Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 5:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 5 1 இராஜாக்கள் 5:9

1 இராஜாக்கள் 5:9
என் வேலைக்காரர் லீபனோனில் இருந்து அவைகளை இறக்கிக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்துக்குக் கடல்வழியாய் அனுப்பி, அவைகளை அவிழ்த்து ஒப்பிப்பேன்; அங்கே நீர் அவைகளை ஒப்புக்கொண்டு என் ஜனங்களுக்கு ஆகாரங்கொடுத்து, என் விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.

Tamil Indian Revised Version
என்னுடைய வேலைக்காரர்கள் லீபனோனிலிருந்து அவைகளை இறக்கிக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்திற்குக் கடல்வழியாக அனுப்பி, அவைகளை அவிழ்ப்பேன்; அங்கே நீர் அவைகளை எடுத்துக்கொண்டு என்னுடைய மக்களுக்கு ஆகாரங்கொடுத்து, என்னுடைய விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.

Tamil Easy Reading Version
எனது ஆட்கள் அவற்றை லீபனோனில் இருந்து கடலுக்குக் கொண்டுவருவார்கள். பிறகு அவற்றைக் கட்டி நீங்கள் விரும்புகின்ற இடத்துக்கு மிதந்து வரும்படி செய்வேன். அங்கே அவற்றைப் பிரித்துத் தருவேன். நீங்கள் எடுத்துச்செல்லலாம்” என்று குறிப்பிட்டிருந்தான்.

திருவிவிலியம்
என் பணியாளர் லெபனோனிலிருந்து அவற்றைக் கடற்கரைக்குக் கொண்டு வருவார்கள். தெப்பம் தெப்பமாகக் கட்டி, கடல் வழியாக நீர் குறிக்கும் இடத்திற்கு அனுப்பி, அங்கே அவற்றை அவிழ்த்து உம்மிடம் சேர்ப்பிப்பேன். அவற்றை நீர் பெற்றுக் கொள்ளும். என் வீட்டாருக்கு உணவுப் பொருள் கொடுத்தால் போதும், இதுவே என் விருப்பம்” என்று தெரிவித்தார்.

1 Kings 5:81 Kings 51 Kings 5:10

King James Version (KJV)
My servants shall bring them down from Lebanon unto the sea: and I will convey them by sea in floats unto the place that thou shalt appoint me, and will cause them to be discharged there, and thou shalt receive them: and thou shalt accomplish my desire, in giving food for my household.

American Standard Version (ASV)
My servants shall bring them down from Lebanon unto the sea; and I will make them into rafts to go by sea unto the place that thou shalt appoint me, and will cause them to be broken up there, and thou shalt receive them; and thou shalt accomplish my desire, in giving food for my household.

Bible in Basic English (BBE)
My men will take them down from Lebanon to the sea, where I will have them corded together to go by sea to whatever place you say, and I will have them cut up there so that you may take them away; as for payment, it will be enough if you give me food for my people.

Darby English Bible (DBY)
My servants shall bring [them] down from Lebanon to the sea; and I will convey them by sea [in] rafts to the place that thou shalt appoint me, and will cause them to be broken up there, and thou shalt receive them. And thou shalt accomplish my desire in giving food for my household.

Webster’s Bible (WBT)
My servants shall bring them down from Lebanon to the sea: and I will convey them by sea in floats to the place that thou shalt appoint me, and will cause them to be discharged there, and thou shalt receive them: and thou shalt accomplish my desire, in giving food for my household.

World English Bible (WEB)
My servants shall bring them down from Lebanon to the sea; and I will make them into rafts to go by sea to the place that you shall appoint me, and will cause them to be broken up there, and you shall receive them; and you shall accomplish my desire, in giving food for my household.

Young’s Literal Translation (YLT)
my servants bring down from Lebanon to the sea, and I make them floats in the sea unto the place that thou sendest unto me, and I have spread them out there; and thou dost take `them’ up, and thou dost execute my desire, to give the food of my house.’

1 இராஜாக்கள் 1 Kings 5:9
என் வேலைக்காரர் லீபனோனில் இருந்து அவைகளை இறக்கிக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்துக்குக் கடல்வழியாய் அனுப்பி, அவைகளை அவிழ்த்து ஒப்பிப்பேன்; அங்கே நீர் அவைகளை ஒப்புக்கொண்டு என் ஜனங்களுக்கு ஆகாரங்கொடுத்து, என் விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
My servants shall bring them down from Lebanon unto the sea: and I will convey them by sea in floats unto the place that thou shalt appoint me, and will cause them to be discharged there, and thou shalt receive them: and thou shalt accomplish my desire, in giving food for my household.

My
servants
עֲ֠בָדַיʿăbādayUH-va-dai
shall
bring
them
down
יֹרִ֨דוּyōridûyoh-REE-doo
from
מִןminmeen
Lebanon
הַלְּבָנ֜וֹןhallĕbānônha-leh-va-NONE
unto
the
sea:
יָ֗מָּהyāmmâYA-ma
and
I
וַֽ֠אֲנִיwaʾănîVA-uh-nee
convey
will
אֲשִׂימֵ֨םʾăśîmēmuh-see-MAME
them
by
sea
דֹּֽבְר֤וֹתdōbĕrôtdoh-veh-ROTE
in
floats
בַּיָּם֙bayyāmba-YAHM
unto
עַֽדʿadad
the
place
הַמָּק֞וֹםhammāqômha-ma-KOME
that
אֲשֶׁרʾăšeruh-SHER
thou
shalt
appoint
תִּשְׁלַ֥חtišlaḥteesh-LAHK

אֵלַ֛יʾēlayay-LAI
me,
discharged
be
to
them
cause
will
and
וְנִפַּצְתִּ֥יםwĕnippaṣtîmveh-nee-pahts-TEEM
there,
שָׁ֖םšāmshahm
and
thou
וְאַתָּ֣הwĕʾattâveh-ah-TA
shalt
receive
תִשָּׂ֑אtiśśāʾtee-SA
thou
and
them:
וְאַתָּה֙wĕʾattāhveh-ah-TA
shalt
accomplish
תַּֽעֲשֶׂ֣הtaʿăśeta-uh-SEH

אֶתʾetet
my
desire,
חֶפְצִ֔יḥepṣîhef-TSEE
giving
in
לָתֵ֖תlātētla-TATE
food
לֶ֥חֶםleḥemLEH-hem
for
my
household.
בֵּיתִֽי׃bêtîbay-TEE


Tags என் வேலைக்காரர் லீபனோனில் இருந்து அவைகளை இறக்கிக் கடலிலே கொண்டுவருவார்கள் அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி நீர் நியமிக்கும் இடத்துக்குக் கடல்வழியாய் அனுப்பி அவைகளை அவிழ்த்து ஒப்பிப்பேன் அங்கே நீர் அவைகளை ஒப்புக்கொண்டு என் ஜனங்களுக்கு ஆகாரங்கொடுத்து என் விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான்
1 இராஜாக்கள் 5:9 Concordance 1 இராஜாக்கள் 5:9 Interlinear 1 இராஜாக்கள் 5:9 Image