1 இராஜாக்கள் 6:21
ஆலயத்தின் உட்புறத்தைச் சாலொமோன் பசும்பொன் தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்தின் மறைப்புக்கும் பொன் சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன் தகட்டால் மூடினான்.
Tamil Indian Revised Version
ஆலயத்தின் உட்புறத்தை சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் மறைப்புக்கும் பொன்சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன்தகட்டால் மூடினான்.
Tamil Easy Reading Version
சாலொமோன் இந்த அறையைச் சுத்தமான தங்கத்தால் மூடினான். அவன் நறுமணப்பொருட்களை எரிக்கும் பலிபீடத்தை கட்டினான். அவன் பலிபீடத்தையும் தங்கத் தகடுகளால் மூடி பொன் சங்கிலிகளைக் குறுக்காகத் தொங்கவிட்டான் அந்த அறையில் இரண்டு கேருபீன்களின் உருவங்கள் இருந்தன. அவை தங்கத்தால் மூடப்பட்டவை.
திருவிவிலியம்
கோவிலின் உட்புறத்தைச் சாலமோன் பசும் பொன்னால் மூடினார்; கருவறைக்கு முன்னால் பொன்னில் பொதியப்பட்ட பொற்சங்கிலிகளைத் தொங்கவிட்டார்.
King James Version (KJV)
So Solomon overlaid the house within with pure gold: and he made a partition by the chains of gold before the oracle; and he overlaid it with gold.
American Standard Version (ASV)
So Solomon overlaid the house within with pure gold: and he drew chains of gold across before the oracle; and he overlaid it with gold.
Bible in Basic English (BBE)
Solomon had all the inside of the house covered with gold, and he put chains of gold across in front of the inmost room, which itself was covered with gold.
Darby English Bible (DBY)
and Solomon overlaid the house within with pure gold, and shut off the oracle in front with chains of gold, and overlaid it with gold.
Webster’s Bible (WBT)
So Solomon overlaid the house within with pure gold: and he made a partition by the chains of gold before the oracle; and he overlaid it with gold.
World English Bible (WEB)
So Solomon overlaid the house within with pure gold: and he drew chains of gold across before the oracle; and he overlaid it with gold.
Young’s Literal Translation (YLT)
And Solomon overlayeth the house within with gold refined, and causeth `it’ to pass over in chains of gold before the oracle, and overlayeth it with gold.
1 இராஜாக்கள் 1 Kings 6:21
ஆலயத்தின் உட்புறத்தைச் சாலொமோன் பசும்பொன் தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்தின் மறைப்புக்கும் பொன் சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன் தகட்டால் மூடினான்.
So Solomon overlaid the house within with pure gold: and he made a partition by the chains of gold before the oracle; and he overlaid it with gold.
| So Solomon | וַיְצַ֨ף | wayṣap | vai-TSAHF |
| overlaid | שְׁלֹמֹ֧ה | šĕlōmō | sheh-loh-MOH |
| אֶת | ʾet | et | |
| the house | הַבַּ֛יִת | habbayit | ha-BA-yeet |
| within | מִפְּנִ֖ימָה | mippĕnîmâ | mee-peh-NEE-ma |
| with pure | זָהָ֣ב | zāhāb | za-HAHV |
| gold: | סָג֑וּר | sāgûr | sa-ɡOOR |
| partition a made he and | וַיְעַבֵּ֞ר | wayʿabbēr | vai-ah-BARE |
| by the chains | בְּרַתּיּק֤וֹת | bĕrattyyqôt | beh-ra-t-YKOTE |
| of gold | זָהָב֙ | zāhāb | za-HAHV |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| oracle; the | הַדְּבִ֔יר | haddĕbîr | ha-deh-VEER |
| and he overlaid | וַיְצַפֵּ֖הוּ | wayṣappēhû | vai-tsa-PAY-hoo |
| it with gold. | זָהָֽב׃ | zāhāb | za-HAHV |
Tags ஆலயத்தின் உட்புறத்தைச் சாலொமோன் பசும்பொன் தகட்டால் மூடி சந்நிதி ஸ்தானத்தின் மறைப்புக்கும் பொன் சங்கிலிகளைக் குறுக்கே போட்டு அதைப் பொன் தகட்டால் மூடினான்
1 இராஜாக்கள் 6:21 Concordance 1 இராஜாக்கள் 6:21 Interlinear 1 இராஜாக்கள் 6:21 Image