரசனான சாலொமோனுக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுத்து வந்தனர். அரசனோடு உணவு அருந்துகின்றவர்களுக்கு இது போதுமானதாக இருந்தது.
திருவிவிலியம்
ஆளுநர்கள் அவரவர் முறைப்படி மாதந்தோறும் அரசர் சாலமோனுக்கும் அவரோடு உணவு அருந்தி வந்த அனைவருக்கும் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுத்து வந்தார்கள். ஒரு குறையும் வைக்கவில்லை.
King James Version (KJV)
And those officers provided victual for king Solomon, and for all that came unto king Solomon’s table, every man in his month: they lacked nothing.
American Standard Version (ASV)
And those officers provided victuals for king Solomon, and for all that came unto king Solomon’s table, every man in his month; they let nothing be lacking.
Bible in Basic English (BBE)
And those overseers, every man in his month, saw that food was produced for Solomon and all his guests, they took care that nothing was overlooked.
Darby English Bible (DBY)
And those officers provided food for king Solomon, and for all who came to king Solomon’s table, every man in his month: they let nothing be wanting.
Webster’s Bible (WBT)
And those officers provided victuals for king Solomon, and for all that came to king Solomon’s table, every man in his month: they lacked nothing.
World English Bible (WEB)
Those officers provided food for king Solomon, and for all who came to king Solomon’s table, every man in his month; they let nothing be lacking.
Young’s Literal Translation (YLT)
And these officers have sustained king Solomon and every one drawing near unto the table of king Solomon, each `in’ his month; they let nothing be lacking.
1 இராஜாக்கள் 1 Kings 4:27
மேற்சொல்லிய மணியகாரரில் ஒவ்வொருவரும் தன் தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவுக்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் வேண்டியவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து,
And those officers provided victual for king Solomon, and for all that came unto king Solomon's table, every man in his month: they lacked nothing.
| And those | וְכִלְכְּלוּ֩ | wĕkilkĕlû | veh-heel-keh-LOO |
| officers | הַנִּצָּבִ֨ים | hanniṣṣābîm | ha-nee-tsa-VEEM |
| provided victual | הָאֵ֜לֶּה | hāʾēlle | ha-A-leh |
for | אֶת | ʾet | et |
| king | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
| Solomon, | שְׁלֹמֹ֗ה | šĕlōmō | sheh-loh-MOH |
| and for all | וְאֵ֧ת | wĕʾēt | veh-ATE |
| came that | כָּל | kāl | kahl |
| unto | הַקָּרֵ֛ב | haqqārēb | ha-ka-RAVE |
| king | אֶל | ʾel | el |
| Solomon's | שֻׁלְחַ֥ן | šulḥan | shool-HAHN |
| table, | הַמֶּֽלֶךְ | hammelek | ha-MEH-lek |
| every man | שְׁלֹמֹ֖ה | šĕlōmō | sheh-loh-MOH |
| month: his in | אִ֣ישׁ | ʾîš | eesh |
| they lacked | חָדְשׁ֑וֹ | ḥodšô | hode-SHOH |
| nothing. | לֹ֥א | lōʾ | loh |
| יְעַדְּר֖וּ | yĕʿaddĕrû | yeh-ah-deh-ROO | |
| דָּבָֽר׃ | dābār | da-VAHR |
Tags மேற்சொல்லிய மணியகாரரில் ஒவ்வொருவரும் தன் தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவுக்கும் ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் வேண்டியவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து
1 இராஜாக்கள் 4:27 Concordance 1 இராஜாக்கள் 4:27 Interlinear 1 இராஜாக்கள் 4:27 Image