Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 6:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 6 1 இராஜாக்கள் 6:20

1 இராஜாக்கள் 6:20
சந்நிதி ஸ்தானம் முன்புறமட்டும் இருபதுமுழ நீளமும், இருபது முழ அகலமும், இருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.

Tamil Indian Revised Version
மகா பரிசுத்த ஸ்தலம் முன்புறம்வரை இருபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், இருபதுமுழ உயரமுமாக இருந்தது; அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.

Tamil Easy Reading Version
இது 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 30 அடி உயரமும் உடையதாக இருந்தது.

திருவிவிலியம்
கருவறை இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாய் இருந்தது. அவர் அதனைப் பசும்பொன் தகடுகளால் மூடினார். பீடத்தையும் கேதுருப் பலகைகளால் மூடினார்.

1 Kings 6:191 Kings 61 Kings 6:21

King James Version (KJV)
And the oracle in the forepart was twenty cubits in length, and twenty cubits in breadth, and twenty cubits in the height thereof: and he overlaid it with pure gold; and so covered the altar which was of cedar.

American Standard Version (ASV)
And within the oracle was `a space of’ twenty cubits in length, and twenty cubits in breadth, and twenty cubits in the height thereof; and he overlaid it with pure gold: and he covered the altar with cedar.

Bible in Basic English (BBE)
And the inmost room was twenty cubits square and twenty cubits high, plated over with clear gold, and he made an altar of cedar-wood, plating it with gold.

Darby English Bible (DBY)
And the oracle within was twenty cubits in length, and twenty cubits in breadth, and twenty cubits in the height thereof; and he overlaid it with pure gold; and he overlaid the cedar-wood altar —

Webster’s Bible (WBT)
And the oracle in the forepart was twenty cubits in length, and twenty cubits in breadth, and twenty cubits in the hight of it, and he overlaid it with pure gold; and so covered the altar which was of cedar.

World English Bible (WEB)
Within the oracle was [a space of] twenty cubits in length, and twenty cubits in breadth, and twenty cubits in the height of it; and he overlaid it with pure gold: and he covered the altar with cedar.

Young’s Literal Translation (YLT)
And before the oracle `is’ twenty cubits in length, and twenty cubits in breadth, and twenty cubits `is’ its height; and he overlayeth it with gold refined, and overlayeth the altar with cedar.

1 இராஜாக்கள் 1 Kings 6:20
சந்நிதி ஸ்தானம் முன்புறமட்டும் இருபதுமுழ நீளமும், இருபது முழ அகலமும், இருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.
And the oracle in the forepart was twenty cubits in length, and twenty cubits in breadth, and twenty cubits in the height thereof: and he overlaid it with pure gold; and so covered the altar which was of cedar.

And
the
oracle
וְלִפְנֵ֣יwĕlipnêveh-leef-NAY
forepart
the
in
הַדְּבִ֡ירhaddĕbîrha-deh-VEER
was
twenty
עֶשְׂרִים֩ʿeśrîmes-REEM
cubits
אַמָּ֨הʾammâah-MA
length,
in
אֹ֜רֶךְʾōrekOH-rek
and
twenty
וְעֶשְׂרִ֧יםwĕʿeśrîmveh-es-REEM
cubits
אַמָּ֣הʾammâah-MA
breadth,
in
רֹ֗חַבrōḥabROH-hahv
and
twenty
וְעֶשְׂרִ֤יםwĕʿeśrîmveh-es-REEM
cubits
אַמָּה֙ʾammāhah-MA
height
the
in
קֽוֹמָת֔וֹqômātôkoh-ma-TOH
thereof:
and
he
overlaid
וַיְצַפֵּ֖הוּwayṣappēhûvai-tsa-PAY-hoo
pure
with
it
זָהָ֣בzāhābza-HAHV
gold;
סָג֑וּרsāgûrsa-ɡOOR
covered
so
and
וַיְצַ֥ףwayṣapvai-TSAHF
the
altar
מִזְבֵּ֖חַmizbēaḥmeez-BAY-ak
which
was
of
cedar.
אָֽרֶז׃ʾārezAH-rez


Tags சந்நிதி ஸ்தானம் முன்புறமட்டும் இருபதுமுழ நீளமும் இருபது முழ அகலமும் இருபதுமுழ உயரமுமாயிருந்தது அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான் கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்
1 இராஜாக்கள் 6:20 Concordance 1 இராஜாக்கள் 6:20 Interlinear 1 இராஜாக்கள் 6:20 Image