Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 4:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 4 1 இராஜாக்கள் 4:33

1 இராஜாக்கள் 4:33
லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.

Tamil Indian Revised Version
லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊருகிற பிராணிகள் மீன்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் சொன்னான்.

Tamil Easy Reading Version
சாலொமோனுக்கு இயற்கையைப்பற்றி தெரியும். வீபனோனில் உள்ள கேதுரு மரங்கள் முதற் கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்பு பூண்டுவரை பலவிதமான தாவரங்கள்பற்றி கற்பித்தான். மேலும் அவன் மிருகங்கள் பறவைகள் ஊர்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றைப் பற்றியும் கற்பித்தான்.

திருவிவிலியம்
லெபனோனின் கேதுரு முதல் சுவரில் முளைக்கும் ஈசோப்பு வரை உள்ள எல்லா மரவகைகளைக் குறித்தும் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகியவற்றைக் குறித்தும் கருத்துரை வழங்கினார்.

1 Kings 4:321 Kings 41 Kings 4:34

King James Version (KJV)
And he spake of trees, from the cedar tree that is in Lebanon even unto the hyssop that springeth out of the wall: he spake also of beasts, and of fowl, and of creeping things, and of fishes.

American Standard Version (ASV)
And he spake of trees, from the cedar that is in Lebanon even unto the hyssop that springeth out of the wall; he spake also of beasts, and of birds, and of creeping things, and of fishes.

Bible in Basic English (BBE)
He made sayings about all plants, from the cedar in Lebanon to the hyssop hanging on the wall; and about all beasts and birds and fishes and the small things of the earth.

Darby English Bible (DBY)
And he spoke of the trees, from the cedar-tree that is on Lebanon even to the hyssop that springs out of the wall; he spoke also of cattle, and of fowls, and of creeping things, and of fishes.

Webster’s Bible (WBT)
And he spoke of trees, from the cedar tree that is in Lebanon even to the hyssop that springeth out of the wall: he spoke also of beasts, and of fowls, and of creeping animals, and of fishes.

World English Bible (WEB)
He spoke of trees, from the cedar that is in Lebanon even to the hyssop that springs out of the wall; he spoke also of animals, and of birds, and of creeping things, and of fish.

Young’s Literal Translation (YLT)
and he speaketh concerning the trees, from the cedar that `is’ in Lebanon, even unto the hyssop that is coming out in the wall, and he speaketh concerning the cattle, and concerning the fowl, and concerning the creeping things, and concerning the fishes,

1 இராஜாக்கள் 1 Kings 4:33
லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.
And he spake of trees, from the cedar tree that is in Lebanon even unto the hyssop that springeth out of the wall: he spake also of beasts, and of fowl, and of creeping things, and of fishes.

And
he
spake
וַיְדַבֵּר֮waydabbērvai-da-BARE
of
עַלʿalal
trees,
הָֽעֵצִים֒hāʿēṣîmha-ay-TSEEM
from
מִןminmeen
the
cedar
tree
הָאֶ֙רֶז֙hāʾerezha-EH-REZ
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
is
in
Lebanon
בַּלְּבָנ֔וֹןballĕbānônba-leh-va-NONE
even
unto
וְעַד֙wĕʿadveh-AD
the
hyssop
הָֽאֵז֔וֹבhāʾēzôbha-ay-ZOVE
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
out
springeth
יֹצֵ֖אyōṣēʾyoh-TSAY
of
the
wall:
בַּקִּ֑ירbaqqîrba-KEER
spake
he
וַיְדַבֵּר֙waydabbērvai-da-BARE
also
of
עַלʿalal
beasts,
הַבְּהֵמָ֣הhabbĕhēmâha-beh-hay-MA
of
and
וְעַלwĕʿalveh-AL
fowl,
הָע֔וֹףhāʿôpha-OFE
and
of
וְעַלwĕʿalveh-AL
creeping
things,
הָרֶ֖מֶשׂhāremeśha-REH-mes
and
of
וְעַלwĕʿalveh-AL
fishes.
הַדָּגִֽים׃haddāgîmha-da-ɡEEM


Tags லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும் மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்
1 இராஜாக்கள் 4:33 Concordance 1 இராஜாக்கள் 4:33 Interlinear 1 இராஜாக்கள் 4:33 Image