1 இராஜாக்கள் 6:10
அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக் கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது.
Tamil Indian Revised Version
அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டினான்; அவைகள் கேதுரு மரங்களால் ஆலயத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.
Tamil Easy Reading Version
ஆலயத்தைச் சுற்றியுள்ள அறைகளின் வேலைகளையும் முடித்தான். ஒவ்வொரு அறையும் 7 1/2 அடி உயரமுள்ளவை. அந்த அறைகளில் உள்ள கேதுரு மரத்தூண்கள் ஆலயத்தைத் தொட்டுக் கொண்டிருந்தன.
திருவிவிலியம்
கோவிலைச் சுற்றிலும் ஐந்து முழ உயரமாகச் சுற்றுக்கட்டு எழுப்பி, அதைக் கேதுரு மரங்களால் கோவிலோடு இணைத்தார்.⒫
King James Version (KJV)
And then he built chambers against all the house, five cubits high: and they rested on the house with timber of cedar.
American Standard Version (ASV)
And he built the stories against all the house, each five cubits high: and they rested on the house with timber of cedar.
Bible in Basic English (BBE)
And he put up the line of side rooms against the walls of the house, fifteen cubits high, resting against the house on boards of cedar-wood.
Darby English Bible (DBY)
And he built the floors against all the house, five cubits high; and they held to the house by the timbers of cedar.
Webster’s Bible (WBT)
And then he built chambers against all the house, five cubits high: and they rested on the house with timber of cedar.
World English Bible (WEB)
He built the stories against all the house, each five cubits high: and they rested on the house with timber of cedar.
Young’s Literal Translation (YLT)
And he buildeth the couch against all the house, five cubits `is’ its height, and it taketh hold of the house by cedar-wood.
1 இராஜாக்கள் 1 Kings 6:10
அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக் கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது.
And then he built chambers against all the house, five cubits high: and they rested on the house with timber of cedar.
| And then he built | וַיִּ֤בֶן | wayyiben | va-YEE-ven |
| אֶת | ʾet | et | |
| chambers | הַיָּצִ֙ועַ֙ | hayyāṣiwʿa | ha-ya-TSEEV-AH |
| against | עַל | ʿal | al |
| all | כָּל | kāl | kahl |
| the house, | הַבַּ֔יִת | habbayit | ha-BA-yeet |
| five | חָמֵ֥שׁ | ḥāmēš | ha-MAYSH |
| cubits | אַמּ֖וֹת | ʾammôt | AH-mote |
| high: | קֽוֹמָת֑וֹ | qômātô | koh-ma-TOH |
| and they rested on | וַיֶּֽאֱחֹ֥ז | wayyeʾĕḥōz | va-yeh-ay-HOZE |
| אֶת | ʾet | et | |
| house the | הַבַּ֖יִת | habbayit | ha-BA-yeet |
| with timber | בַּֽעֲצֵ֥י | baʿăṣê | ba-uh-TSAY |
| of cedar. | אֲרָזִֽים׃ | ʾărāzîm | uh-ra-ZEEM |
Tags அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக் கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான் அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது
1 இராஜாக்கள் 6:10 Concordance 1 இராஜாக்கள் 6:10 Interlinear 1 இராஜாக்கள் 6:10 Image