Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 6:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 6 1 இராஜாக்கள் 6:15

1 இராஜாக்கள் 6:15
ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தளம்தொடங்கிச் சுவர்களின் மேல்மச்சுமட்டும், கேதுருப்பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையாக்கி, ஆலயத்தின் தளத்தை தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான்.

Tamil Indian Revised Version
ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தரை துவங்கி சுவர்களின் மேற்கூரைவரை, கேதுரு பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையால் செய்து, ஆலயத்தின் தரையை தேவதாரு மரங்களின் பலகைகளால் தரையை மூடினான்.

Tamil Easy Reading Version
ஆலயத்தின் உட்புறத்தில் உள்ள கற்சுவர்கள் கேதுரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. அவை தரையிலிருந்து கூரைவரை இருந்தன. கல் தரையானது தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டன.

திருவிவிலியம்
பின்னர், கோவில் சுவர்களின் உட்புறத்தைக் கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுரு பலகைகளால் அவர் மூடினார்; இவ்வாறு உட்புறம் முழுவதையும் மரத்தால் அவர் மூடினார்; மேலும் கோவிலின் கீழ்த்தளத்தை நூக்கு மரப்பலகைகளால் பாவினார்.

Other Title
திருக்கோவிலின் உள் வேலைப்பாடுகள்§(2 குறி 3:8-14)

1 Kings 6:141 Kings 61 Kings 6:16

King James Version (KJV)
And he built the walls of the house within with boards of cedar, both the floor of the house, and the walls of the ceiling: and he covered them on the inside with wood, and covered the floor of the house with planks of fir.

American Standard Version (ASV)
And he built the walls of the house within with boards of cedar: from the floor of the house unto the walls of the ceiling, he covered them on the inside with wood; and he covered the floor of the house with boards of fir.

Bible in Basic English (BBE)
The walls of the house were covered inside with cedar-wood boards; from the floor to the roof of the house they were covered inside with wood; and the floor was covered with boards of cypress-wood.

Darby English Bible (DBY)
And he built the walls of the house within with boards of cedar, from the floor of the house to the walls of the roof; he overlaid [them] on the inside with wood, and overlaid the floor of the house with boards of cypress.

Webster’s Bible (WBT)
And he built the walls of the house within with boards of cedar, both the floor of the house, and the walls of the ceiling: and he covered them on the inside with wood, and covered the floor of the house with planks of fir.

World English Bible (WEB)
He built the walls of the house within with boards of cedar: from the floor of the house to the walls of the ceiling, he covered them on the inside with wood; and he covered the floor of the house with boards of fir.

Young’s Literal Translation (YLT)
and he buildeth the walls of the house within with beams of cedar, from the floor of the house unto the walls of the ceiling; he hath overlaid with wood the inside, and covereth the floor of the house with ribs of fir.

1 இராஜாக்கள் 1 Kings 6:15
ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தளம்தொடங்கிச் சுவர்களின் மேல்மச்சுமட்டும், கேதுருப்பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையாக்கி, ஆலயத்தின் தளத்தை தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான்.
And he built the walls of the house within with boards of cedar, both the floor of the house, and the walls of the ceiling: and he covered them on the inside with wood, and covered the floor of the house with planks of fir.

And
he
built
וַיִּבֶן֩wayyibenva-yee-VEN

אֶתʾetet
the
walls
קִיר֨וֹתqîrôtkee-ROTE
house
the
of
הַבַּ֤יִתhabbayitha-BA-yeet
within
מִבַּ֙יְתָה֙mibbaytāhmee-BA-TA
with
boards
בְּצַלְע֣וֹתbĕṣalʿôtbeh-tsahl-OTE
cedar,
of
אֲרָזִ֔יםʾărāzîmuh-ra-ZEEM
both
the
floor
מִקַּרְקַ֤עmiqqarqaʿmee-kahr-KA
house,
the
of
הַבַּ֙יִת֙habbayitha-BA-YEET
and
the
walls
עַדʿadad
cieling:
the
of
קִיר֣וֹתqîrôtkee-ROTE
and
he
covered
הַסִּפֻּ֔ןhassippunha-see-POON
inside
the
on
them
צִפָּ֥הṣippâtsee-PA
with
wood,
עֵ֖ץʿēṣayts
covered
and
מִבָּ֑יִתmibbāyitmee-BA-yeet

וַיְצַ֛ףwayṣapvai-TSAHF
the
floor
אֶתʾetet
house
the
of
קַרְקַ֥עqarqaʿkahr-KA
with
planks
הַבַּ֖יִתhabbayitha-BA-yeet
of
fir.
בְּצַלְע֥וֹתbĕṣalʿôtbeh-tsahl-OTE
בְּרוֹשִֽׁים׃bĕrôšîmbeh-roh-SHEEM

Tags ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை தளம்தொடங்கிச் சுவர்களின் மேல்மச்சுமட்டும் கேதுருப்பலகைகளால் மூடி இப்படி உட்புறத்தை மரவேலையாக்கி ஆலயத்தின் தளத்தை தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான்
1 இராஜாக்கள் 6:15 Concordance 1 இராஜாக்கள் 6:15 Interlinear 1 இராஜாக்கள் 6:15 Image