Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 5:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 5 1 இராஜாக்கள் 5:14

1 இராஜாக்கள் 5:14
அவர்களில் ஒவ்வொரு மாத்திற்குப் பதினாயிரம்பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான்; அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதம் தங்கள் வீடுகளிலும் இருப்பார்கள்; அதோனீராம் அந்த அமஞ்சி ஆட்களின்மேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.

Tamil Indian Revised Version
அவர்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் பத்தாயிரம்பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான்; அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதங்கள் தங்களுடைய வீடுகளிலும் இருப்பார்கள்; அதோனீராம் அந்த கூலியில்லா ஆட்களின்மேல் தலைவனாக இருந்தான்.

Tamil Easy Reading Version
சாலொமோன், இவர்களுக்கு மேற்பார்வையாளராக அதோனிராமை நியமித்தான். அரசன் தம் ஆட்களை மூன்று பிரிவாக்கி ஒவ்வொன்றிலும் 10,000 பேரை வகுத்தான். ஒவ்வொரு குழுவும் ஒரு மாதம் லீபனோனிலும், இரு மாதம் தம் வீட்டிலும் இருந்தனர்.

திருவிவிலியம்
ஒவ்வொரு மாதமும் அவர்களுள் பத்தாயிரம் பேரை லெபனோனுக்கு மாற்றி மாற்றி அனுப்பி வைத்தார். அவர்கள் ஒரு மாதம் லெபலோனில் வேலை செய்வார்கள்; இரண்டு மாதம் வீட்டிலிருப்பார்கள். அதோனிராம் கட்டாய வேலையைக் கண்காணித்து வந்தான்.

1 Kings 5:131 Kings 51 Kings 5:15

King James Version (KJV)
And he sent them to Lebanon, ten thousand a month by courses: a month they were in Lebanon, and two months at home: and Adoniram was over the levy.

American Standard Version (ASV)
And he sent them to Lebanon, ten thousand a month by courses; a month they were in Lebanon, and two months at home; and Adoniram was over the men subject to taskwork.

Bible in Basic English (BBE)
And sent them to Lebanon in bands of ten thousand every month: for a month they were working in Lebanon and for two months in their country, and Adoniram was in control of them.

Darby English Bible (DBY)
And he sent them to Lebanon, ten thousand a month by courses; a month they were in Lebanon, two months at home; and Adoniram was over the levy.

Webster’s Bible (WBT)
And he sent them to Lebanon ten thousand a month by courses; a month they were in Lebanon, and two months at home. And Adoniram was over the levy.

World English Bible (WEB)
He sent them to Lebanon, ten thousand a month by courses; a month they were in Lebanon, and two months at home; and Adoniram was over the men subject to forced labor.

Young’s Literal Translation (YLT)
and he sendeth them to Lebanon, ten thousand a month, by changes, a month they are in Lebanon, two months in their own house; and Adoniram `is’ over the tribute.

1 இராஜாக்கள் 1 Kings 5:14
அவர்களில் ஒவ்வொரு மாத்திற்குப் பதினாயிரம்பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான்; அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதம் தங்கள் வீடுகளிலும் இருப்பார்கள்; அதோனீராம் அந்த அமஞ்சி ஆட்களின்மேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.
And he sent them to Lebanon, ten thousand a month by courses: a month they were in Lebanon, and two months at home: and Adoniram was over the levy.

And
he
sent
וַיִּשְׁלָחֵ֣םwayyišlāḥēmva-yeesh-la-HAME
them
to
Lebanon,
לְבָנ֗וֹנָהlĕbānônâleh-va-NOH-na
ten
עֲשֶׂ֨רֶתʿăśeretuh-SEH-ret
thousand
אֲלָפִ֤יםʾălāpîmuh-la-FEEM
a
month
בַּחֹ֙דֶשׁ֙baḥōdešba-HOH-DESH
by
courses:
חֲלִיפ֔וֹתḥălîpôthuh-lee-FOTE
a
month
חֹ֚דֶשׁḥōdešHOH-desh
were
they
יִֽהְי֣וּyihĕyûyee-heh-YOO
in
Lebanon,
בַלְּבָנ֔וֹןballĕbānônva-leh-va-NONE
and
two
שְׁנַ֥יִםšĕnayimsheh-NA-yeem
months
חֳדָשִׁ֖יםḥŏdāšîmhoh-da-SHEEM
home:
at
בְּבֵית֑וֹbĕbêtôbeh-vay-TOH
and
Adoniram
וַאֲדֹֽנִירָ֖םwaʾădōnîrāmva-uh-doh-nee-RAHM
was
over
עַלʿalal
the
levy.
הַמַּֽס׃hammasha-MAHS


Tags அவர்களில் ஒவ்வொரு மாத்திற்குப் பதினாயிரம்பேரை மாற்றி மாற்றி லீபனோனுக்கு அனுப்பினான் அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும் இரண்டு மாதம் தங்கள் வீடுகளிலும் இருப்பார்கள் அதோனீராம் அந்த அமஞ்சி ஆட்களின்மேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்
1 இராஜாக்கள் 5:14 Concordance 1 இராஜாக்கள் 5:14 Interlinear 1 இராஜாக்கள் 5:14 Image