Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 5:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 5 1 இராஜாக்கள் 5:11

1 இராஜாக்கள் 5:11
சாலொமோன் ஈராமின் அரமனைக்குப் போஜனத்திற்காக இருபதினாயிரக்கலம் கோதுமையையும், இடித்துப்பிழிந்த ஒலிவமரங்களின் இருபதுகல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படிச் சாலொமோன் ஈராமுக்கு வருஷாந்தரம் கொடுத்துவந்தான்.

Tamil Indian Revised Version
சாலொமோன் ஈராமின் அரண்மனைக்கு உணவிற்காக இருபதாயிரம் கலம் கோதுமையையும், இடித்துப் பிழிந்த ஒலிவமரங்களின் இருபது கல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படி சாலொமோன் ஈராமுக்கு ஆண்டுதோறும் கொடுத்துவந்தான்.

திருவிவிலியம்
சாலமோன் ஈராம் வீட்டாரின் உணவுக்காக. இருபதாயிரம் கலம்* கோதுமையும் இருநூறு குடம்** பிழிந்து வடிகட்டிய ஒலிவ எண்ணெயும் கொடுத்தார். இவ்வாறு, ஈராமுக்குச் சாலமோன் ஆண்டுதோறும் கொடுத்து வந்தார்.

1 Kings 5:101 Kings 51 Kings 5:12

King James Version (KJV)
And Solomon gave Hiram twenty thousand measures of wheat for food to his household, and twenty measures of pure oil: thus gave Solomon to Hiram year by year.

American Standard Version (ASV)
And Solomon gave Hiram twenty thousand measures of wheat for food to his household, and twenty measures of pure oil: thus gave Solomon to Hiram year by year.

Bible in Basic English (BBE)
And Solomon gave Hiram twenty thousand measures of grain, as food for his people, and twenty measures of clear oil; this he did every year.

Darby English Bible (DBY)
And Solomon gave Hiram twenty thousand measures of wheat as food for his household, and twenty measures of beaten oil: thus gave Solomon to Hiram year by year.

Webster’s Bible (WBT)
And Solomon gave Hiram twenty thousand measures of wheat for food to his household, and twenty measures of pure oil: thus gave Solomon to Hiram year by year.

World English Bible (WEB)
Solomon gave Hiram twenty thousand measures of wheat for food to his household, and twenty measures of pure oil: thus gave Solomon to Hiram year by year.

Young’s Literal Translation (YLT)
and Solomon hath given to Hiram twenty thousand cors of wheat, food for his house, and twenty cors of beaten oil; thus doth Solomon give to Hiram year by year.

1 இராஜாக்கள் 1 Kings 5:11
சாலொமோன் ஈராமின் அரமனைக்குப் போஜனத்திற்காக இருபதினாயிரக்கலம் கோதுமையையும், இடித்துப்பிழிந்த ஒலிவமரங்களின் இருபதுகல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படிச் சாலொமோன் ஈராமுக்கு வருஷாந்தரம் கொடுத்துவந்தான்.
And Solomon gave Hiram twenty thousand measures of wheat for food to his household, and twenty measures of pure oil: thus gave Solomon to Hiram year by year.

And
Solomon
וּשְׁלֹמֹה֩ûšĕlōmōhoo-sheh-loh-MOH
gave
נָתַ֨ןnātanna-TAHN
Hiram
לְחִירָ֜םlĕḥîrāmleh-hee-RAHM
twenty
עֶשְׂרִים֩ʿeśrîmes-REEM
thousand
אֶ֨לֶףʾelepEH-lef
measures
כֹּ֤רkōrkore
wheat
of
חִטִּים֙ḥiṭṭîmhee-TEEM
for
food
מַכֹּ֣לֶתmakkōletma-KOH-let
to
his
household,
לְבֵית֔וֹlĕbêtôleh-vay-TOH
twenty
and
וְעֶשְׂרִ֥יםwĕʿeśrîmveh-es-REEM
measures
כֹּ֖רkōrkore
of
pure
שֶׁ֣מֶןšemenSHEH-men
oil:
כָּתִ֑יתkātîtka-TEET
thus
כֹּֽהkoh
gave
יִתֵּ֧ןyittēnyee-TANE
Solomon
שְׁלֹמֹ֛הšĕlōmōsheh-loh-MOH
to
Hiram
לְחִירָ֖םlĕḥîrāmleh-hee-RAHM
year
שָׁנָ֥הšānâsha-NA
by
year.
בְשָׁנָֽה׃bĕšānâveh-sha-NA

Tags சாலொமோன் ஈராமின் அரமனைக்குப் போஜனத்திற்காக இருபதினாயிரக்கலம் கோதுமையையும் இடித்துப்பிழிந்த ஒலிவமரங்களின் இருபதுகல எண்ணெயையும் கொடுத்தான் இப்படிச் சாலொமோன் ஈராமுக்கு வருஷாந்தரம் கொடுத்துவந்தான்
1 இராஜாக்கள் 5:11 Concordance 1 இராஜாக்கள் 5:11 Interlinear 1 இராஜாக்கள் 5:11 Image