Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 5:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 5 1 இராஜாக்கள் 5:16

1 இராஜாக்கள் 5:16
இவர்களைத்தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறுபேரும் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிப்பதற்குத் தலைமையான அதிகாரிகள் மூவாயிரத்து முந்நூறுபேர்களும் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
3,300 பேர் இந்த வேலையை மேற்பார்வை செய்துவந்தனர்.

திருவிவிலியம்
வேலையைக் கவனிக்கச் சாலமோனால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளைத் தவிர, வேலையாட்களை மேற்பார்வையிட மூவாயிரத்து முந்நூறு கண்காணிகளும் இருந்தார்கள்.

1 Kings 5:151 Kings 51 Kings 5:17

King James Version (KJV)
Beside the chief of Solomon’s officers which were over the work, three thousand and three hundred, which ruled over the people that wrought in the work.

American Standard Version (ASV)
besides Solomon’s chief officers that were over the work, three thousand and three hundred, who bare rule over the people that wrought in the work.

Bible in Basic English (BBE)
In addition to the chiefs of the responsible men put by Solomon to oversee the work, three thousand and three hundred in authority over the workmen.

Darby English Bible (DBY)
besides the overseers whom Solomon had set over the work, three thousand three hundred, who ruled over the people that wrought in the work.

Webster’s Bible (WBT)
Besides the chief of Solomon’s officers who were over the work, three thousand and three hundred, who ruled over the people that wrought in the work.

World English Bible (WEB)
besides Solomon’s chief officers who were over the work, three thousand and three hundred, who bore rule over the people who labored in the work.

Young’s Literal Translation (YLT)
apart from the heads of the officers of Solomon, who `are’ over the work, three thousand and three hundred, those ruling over the people who are working in the business.

1 இராஜாக்கள் 1 Kings 5:16
இவர்களைத்தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறுபேரும் இருந்தார்கள்.
Beside the chief of Solomon's officers which were over the work, three thousand and three hundred, which ruled over the people that wrought in the work.

Beside
the
chief
לְ֠בַדlĕbadLEH-vahd

מִשָּׂרֵ֨יmiśśārêmee-sa-RAY
of
Solomon's
הַנִּצָּבִ֤יםhanniṣṣābîmha-nee-tsa-VEEM
officers
לִשְׁלֹמֹה֙lišlōmōhleesh-loh-MOH
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
were
over
עַלʿalal
the
work,
הַמְּלָאכָ֔הhammĕlāʾkâha-meh-la-HA
three
שְׁלֹ֥שֶׁתšĕlōšetsheh-LOH-shet
thousand
אֲלָפִ֖יםʾălāpîmuh-la-FEEM
and
three
וּשְׁלֹ֣שׁûšĕlōšoo-sheh-LOHSH
hundred,
מֵא֑וֹתmēʾôtmay-OTE
which
ruled
הָֽרֹדִ֣יםhārōdîmha-roh-DEEM
people
the
over
בָּעָ֔םbāʿāmba-AM
that
wrought
הָֽעֹשִׂ֖יםhāʿōśîmha-oh-SEEM
in
the
work.
בַּמְּלָאכָֽה׃bammĕlāʾkâba-meh-la-HA


Tags இவர்களைத்தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறுபேரும் இருந்தார்கள்
1 இராஜாக்கள் 5:16 Concordance 1 இராஜாக்கள் 5:16 Interlinear 1 இராஜாக்கள் 5:16 Image