Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 5:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 5 1 இராஜாக்கள் 5:18

1 இராஜாக்கள் 5:18
ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பாசாரிகளும், ஈராமின் சிற்பாசாரிகளும், கிபலி ஊராரும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பிகளும், ஈராமின் சிற்பிகளும், கிப்லி ஊரைச் சேர்ந்தவர்களும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
சாலொமோன் மற்றும் ஈராமின் கல்தச்சர்கள் கல்லைச் செதுக்கினார்கள். ஆலயத்தைக் கட்டுவதற்குரிய கற்களையும் மரத்தடிகளையும் தயார் செய்துமுடித்தனர்.

திருவிவிலியம்
சாலமோனின் சிற்பிகளும், ஈராமின் சிற்பிகளும் கெபேல் ஊராரும் சேர்ந்து கோவில் கட்டுவதற்கான மரங்களையும் கற்களையும் செதுக்கித் தயார் செய்தனர்.

1 Kings 5:171 Kings 5

King James Version (KJV)
And Solomon’s builders and Hiram’s builders did hew them, and the stonesquarers: so they prepared timber and stones to build the house.

American Standard Version (ASV)
And Solomon’s builders and Hiram’s builders and the Gebalites did fashion them, and prepared the timber and the stones to build the house.

Bible in Basic English (BBE)
Solomon’s builders and Hiram’s builders did the work of cutting them, and put edges on them, and got the wood and the stone ready for the building of the house.

Darby English Bible (DBY)
And Solomon’s builders and Hiram’s builders and the Giblites hewed them, and prepared timber and stones to build the house.

Webster’s Bible (WBT)
And Solomon’s builders, and Hiram’s builders did hew them, and the stone-squarers: so they prepared timber and stones to build the house.

World English Bible (WEB)
Solomon’s builders and Hiram’s builders and the Gebalites did fashion them, and prepared the timber and the stones to build the house.

Young’s Literal Translation (YLT)
and the builders of Solomon, and the builders of Hiram, and the Giblites hew, and prepare the wood and the stones to build the house.

1 இராஜாக்கள் 1 Kings 5:18
ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பாசாரிகளும், ஈராமின் சிற்பாசாரிகளும், கிபலி ஊராரும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.
And Solomon's builders and Hiram's builders did hew them, and the stonesquarers: so they prepared timber and stones to build the house.

And
Solomon's
וַֽיִּפְסְל֞וּwayyipsĕlûva-yeef-seh-LOO
builders
בֹּנֵ֧יbōnêboh-NAY
and
Hiram's
שְׁלֹמֹ֛הšĕlōmōsheh-loh-MOH
builders
וּבֹנֵ֥יûbōnêoo-voh-NAY
did
hew
חִיר֖וֹםḥîrômhee-ROME
stonesquarers:
the
and
them,
וְהַגִּבְלִ֑יםwĕhaggiblîmveh-ha-ɡeev-LEEM
so
they
prepared
וַיָּכִ֛ינוּwayyākînûva-ya-HEE-noo
timber
הָֽעֵצִ֥יםhāʿēṣîmha-ay-TSEEM
stones
and
וְהָֽאֲבָנִ֖יםwĕhāʾăbānîmveh-ha-uh-va-NEEM
to
build
לִבְנ֥וֹתlibnôtleev-NOTE
the
house.
הַבָּֽיִת׃habbāyitha-BA-yeet


Tags ஆலயத்தைக் கட்ட சாலொமோனின் சிற்பாசாரிகளும் ஈராமின் சிற்பாசாரிகளும் கிபலி ஊராரும் அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்
1 இராஜாக்கள் 5:18 Concordance 1 இராஜாக்கள் 5:18 Interlinear 1 இராஜாக்கள் 5:18 Image